Tag: love

மெல்லினம்…மேலினம்…02(1)

0
மெல்லினம் 02மாலை வரையிலும் கல்லூரியில் சிறு சலசலப்பு இருக்கத்தான் செய்தது. கல்வியமைச்சர் பேசிவிட்டு சென்றபின் , உடனடியாக மாணவர்களை தவறாய் பேசிய ஆசிரியர்கள் வந்து மன்னிப்பு கேட்டு விட்டனர்.மாணவர்கள் பெரிதாய் எதையும் அவர்களிடத்தில்...

Neer Parukum Thagangal 1.1

0
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் – 1.1தமிழ்நாட்டின் ஓர் நகரம்!‘முக்கியத்துவம்’ என்ற அந்தஸ்து கொண்ட நகரம். அந்த நகரத்தின் புறவழிச் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் கிளைச் சாலையில் அமைந்திருக்கும் ஓர் வணிக வளாகம்!...

O Crazy Minnal(7)

0
7வாழ்க்கையில் ஒரு சிலரை பார்த்தவுடனே பிடித்துவிடும், சிலரிடம் முதல் சந்திப்பிலேயே ஒருவித ஒதுக்கம் தோன்றிவிடுமென்றால், சிலரிடம் நெருக்கம்! அப்படித்தான் லீலாமதிக்கும் நரேந்திரனைக் கண்டவுடன். ஏதோ நெருங்கிய உறவினனைக் கண்ட உணர்வு! இவன் பாதுகாப்பானவன் என்ற உணர்வும்கூட இல்லையெனில் அவனை அடுக்களை வரை அனுமதித்திருப்பாரா.....

O Crazy Minnal(6)

0
6பன்னீரைத் தூவும் மழைஜில்லென்ற காற்றின் அலைசேர்ந்தாடும் இந்நேரமேஎன் நெஞ்சில் என்னென்னவோவண்ணங்கள் ஆடும் நிலைஎன் ஆசை உன்னோரமேவெந்நீல வானில்அதில் என்னென்ன மேகம்ஊர்கோலம் போகும்அதில் உண்டாகும் ராகம்புரியாதோ என் எண்ணமேஅன்பே அந்த அறை முழுக்க இசையால் நனைந்திருக்க, கையிலிருந்த புத்தகத்தில் மூழ்கியபடி காதோர...

O Crazy Minnal(3)

0
3அந்தக் காலை நேரப் பெங்களூரின் வாகன நெரிசலில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருந்தான் நரேந்திரன். முன்னாடி நகருவேனா என்று நிற்கும் வாகனங்கள்..பின்னாடியோ 'நீ நகர்ர வரைக்கும் விடமாட்டேன்' என்று சபதம் எடுத்தது போல் ஹார்னில் வைத்த கையை எடுக்காத ஓட்டுநர்களின் அட்ராஸிட்டீஸ் என்று வகை தொகையில்லாமல் அவனைச் சோதித்தது அவனது வாழ்க்கை. இந்த அழகில் அவன் பெங்களூரிற்குப் புதிது வேறு. கூகுல் குருவிடம் தான் வழி கேட்டுத் தட்டுத் தடுமாறி,...

ஓ க்ரேஸி மின்னல்(2)

0
2வீட்டினுள் நுழைந்த அஷ்மிதாவின் முதல் கேள்வி "இஞ்சி வந்தாச்சாமா?" என்பதுதான். வேலையாக இருந்த லீலாமதியோ "அவ என்னைக்குடா காலேஜ் விட்ட உடனே வந்துருக்கா?"  என்று கேட்க அப்பொழுதுதான் அவளுக்கு மூச்சே வந்தது 'ஓ...அதான் வீடு அமைதியா இருக்கா' என்றெண்ணியவள் "ஆராவ இன்னும் சரி செய்யலையா ம்மா?" என அவரோ "இல்லடா கடைக்கு கொண்டு போகனும்" என்க அவளுள் ஒரு யோசனை! ஆரா வை அவளே உருட்டிச்...

காதலாகி

0
      காதலாகி என் ஆள பாக்க போறேன்பார்த்த சேதி பேச போறேன்அவன் கண்ணு குள்ள என்ன வெக்க போறேன்அவன் நெஞ்சு குள்ள என்ன தெக்க போறேன்நானே என்ன தர போறேன்என் ஆள...

O Crazy Minnal(1)

0
          ஓ க்ரேஸி மின்னல்...!1அந்தக்காலை நேரக்குளுமையை கொஞ்சம்கூட ரசிக்காமல் வேகநடைப்போட்டுக்கொண்டிருந்தாள் அவள். என்ன செய்வாள் பாவம் காலையில் எழும்போதே மணி 7:30 என்றுக்காட்டியதுமே புரிந்துவிட்டது அவளுக்கு 7:30 ஆரம்பமென்று, பின்னே 8:30 மணி கல்லூரிக்கு 7:30 மணிக்கு எழுந்தால்... அதான் ஆட்டோ பிடிக்க இப்படிக் கிட்டத்தட்ட...

கல்யாணம்.. கச்சேரி..(9)

0
கச்சேரி-9  மூன்று வருடங்களுக்கு பின்…  "சர்தான் போடாஆ!!!" "நீ போடீ!!!" "என்னையா டீ சொன்ன!!??உன்ன..." "நீனும்தான் டா போட்ட அதுவும் அந்த 'டா' வுல எவ்வளோ அழுத்தம்!??" "கொலை காண்டுல இருக்கேன் மரியாதையா ஓடிரு!" "அது எப்படி மரியாதையா ஓடுறது மேடம்...???" என்று...

கல்யாணம்.. கச்சேரி..(8)

0
கச்சேரி-8 மங்கலான தெருவிலக்கின் ஒளியில் நிம்மதி பிறந்திட அந்த மெயின்ரோட்டை நெருங்கியிருந்தனர் இருவரும். ‘அப்பாடா!!!’என்று நிம்மதி பெருமூச்சொன்றை  அவர்கள் இழுத்து விடுமுன்னே அதற்கு எண்டுகார்ட் போட்டிருந்தது அவர்கள் கண்டகாட்சி!! பேருக்குதான் மெயின்ரோட்! மற்றபடி இத்தனை நேரம் நடந்து...
0