கௌதம், தனது செல்லம்மாவிடம் கேட்க வேண்டிய விசயத்தை, எப்படி கேட்பது, அதற்கு வரும் பதில் என்னவாய் இருக்கும்? என்பதை பற்றியே யோசனையில் இருந்ததால், வெகு நேரம் தன்னை சுற்றி நிகழ்வதை கவனிக்காது இருந்தவன்,...
அத்தியாயம் – 6
அவளின் பார்வையைக் கண்டவன். “உண்மையை தான் சொல்லுறேன். மூனு பேர் என்னை காதலித்தார்கள்” என்றபடி அவளை நோக்கி மூன்று விரலை நீட்டினான் அரவிந்த்.
“இது நம்ப கூடியதாய் இல்லையே?” சந்தேகமாய் இழுத்தாள்...