Tag: tamil online novels
மயங்கினேன் பொன்மானிலே – 21
அத்தியாயம் – 21மறுநாள் விடியற்காலை. வம்சி விழித்துவிட்டான். தன் கைவளைவிற்குள் தன் மார்பில் பொதிந்து உறங்கி கொண்டிருக்கும் தன்னவளை வாஞ்சையோடு பார்த்தான். அவளை பிரித்தெடுக்க மனமில்லை. இருந்தாலும், நேரமாகிவிட்டதே என்று அவன் அறிவு...
kiyyaa… kiyyaa… kuruvi-14
கிய்யா – 14சூரிய வெளிச்சம் அறையை நிரப்ப, தன் கண்களை திறந்தான் விஜயபூபதி. தன் கைகளால், அவன் மீது எதையோ மாட்டி கொண்டான். அவன் எதையோ திருக, அவன் கட்டில் மேலே உயர்ந்தது.பொன்னிற...
birunthavanam-35(Final Episode – Part 1)
பிருந்தாவனம் – 35"கிருஷ், மாதங்கி எப்படி இருக்கா?" அரவிந்த் பதட்டமாக கேட்க, "இன்னும் நினைவு திரும்பலை. டாக்டர்ஸ் இன்னும் இருபத்தி நாலு மணி நேரம் ஆகும்னு சொல்லுறாங்க. நேரில் வாங்க பேசுவோம்." கிருஷின்...
Birunthaavanam-30
பிருந்தாவனம் – 30மாதங்கியின் வீட்டு வாசலில்.முகுந்தன் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்.தன் போலீஸ் ஜீப்பை நிறுத்திவிட்டு அரவிந்த் இறங்க, முகுந்தன் தன் தோழனை நோக்கி ஓடி வந்தான்."என்ன ஆச்சு முகுந்தன்? ஏன் என்னை...
birunthaavanam-29
பிருந்தாவனம் – 29மாதங்கியின் முகத்தில் குழப்பம் இருக்க, குழம்பிய தன் தோழியின் முகத்தை பார்த்த பிருந்தாவின் முகத்தில் புன்னகை எட்டி பார்க்க, அதை மறைத்து கொண்டு, "யார் சொன்னான்னு கேட்டேன்?" என்றாள் பிருந்தா."இல்லை......
birunthavanam-28
பிருந்தாவனம் – 28 மாதங்கி சொன்ன வார்த்தைகளை கிருஷ் சிந்தித்து கொண்டிருக்கையில், அவன் செவிகளை தீண்டிய காலடி சத்தம் அவன் கவனத்தை ஈர்த்தது.மாதங்கி, "உள்ள வா..." அவன் அழைத்து செல்ல, "உள்ள தானே இருக்கோம்?"...
birunthaavanam-26
பிருந்தாவனம் – 26கிருஷ் அவளை பல இடங்களில் தேடினான். அவள் எங்கும் அகப்படவில்லை. அவனை சுற்றி இருந்த சிலரும் விஷயமறிந்து அவளை தேட தொடங்கினர். அப்பொழுது அங்கு யானையின் கால்கள் தடம் இருக்க,...
birunthavanam-25
பிருந்தாவனம் – 25மாதங்கியின் விழியில் தெரிந்த பயத்தில், அவள் பார்வை சென்ற பக்கத்திற்கு தன் முகத்தை திருப்பினான்.அந்த அடர்ந்த கானகத்தில், இடையில் அவர்கள் சென்று கொண்டிருந்த சாலை. இரு பக்கமும் மிகப்பெரிய மரங்கள்...