Tag: tamilnovel

O Crazy Minnal(36)

0
36எட்டாம் நாள்.“லூசாடீ  நீ?” “ஓய் என்ன டீ போடற?” “நீ பண்ற காரியத்துக்கு நாலு போடாம விட்டேனேன்னு நினைச்சுக்கோ!” என்று அதே மெத்தையில் தனக்கெதிரே அமர்ந்து கொண்டு தன்னை திட்ட வார்த்தைகளைத் தேடி கிடைக்காமல் தவித்து கொண்டிருந்தவளைக் கண்ட குறிஞ்சிக்கோ உள்ளுக்குள் சிரிப்பு குமிழிட்டது.அதை அப்படியே தலை கவிழ்த்து மறைத்தவளின் மனதைப் படித்ததுபோல் ரேவதி, “சிரிக்கிரியா?” என்றாள் சந்தேகமாய்.நொடிப் பொழுதில் முகபாவத்தை மாற்றியவள் இல்லையென்பதாகத் தலையசைத்தாள். “அதான் மூஞ்சிலயே எழுதி ஒட்டிருக்கே! ஒவர் நல்லவளா இருந்தா  உனக்கென்ன அவார்டா குடுக்கப் போறாங்க?” என்ற ரேவதியைக் கண்டவள் “நான் அப்படிச் சொல்லவே...

O Crazy Minnal(35)

0
35அமைதியான தெரு. ஒவ்வொரு வீட்டின் முன்பும் வரிசையாய் நிற்கும் வாகனங்கள். தெருவின் இருபக்கமும் வளர்ந்து நின்ற மரங்கள் என அந்த இடமே அவ்வளவு ரம்மியமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.மனதிற்குக் குளுமை தரக்கூடிய அந்த இடத்தினால் சற்றும் கவரப்படாதவளாக தன் வீட்ட...

O Crazy Minnal(34)

0
34 ஏழாம் நாள்.அதிகாலையிலேயே எழுந்தவனுக்கு அவ்வீட்டின் பரபரப்பு அவனையும் தொற்றிக் கொண்டது.பரபரப்பின் காரணமே அந்த வீட்டின் மூத்த இளவரசி சாந்தமதியின் வருகை. நீண்ட காலங்களுக்குப் பின் அவர் வருவது மட்டுமின்றி  அந்த குடும்பத்தின் மூத்த பேரனும், சாந்தமதி சுந்தரேஸ்வரன் தம்பதியின் முதல் பிள்ளையுமான சுசீந்திரனின்...

O Crazy Minnal(33)

0
33கட்டிலில் கண்மூடிக் கிடந்தவளின் அருகில் அமர்ந்தவனின் பார்வையோ தன்னால் அவள் காலுக்குச் சென்றது.இடது காலின் காயத்திற்கு மருந்து வைத்துக் கட்டப்பட்டிருக்க அவளது வலது கையிலும்  ஒரு கட்டிருந்தது.அதைக் கண்டவனின் மனமோ இன்னும் கொதித்துக் கொண்டுதான் இருந்தது.ஆனால் எல்லாம்...

O Crazy Minnal(32)

0
32அவள் கேள்வி என்றவுடன் ‘ஏன் எங்கிட்ட பேசல?’ என்பதுபோன்ற கேள்விகளை அவர் எதிர்பார்க்க அவளோ சரியாய் நாடியைப் பிடித்துவிட்டாள்.என்ன கேட்டுவிடுவாள் என்ற தைரியத்தில் அவர் இருக்க அவளோ அவர் சற்றும் எதிர்பாராத ஒரு கேள்வியைக் கேட்டிருந்தாள்.அவர் பதிலுக்காக அவள் அவர் முகம் பார்த்து...

O Crazy Minnal(31)

0
31வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து ஏதோ நெருடலாகவே இருந்தது, ஆனால் தேவேந்திரன் முக்கியம் என்று தன்னிடம் கொடுத்திருக்கும் வேலைகளை விட்டுவிடவும் மனமில்லாமல் போகவே அவன் கிளம்பியிருந்தான். ஆனால் ஏனோ நேரம் கடந்ததே தவிர அவனது பதற்றம் குறையாமல்...

O Crazy Minnal(30)

0
30“இங்க பாரு!” என்று  அவள் முகம் பார்க்க முயன்று கொண்டிருந்தான் நரேந்திரன். ரேவதியிடம் அவளையும் அழைத்து வருவதாக கூறியவனுக்கோ உள்ளுக்குள் உற்சாக ஊற்று. “தாத்தாவ பார்த்துட்டு வரேன்” என்று துள்ளலாய் ஓடியவளின் புன்னகை பூசிய முகத்தை எதிர்பார்த்து அவன் வர அவளோ கலங்கிய விழிகளைக் கட்டுக்குள் வைக்கும் முயற்சியில். அவன்...

O Crazy Minnal(29)

0
29ஏற்கனவே உண்ட மயக்கத்தில் இருந்தவள் மனதுக்குள் முடிந்த அளவு ரேவதியையும் நரேந்திரனையும் தாளித்துக் கொண்டிருந்தாள். எப்பொழுதும் அவள் உண்பதைவிடக் கொஞ்சம் அதிகமாகவே உண்டுவிட  நடக்க முடியாமல் அவள் நடந்து வந்து படியேறுவதற்காக முதல் படியில் காலை வைக்க அவள் கையை...

O Crazy Minnal(28)

0
28பெரிய அளவிலான அறை அது.அந்த அறையில், துளிகூட வெளிச்சம் இல்லாமல் இருண்டு கிடந்தது.இருளவன் தனது கைகளுக்குள் அடக்கியிருந்தான் அந்த அறையை.இன்னும் சற்று நேரத்தில் விமலா வந்துவிடுவார்  கருக்கல்ல லைட்ட அமத்திட்டு என்னல பண்ணுதே?” என்ற அங்கலாய்ப்புடன். நல்ல வேளை கதவை அடைத்திருந்தான். உறங்கிக் கொண்டிருப்பான் என்று...

O Crazy Minnal(26)

0
26ரேவதி காட்டிய திசையில் தன் பார்வையை பதித்தவளுக்கோ சற்று நேரம் ஒன்றும் புரிபடாமல் போக பின் உற்று கவனிக்கலானாள். ரேவதி காட்டியது  வாசல் திண்ணையில் இருந்து கொஞ்ச தூரத்தில் வந்து கொண்டிருந்த பெரியவர்களை.  எங்கோ வெளியூர் பயணத்தை முடித்துக் கொண்டு வருகிறார்கள் போலும்,...
0