Tag: O crazy minnal

O Crazy Minnal(Epilogue)

0
Epilogue பச்சை பசேலென கண்ணுக்கெட்டிய தூரம்வரை படர்ந்திருக்கப் பாறையொன்றின்மேல் கால் ஒற்றியவனாக ஒவ்வொரு பாறையாய் தாவிக் கொண்டிருந்தான் நரேந்திரன். இவன் இங்குச் சந்தோஷச் சாரலில் நனைந்து கொண்டிருக்க இவனுக்கு நேர்மாறாய் அங்கு ஒருத்தி படபடப்பும் குழப்பமுமாக. பிரச்சனைகள் சற்று மட்டுக்கு வரவும் அடுத்த  நாளே அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் கட்டுசோறு கட்டிக்கொண்டு ஆற்றங்கரைக்கு வந்திருந்தனர். அங்கு அந்த பறவைகளின் பாடல்களும்,...

O Crazy Minnal(40)

0
40முன்தின இரவில் ராகவேந்திரன் வந்து சென்ற கொஞ்ச நேரத்திற்கெல்லாம்  அங்கு அமைதியாய் வந்து நின்றாள் அவள்.எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி தனது சுபாவத்திற்கு நேரெதிராய், அமைதியே உருவாய் வாசலில் வந்து நின்ற மகளைக் கண்டவருக்கோ உள்ளம் பிசைந்தது.தந்தையின் பார்வை தன்மேல் விழுவதை கண்டு கொண்டவள் உள்ளே நுழைந்தாள். உள்ளே நுழைந்தவளைக்...

O Crazy Minnal(39)

0
39“ரேவ்ஸ்..  ரேவ்ஸ்ஸ்!” என்றவளின் கெஞ்சல் குரலுக்கு நேரெதிராய் கடுமையாய் ஒலித்தது ரேவதியின் குரல்.“நோ வே!” என்றாள் அழுத்தம் திருத்தமாக.வளர்மதியைக் கண்டவளோ “பாருங்க அத்த!“ என்று அவரிடம் முறையிட்டாள்.அவரும் “ரேவதி…” என்று ஆரம்பிக்க ரேவதியோ யார் பேச்சையும்...

O Crazy Minnal(38)

0
38கண்ணாடி பாட்டில் ஒன்று விழுந்து நொறுங்கிய சத்தத்தில் அவர்கள் அனைவரும் திகைத்தவர்களாய் திரும்பினர்.விரிந்த விழிகளும் உணர்ச்சிகளற்ற முகமுமாய், உள்ளுக்குள் பல பூகம்பங்களைத் தாங்கியவளாக அறைவாசலில்  நின்றிருந்தவளைக் கண்டு அவர்கள்  அனைவரின் முகத்திலும் அதிர்வலைகள். ஜிதேந்திரனின் வாய்மொழியில் தன்னிலை மறந்து நின்றவள்...

O Crazy Minnal(37)

0
37 எல்லாம் நல்லபடியாகச் சென்று கொண்டிருக்கிறது என்று எண்ணும்பொழுதே அது அப்படி இல்லை என்பதுபோல் அமைந்தது அந்த அலறல் சத்தம்! விருந்தாளியாய், தோழியாய் அந்த வீட்டினுள் நுழைந்தவள் இன்று அந்த வீட்டின் அங்கத்தினராய், அவர்களில் ஒருத்தியாய்  அடியெடுத்து வைத்தாள். ஆனால் அவர்கள் வீட்டினுள்...

O Crazy Minnal(36)

0
36எட்டாம் நாள்.“லூசாடீ  நீ?” “ஓய் என்ன டீ போடற?” “நீ பண்ற காரியத்துக்கு நாலு போடாம விட்டேனேன்னு நினைச்சுக்கோ!” என்று அதே மெத்தையில் தனக்கெதிரே அமர்ந்து கொண்டு தன்னை திட்ட வார்த்தைகளைத் தேடி கிடைக்காமல் தவித்து கொண்டிருந்தவளைக் கண்ட குறிஞ்சிக்கோ உள்ளுக்குள் சிரிப்பு குமிழிட்டது.அதை அப்படியே தலை கவிழ்த்து மறைத்தவளின் மனதைப் படித்ததுபோல் ரேவதி, “சிரிக்கிரியா?” என்றாள் சந்தேகமாய்.நொடிப் பொழுதில் முகபாவத்தை மாற்றியவள் இல்லையென்பதாகத் தலையசைத்தாள். “அதான் மூஞ்சிலயே எழுதி ஒட்டிருக்கே! ஒவர் நல்லவளா இருந்தா  உனக்கென்ன அவார்டா குடுக்கப் போறாங்க?” என்ற ரேவதியைக் கண்டவள் “நான் அப்படிச் சொல்லவே...

O Crazy Minnal(35)

0
35அமைதியான தெரு. ஒவ்வொரு வீட்டின் முன்பும் வரிசையாய் நிற்கும் வாகனங்கள். தெருவின் இருபக்கமும் வளர்ந்து நின்ற மரங்கள் என அந்த இடமே அவ்வளவு ரம்மியமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.மனதிற்குக் குளுமை தரக்கூடிய அந்த இடத்தினால் சற்றும் கவரப்படாதவளாக தன் வீட்ட...

O Crazy Minnal(34)

0
34 ஏழாம் நாள்.அதிகாலையிலேயே எழுந்தவனுக்கு அவ்வீட்டின் பரபரப்பு அவனையும் தொற்றிக் கொண்டது.பரபரப்பின் காரணமே அந்த வீட்டின் மூத்த இளவரசி சாந்தமதியின் வருகை. நீண்ட காலங்களுக்குப் பின் அவர் வருவது மட்டுமின்றி  அந்த குடும்பத்தின் மூத்த பேரனும், சாந்தமதி சுந்தரேஸ்வரன் தம்பதியின் முதல் பிள்ளையுமான சுசீந்திரனின்...

O Crazy Minnal(33)

0
33கட்டிலில் கண்மூடிக் கிடந்தவளின் அருகில் அமர்ந்தவனின் பார்வையோ தன்னால் அவள் காலுக்குச் சென்றது.இடது காலின் காயத்திற்கு மருந்து வைத்துக் கட்டப்பட்டிருக்க அவளது வலது கையிலும்  ஒரு கட்டிருந்தது.அதைக் கண்டவனின் மனமோ இன்னும் கொதித்துக் கொண்டுதான் இருந்தது.ஆனால் எல்லாம்...

O Crazy Minnal(32)

0
32அவள் கேள்வி என்றவுடன் ‘ஏன் எங்கிட்ட பேசல?’ என்பதுபோன்ற கேள்விகளை அவர் எதிர்பார்க்க அவளோ சரியாய் நாடியைப் பிடித்துவிட்டாள்.என்ன கேட்டுவிடுவாள் என்ற தைரியத்தில் அவர் இருக்க அவளோ அவர் சற்றும் எதிர்பாராத ஒரு கேள்வியைக் கேட்டிருந்தாள்.அவர் பதிலுக்காக அவள் அவர் முகம் பார்த்து...
0