Tag: shortstory

அன்பிலார் – Yagnya

0
1 "ஆரம்பிக்கலாமா!?" என்றவாறே அனைவரையும் ஓர் பார்வை பார்த்துவிட்டு அந்த பச்சை நிற போத்தலைச் சுற்ற முற்பட்டவனின் கை மற்றொருவனின் கையால் எதிர்பாரா தருணத்தில் நிறுத்தப்பட்டது. முதலாமவனின் விழிகளின் குழப்ப வீச்சுக்குத் தடுத்தவன் கேலிச் சிரிப்பொன்றை அர்த்தமாய் ஆரம்பித்துவிட்டு அவர்களுள் ஒருத்தியாய் ஓரத்தில் அமர்ந்திருந்தவளில்  ஓரவிழிப் பார்வையைத் தேக்கியபடி,  "கேள்வியெல்லாம் பார்த்து கேளுங்கப்பா!!...
0