Tag: online tamil novels

ThiththikkumTheechudare – 3

தித்திக்கும் தீச்சுடரே – 3 முகிலன் அந்த பெண்ணை சந்திக்க வேண்டும் என்று சொல்லிவிட்டானேயொழிய அவன் மனம் சற்று அலைப்புற்றது. ‘இது வரைக்கும் எத்தனையோ பிரச்சனைகளை பார்த்தாச்சு. ஆனால், பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் சிக்கியது கிடையாது. அப்படி எதிலும் என் பெயர் அடிபட்டுவிட கூடாது. இந்த பொண்ணு கிட்ட பதமா பேசி, என்ன விஷயமுன்னு மட்டும் கேட்டுட்டு அனுப்பிடனும்’ அவன் தன் மார்பை நீவிக்கொண்டான். ‘ஜெயசாரதி தான் காரணமா இருக்குமோ? தன்னால் பண்ண முடியாததை அவன் பொண்ணை …

ThiththikkumTheechudare – 3Read More

mathu...mathi!_Coverpic-8b9b7742

Mathu…Mathi!-20 (Final Episode)

மது…மதி! – 20 கெளதம் அனைத்தையும் மறந்து, “அப்பா… அப்பா…” என்று அலறினான். அவன் அலறல் சத்தத்தில் மதுமதி அவர்கள் அறை நோக்கி வந்தாள். அவளுக்கு சூழ்நிலை புரிந்தது. “ஆம்புலன்ஸ் கூப்பிடணும்” அவள் இதழ்கள் முணுமுணுக்க, அவள் விரல்கள் வேலையை செய்தது. ஆம்புலன்ஸ் வரவும், லலிதா அவருடன் மருத்துவமனைக்கு செல்ல, கெளதம் காரை எடுக்க, “நீங்க குடிச்சிருக்கீங்க. நான் ஓட்டுறேன்” என்று மதுமதி கார் சாவியை வாங்க, “உன் காலில்…” அவன் தடுமாற, “அதெல்லாம் என்னால்  முடியும்” …

Mathu…Mathi!-20 (Final Episode)Read More

mathu...mathi!_Coverpic-80bb5886

Mathu…Mathi!-17

மது…மதி! – 17 “மூன்றாவது ஒற்றுமையை கேளுங்களேன்” அவள் சற்று கம்மலான குரலில்  ஆரம்பிக்க, அவன் அவளை அசட்டையாகப் பார்த்தான். “குழந்தை” அவள் குரல் இப்பொழுது அழுத்தமாக ஒலித்தது.  “போதும். நிறுத்து.” அவன் ஆவேசமாக எழுந்து நிற்க, “நமக்கு பிரச்சனை வர காரணம் இது தான்.” அவள் இன்னும் அழுத்தமாக கூற, “மதுமதி” அவன் கர்ஜித்தான். “நீங்க கோபமாக உறுமினாலும், கத்தினாலும் சரி. இது தான் நிஜம்” அவள் நிதானமாக கூற, அவளை அடிக்கும் வேகம் அவனுள் …

Mathu…Mathi!-17Read More

coverpic_mogavalai-69a1b9d0

Mogavalai – 12

அத்தியாயம் – 12 ராகவ் விடாப்பிடியாகப் போராடி, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான். அவன் மூளை, மனம் அனைத்தும் ஒத்துழைத்தாலும் அவன் உடல் ஒத்துழைக்கவில்லை. அவனைத் தாற்காலிகமாகப் பணி நீக்கம் செய்தனர்.   யாருக்காகவும், நாட்களும், மாதங்களும் நிற்க வில்லை. ஆர்த்தியின் வருமானம் இன்றைய காலகட்டத்தில் சொற்ப வருமானமாகத் தெரிந்தது. கடன், கடன் திரும்பிய பக்கமெல்லாம் கடன். வீடு இருந்தது. சொகுசு சாமான்கள் இருக்கத்தான் செய்தது. தொலைக்காட்சியும் ஓடிக் கொண்டு தான் இருந்தது. ஆனால், அத்தியாவசிய தேவைகள், தன் இல்லாமையைக் …

Mogavalai – 12Read More

coverpic_mogavalai-f52466a5

Mogavalai – 11

அத்தியாயம் – 11 ஆர்த்தியின் மனசாட்சி அவளை இடித்துரைக்க, அவள் கைகள் நடுங்கியது. ஆர்த்தி சற்று விலகி நின்று, சுய அலசலில் இருந்தாள். ‘நான் பெரிய தப்பு பண்ணியிருகேனோ?’ ஆர்த்தியின் மனமும் அறிவும் ஒன்று போல் அவளுள் முதல் முறையாகக் காலம் தாழ்ந்து குற்ற உணர்ச்சியைக் கிளப்பியது. “என்ன சந்தோஷமா இருக்கும் பொழுது இனிச்சுது. இப்ப வலிக்குதா?” என்று வலியிலும், ஆர்த்தியின் ஒதுக்கத்திலும் வெறுப்பாகக் கேட்டான் ராகவ். ராகவின் கேள்வியில் ஆர்த்தி, அவனை யோசனையாகப் பார்த்தாள். அந்தக் …

Mogavalai – 11Read More

coverpic_mogavalai-69575b68

Mogavalai – 10

அத்தியாயம் – 10 பல கேள்விகள் ஆர்த்தியின் மனதில் தோன்றப் பதில் தெரியாமல் அவள் கண்கள் கண்ணீரைச் சொரிந்தது. தண்ணீர் திறந்திருக்க, அவள் கண்ணீரும் தண்ணீரோடு கலந்து. கண்ணீர் வறண்டு போக, தண்ணீரும் வறண்டு போக தன் குளியலை முடித்துவிட்டு வெளியே வந்தாள் ஆர்த்தி. இது எதுவும் தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தான் ராகவ். தாயின் அறைக்குச் சென்று தன் குழந்தைகளைப் பார்த்தாள். மீரா ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். குழந்தை  ரதி அழப்போகும் நிலையை உணர்த்துவது போல் தன் உடலை …

Mogavalai – 10Read More

coverpic_mogavalai-85832a74

Mogavalai – 8

அத்தியாயம் – 8 மறுநாள் காலை வரை ராகவ் ஆர்த்தியின் மௌனம் நீடித்துக் கொண்டே இருந்தது. “மீரா… மீரா…” என்று ராகவ் குழந்தையின் பெயரை ஏலம் விட, மீரா ராகவை விசித்திரமாகப் பார்த்தாள். மீராவைத் தூக்கிக் கொண்டு, அவள் கன்னத்தில் இதழ் பதித்தான். “அப்பாவுக்கு…” என்று ராகவ் அவன் கன்னத்தைக் காட்டிக் கேட்க, மீரா அவன் கன்னத்தில் அழகாக இதழ் பதித்தாள். மீராவைத் தூக்கிக் கொண்டு, ஆர்த்தி அருகே சென்று, “அம்மாவுக்கு…” என்று ராகவ் கேட்க, குழந்தை …

Mogavalai – 8Read More

coverpic_mogavalai-5d6a64b0

Mogavalai – 7

அத்தியாயம் – 7 ஆர்த்தியின் மாதங்கள் மசக்கையோடு கழிய, ராகவின் நாட்கள் உற்சாகமாக நகர்ந்தது. தனது குழந்தையின் வரவை ஆர்வமாக எதிர்பார்த்தான்.  ஆர்த்தியை உள்ளங்கையில் தாங்கினான் ராகவ். ‘இதெல்லாம் ரொம்ப அதிகப்படி.’ என்ற எண்ணம் தோன்றினாலும், பார்வதி எதுவும் பேசவில்லை. மீராவை நன்றாகப் பார்த்துக்கொண்டாலும், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ராகவ் செய்யும் ஆர்ப்பாட்டம் பார்வதிக்குச் சற்று அதிகப்படியாகவே தெரிந்தது. இருந்தும் அவர் எதையும் வெளிக்காட்டவில்லை. ஆர்த்தியிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. ‘அவரால் தன் மகளின் மனதில் குழப்பம் ஏற்பட்டு …

Mogavalai – 7Read More

mathu...mathi!_Coverpic-50891873

Mathu…Mathi!- 11

மது…மதி! – 11 மதுமதி அங்கிருந்த சோபாவில் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்தாள். “இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம். வேண்டாம். வேண்டவே வேண்டாம்” அவள் இதழ்கள் அழுத்தமாக முணுமுணுக்க, அவர்கள் இருந்த அறையின் ஜன்னல் கதவு அசைய, அவள் படக்கென்று எழுந்து அமர்ந்தாள். அவள் ஜன்னலை திறக்க, அங்கு யாருமில்லை. ‘யாருமில்லையே… ஆனால், யாரோ நம்மளை பார்த்த மாதிரி இருந்ததே’ அவள் தன் தாடையை தடவி யோசிக்க, மறுபடியும் அங்கு யாரோ நடப்பது போலத் தெரிய, அவள் …

Mathu…Mathi!- 11Read More

error: Content is protected !!