Tag: romantic tamil novels

பொன்மானிலே _BG-d494d924

மயங்கினேன் பொன்மானிலே – 30 (Final Episode)

அத்தியாயம் – 30  மிருதுளா குழந்தையோடு பத்மப்ரியாவின் வீட்டிற்குள் நுழைய, அனைவரும் ஹாலுக்கு வந்தனர். பத்மப்ரியாவுக்கு முன் மெத்தையில் சுருட்டப்பட்ட குழந்தையை தாயாய் பத்திரமாகவும் கோபமாகவும் வீசினாள்.  “உங்களுக்கு என்ன வேணும். ஒரு குழந்தை தானே? இந்தாங்க… எந்த அம்மாவும் ஒரு குழந்தையை தர மாட்டா. அப்படி கொடுக்குற அம்மா, பெரிய தியாகியா இருக்கணும். நான் தியாகி எல்லாம் இல்லை. ஆனால், எனக்கு பயமா இருக்குங்க. அக்காவுக்கு பிள்ளையை கொடுக்கலைன்னு என் புருஷனுக்கு ஏதாவது ஆகிருமுன்னு பயமா …

மயங்கினேன் பொன்மானிலே – 30 (Final Episode)Read More

பொன்மானிலே _BG-a5f5eaa5

மயங்கினேன் பொன்மானிலே – 26

அத்தியாயம் – 26 பத்மப்ரியாவிடம், “மிருதுளாவுக்கு குழந்தை பிறக்கும் வரைக்கும் குழந்தை பேச்சு பேச கூடாது” என்று கூறி உதய் தற்காலிகமாக பிரச்சனையை தள்ளி வைத்திருந்தான். அவள் அமைதியாக இருந்தாலும், அவள் சிந்தை வம்சியின் குழந்தையையே சுற்றி வந்தது. அவள் வீட்டிலிருந்து எங்கும் செல்லவில்லை. அவளுக்கு யாரையும் பார்க்க பிடிக்கவில்லை. தன் தம்பியின் குழந்தை பிறக்கும் நாளை ஆர்வமாக இல்லை மிக மிக ஆர்வமாக எதிர்பார்த்தாள் என்று தான் சொல்ல வேண்டும். சிந்து அவள் ஏமாற்றத்தை பிடிவாதமாகவும், …

மயங்கினேன் பொன்மானிலே – 26Read More

JN_pic-cf1d5538

ஜீவநதியாக நீ… – 13

ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 13 ரவி கோபமாக சென்றதும் அங்கு மறைந்திருந்த ஜீவாவின் நண்பன் கதிர் என்று அழைக்கப்பட்ட கதிரேசன் அவனருகே வந்தான். “என்ன ஜீவா நடக்குது?” அவன் கேட்க, “என்ன நடக்க போகுதுன்னு யோசிக்கிறேன் கதிர்” ஜீவா நடந்தபடியே பேசினான். “ரவி, நேரடியா பிரச்சனை பண்ணுவான்னு எதிர்பார்த்தேன். ஆனால், அவன் ரொம்ப கிரிமினலா விளையாடுறான். எங்க அம்மா அப்பா வருவாங்க எனக்கு இரண்டு அடி விழும். இப்படி எல்லாம் நினைச்சேன். எதுவும் நடக்கலை. எங்க அம்மா, …

ஜீவநதியாக நீ… – 13Read More

பொன்மானிலே _BG-688812e4

Mayanginen ponmaanile – 19

அத்தியாயம் – 19 வம்சி விமானத்தில் தன் அருகே அமர்ந்திருந்த மிருதுளாவை பார்த்துக் கொண்டிருந்தான். தன் மனைவியின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியில் அவன் மனம் நிறைந்து போனது. ‘பங்காரு, அப்படி என்ன ஆசைப்பட்டுட்டா? பெருசா பணம், சேலை, நகைநட்டுன்னு அவ எதுமே கேட்கலையே. அவளுக்கு நான் வேண்டும். குழந்தை வேண்டும். ஒரு சராசரி ஆசை தானே? பங்காரு கொஞ்சம் பொசெசிவ்’ அடுக்கடுக்காய் அவன் எண்ணம் இப்படி தான் ஓடியது. ‘பொசெசிவ்ன்னு சொல்ல முடியாது. நான் அக்கா… அக்கான்னு …

Mayanginen ponmaanile – 19Read More

பொன்மானிலே _BG-624b24c5

மயங்கினேன் பொன்மானிலே – 15

அத்தியாயம் – 15 மிருதுளா தன் கோரிக்கையை வைக்க ஆரம்பித்தாள். வம்சி அவளை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான். “நான் அம்மா, அப்பான்னு யோசிச்சி விஷயத்தை சொல்லாமல் விட்டது தப்பு தான். உங்க அக்காவை கூப்பிடுங்க. என் அம்மா, அப்பாவை கூப்பிடுறேன். நாம எல்லாத்தையும் பேசி முடிச்சிப்போம். டைவர்ஸ் பத்தி எனக்கு தெரியலை. அதை அப்புறம் யோசிப்போம். ஆனால், எனக்கு கொஞ்சம் தனிமை வேணும்”  முடிவு செய்ய முடியமால் தவித்த அவள் இன்று கூற, அவன் அவளை வெறித்து …

மயங்கினேன் பொன்மானிலே – 15Read More

coverpage-6b495601

kiyaa-2

கிய்யா – 2 விஜயபூபதி தோட்டத்தில் இருக்கும் இலக்கியாவின் வீட்டில் விஜயபூபதிக்கும், இலக்கியாவிற்கும் விவாதம் சற்று காட்டமாகவே அரங்கேற, குருவிகளோ கிய்யா… கிய்யா… என்று சத்தம் எழுப்பி கொண்டு பறந்து கொண்டிருந்தன. “எங்க ஆடம்பரம் வேண்டாம் அப்படின்னா, எதுக்கு இலக்கியா எங்க வீட்டில் இருக்க? உங்க அம்மா, இதெல்லாம் வேண்டாமுன்னு போனவங்க தானே. நீயும் இதெல்லாம் வேண்டாமுன்னு போகவேண்டியது தானே?” விஜயபூபதி ஏளனமாக உதட்டை சுளித்தான். “எங்களுக்கு கிள்ளி கொடுக்க தெரியாது. அள்ளி கொடுக்க தான் தெரியும்” …

kiyaa-2Read More

Nila Pen_13

வேலையில் மும்முரமாக இருந்த ஆதியை அவன் ஃபோன் சிணுங்கி கலைத்தது. புதிய நம்பராக இருக்கவும் சற்று தயங்கி தாமதித்தே அழைப்பை ஏற்றான். “ஹலோ.” “தம்பி, நான் சங்கரபாணி பேசுறேன்.” “சொல்லுங்க அங்கிள்.” ஆதி பரபரப்பானான். “ஃப்ரீயா இருக்கீங்களா?” திடீர் மரியாதை மனிதரின் குரலில். ஆதிக்கு வியப்பாக இருந்தது. “ஒன்னும் ப்ராப்ளம் இல்லை, நீங்க சொல்லுங்க அங்கிள், என்ன திடீர்னு ஃபோன் பண்ணி இருக்கீங்க? வீட்டுக்கு வரட்டுமா?” “இல்லைப்பா, நான் இப்போ வீட்டுல இல்லை, வெளியே இருக்கேன்.” “ஓ… …

Nila Pen_13Read More

nila…pen-12

துளசியின் வீட்டை அபிராமியும் ஆத்ரேயனும் நெருங்கும்போது மாலை நெருங்கி கொண்டிருந்தது. அன்று முழுவதும் கொளுத்திய வெயிலின் தாக்கம் தீர மீண்டுமொருமுறை குளித்துவிட்டு பட்டுப்புடவை அணிந்திருந்தார் அபிராமி. ஆதி எப்போதும் போல இயல்பாக ஒரு ஜீன்ஸ் ஷர்ட்டில் இருந்தான். “வணக்கம் சார்.” ஒரு புன்னகையோடு சங்கரபாணியை பார்த்து வணக்கம் வைத்தார் அபிராமி. ஏதோ கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்த மனிதர் சட்டென்று நிமிர்ந்தார். “ஆதி… வா வா, இது யாரு?” கையிலிருந்த நோட்புக்கை மூடி வைத்தவர் அபிராமியை பார்த்து கேட்டார். …

nila…pen-12Read More

NN_Pic-7ec44f88

ninavenisapthmaai-6

நினைவே நிசப்தமாய்  – 6 விஜயின் கண்கள் தெறித்து விடுவது போல் விழித்து கொண்டு நிற்க, அவள் கலகலவென்று சிரித்தாள். அந்த இருளில், அவள் முகமும் அவள் சிரிப்பும் முதலில் அச்சத்தை கொடுத்தாலும், ‘பேய், பிசாசுன்னு ஓண்ணுமில்லை’ அவன் திடப்படுத்தி கொண்டு, அவன் மின்விளக்கை உயிர்பித்தான். “மித்திலா, நீ ஏன் இங்க வந்த? எப்படி வந்த? அதுவும் இப்படி இருட்டில் நின்னு பயம்புடுத்துற மாதிரி…” விஜயின் குரலில் எரிச்சல்.  “உன் தைரியத்தின் அளவை சோதிக்க தான்” மித்திலாவின் …

ninavenisapthmaai-6Read More

error: Content is protected !!