Tag: O
Poovanam- 7
பெருங்கோபத்துடன் வந்தவனை மிகவும் அமைதியாகவே வரவேற்றான் கிரிதரன்.
“வாங்க சிவா நீங்க வருவீங்கன்னு எதிர் பார்த்தேன்”
“அப்போ நான் உன்னை கொலை பண்ண போறதையும் நீ எதிர்பார்த்துருப்பே தானே” என்று கர்ஜித்தவனிடம்
“ஹாஹா... நல்ல ஜோக்...
Paadal thedal – 20
20
ஊடல்
விடிந்ததும் மீனாவும் அன்புவும் இயல்புநிலைக்கு திரும்பிவிடுவார்களா என்று எதிர்பார்த்த ஜானவிக்கு ஏமாற்றமே மிச்சமானது.
எழுந்ததும் மீனா படுக்கையில் அமர்ந்து கொண்டு கன்னத்தில் கை வைத்து கொண்டிருந்தாள்.
"என்னடி? அப்படியே உட்கார்ந்திருக்க... எழுந்திருச்சு போய் பிரெஷ் பண்ணு......