Tag: novels

பொன்மானிலே _BG-39d35389

மயங்கினேன் பொன்மானிலே – 13

அத்தியாயம் – 13 மிருதுளா விருப்பட்டுட்டு வரவில்லை.  வீம்புக்கு என்று  தான் வந்தாள். ஆனால், இப்பொழுது அவளுக்கு அங்கு நிற்கவே பிடிக்கவில்லை. அனைவரும் சந்தோஷமாக சிரித்து சிரித்து குழந்தை பற்றி பேசுவது அவளுக்கு கடுப்பாக இருந்தது. ‘எனக்கு இப்படி எல்லாம் நடந்திருக்க வேண்டும். இவர்களால் தானே நடக்காமல் போனது.’ என்ற கடுப்போடு, அவள் அங்கிருந்த அறைக்குள் நுழைந்தாள். அது சிந்துவின் அறை. அவள் அறை அத்தனை நேர்த்தியாக இல்லை. ‘என்ன பொண்ணு இவ? இப்படி குப்பை மாதிரி …

மயங்கினேன் பொன்மானிலே – 13Read More

Rainbow kanavugal-39

39 தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்! எங்கு பார்த்தாலும் தண்ணீர்! கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாக தொடரும் தீவிரமான மழை பொழிவால் ஏரி குளங்கள் யாவும் நிரம்பி வழிந்தன. சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. சாலைகள் எங்கும் தண்ணீர் ஆறாக பெருகி ஓடின. புயல் காற்றில் மரங்கள் பலவும் சாயந்து விழுந்ததில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.. இயற்கைக்கு… பணம் படைத்தவன், ஏழை என்று எந்த பாகுபாடும் இல்லை. அது எல்லோரையம் படாதபாடு படுத்தி எடுக்க, அஜயும் நிலைமையும் கிட்டத்தட்ட அதேதான். …

Rainbow kanavugal-39Read More

ESK- 20

என் சுவாசம் 20 சகாயம் தந்த ஆதாரங்கள் அனைத்தும், எக்ஸ் எம்பி நாகராஜனுக்கு சொந்தமான குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை மருந்துகள்,  கள்ள நோட்டுகள் மற்றும் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல பொருட்களைப் பற்றித் தெளிவாகக் கூறியது. ஸ்ரீதரிடம் அவற்றை ஒப்படைத்த கதிர்,  ராகவனிடமும்  இந்த விபரங்களைத் தெரிவித்து,  வேறு எந்தவிதமான அரசியல் இடையூறுகளும், ஸ்ரீதருக்கு இல்லாத வகையில் பார்த்துக் கொள்ளச் சொன்னான். அரசியல் தலையீடுகள் எதுவும் இல்லாததால், நாகராஜனுக்குச் சொந்தமான அனைத்து குடோன்களிலும் அதிரடியாகச் சோதனை …

ESK- 20Read More

ESK-19

என் சுவாசம்  19 வாழ்க்கை சில நேரங்களில், சிலருக்கு தனது கோர பக்கங்களைக் காட்டி விடுகிறது.  அதிலிருந்து மீண்டு வரும் வரை  அவர்தம்  மனதும்  நைந்து போகிறது.  சிலரே  புது உத்வேகத்துடன் மீண்டு வருகின்றனர்.  பலர் அந்தத் துயரத்துள் சிக்கி சிதைந்து போகின்றனர்,  அல்லது தடம் மாறி செல்கின்றனர். போலீஸ் ஸ்டேஷனில்  கதிரை வெளியே கொண்டு வந்து விடலாம்  என்று எண்ணிச் சென்ற அழகர் கண்டது,  காவலர்கள் தாக்கியதால் அடிபட்டுக் கன்றிய வெற்றுடலுடன்,  முகம் இறுகிச் சிவந்து …

ESK-19Read More

AOA-18

அவனன்றி ஓரணுவும் – 18 யோகாவில் சமாதி நிலை என்பது எந்தவித எண்ணங்களும் இல்லாது கண்களை மூடி அமர்ந்திருப்பது என்பதாகவே நம்மில் பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் சமம்+ ஆதி = சமாதி, அதாவது ஆதியும் அந்தமுமாய் இறைநிலைக்கு சமமான வெறுமையான மனநிலையே சமாதி நிலையாகும்! பூமிக்கும் வானிற்குமான இடைவெளியே காணாமல் போகுமளவுக்கு அந்த கடலலைகள் மலையாக உயர்ந்து எழும்பிய காட்சியை பார்த்து எல்லோரின் விழிகளும் ஸ்தம்பித்துவிட்டன. பூமி ஒரு சில வினாடிகள் தன் இயக்கத்தை நிறுத்திவிட்டது …

AOA-18Read More

Kathambavanam- 8

கதம்பவனம் – 8   அகமும்,முகமும் மலர வளம் வரும் தாமரையைப் பார்த்த அனைவருக்கும் சந்தோச ஊற்று பொங்கி வழிந்தது,செல்வத்தின் பார்வை தாமரையை வளம் வர,மற்றவர்கள் பார்வை அவனை வளம் வந்தது,தாமரைக்குச் சங்கடமாக இருந்தாலும்,கணவனின் பார்வை அத்தனை நிறைவை கொடுத்தது, இவர்களின் வாழ்க்கையை இனி இவர்கள் பார்த்துக் கொள்வார்கள்  என்ற நம்பிக்கையில் சுந்தரத்தின் பார்வை ராஜாவிடம் நிலைத்தது. ‘என்னடா சோதனை காலம் போன கடைசில் அன்பு மனைவியுடன் கோவில் குலமென்று சுற்றி வரலாம் என்று நினைத்தால்,தான் பெற்ற …

Kathambavanam- 8Read More

Kadhal- 19

காதல் – 19 என்னை துரத்தும் உன் கண்களுக்கும். உன் கண்ணை துரத்தும் என் காதலுக்கும் இடையில் என்னை பித்தம் கொள்ள வைக்குதடி உன் வெட்கம். அன்று இரவு மொட்டைமாடியில் அமர்ந்து பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தனர் கௌதம் குடும்பத்தினர். ஒரு பக்கம் கல்யாண வேலைகள் மிகவும் வேகமாக நடந்துக் கொண்டிருந்தது. பெரிய பாத்திரத்தில் சாப்பாட்டை உருட்டி ஒவ்வொருத்தருக்காக கொடுத்துக் கொண்டிருந்தார் கமலா. எல்லார் முகங்களும் புன்னகையை தழுவி இருந்தது. இந்தர், சுபி கூட அவர்கள் பேச்சில் …

Kadhal- 19Read More

TK-44pf

அத்தியாயம் – 44 நான்கு வருடங்களுக்கு பிறகு.. கீழ்வானம் சிவக்க தன்னறையில் அமர்ந்து கதையின் முடிவை எழுதிக் கொண்டிருந்தாள் ஜெயா. அன்று பிரபாவின் காதலை அறிந்த அதே அறையே அவளுக்கு என்று ஒதுக்கிவிட்டான் பிரபா. அவளைச் சுற்றிலும் புத்தகங்கள் அவனின் காதல் சுவடுகளை சுமந்த வண்ணம்.! “அம்மா..” மகளின் குரல்கேட்டு, “பிரபு ப்ளீஸ்மா.. பாப்பாவை கொஞ்சம் சிணுங்காமல் பார்த்துகோங்க. நான் இதோ இந்த கதைக்கு முடிவை மட்டும் எழுதி முடித்துவிட்டு வருகிறேன்..” என்றாள் அவளின் விரல்களில் பேனா …

TK-44pfRead More

UEJ-35(1)

உன்னோடு தான்… என் ஜீவன் …   பகுதி 35   ‘மனதை உணர்த்த, மௌனத்தை காட்டிலும் சிறந்த மொழி இருக்க முடியாதோ!’ எனும் விதமாய் கௌதம், செல்லம்மா இருவரின் மௌனமும், அவர்களின் இத்தனை நாள் வேதனையின் ஆழத்தையும், அழுத்தத்தையும் மெல்ல மெல்ல மற்றவருக்கு உணர்த்திக் கொண்டிருந்தது.   வாய் மொழியாய் சொன்னால், ‘தீராத வேதனையை மட்டுமே மற்றவருக்கு பரிசாக்கிட முடியும்’ என்பதை நன்கு அறிந்த இருவரும், மற்றவரின் மனதில் வேதனையை கொடுத்திட தயாராக இல்லை என்பதை …

UEJ-35(1)Read More

Kse-5

              அத்தியாயம் – 5 புரியாமல் பார்த்திருந்த மிதுவை நோக்கி திரும்பிய அரவிந்த் கேள்வியாக அவளை நோக்கினான். “அவ என்ன சொல்லிட்டு போறா?” “நீ யார்? என்னுடைய மனைவியான்னு கேட்டுட்டு போறா?” “அதுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க?” என்றாள் உணர்ச்சிகளை துடைத்த குரலில். அவளை ஒரு நொடி உற்றுப் பார்த்தவன் “என்னுடைய மனைவின்னு சொன்னேன்” அவனை ஒரு நொடி பார்த்தவள், பேசாமல் வண்டியில் வந்து அமர்ந்துக் கொண்டாள். தோளை குலுக்கிக் கொண்டு அவனும் வண்டியை கிளப்பிக் கொண்டு …

Kse-5Read More

error: Content is protected !!