என்னுயிர் குறும்பா
என்னுயிர் குறும்பா
குறும்பா 26
அங்கே அந்த அப்பார்மெண்ட் வாயில் முழுதும் கூட்டமாக இருந்தது. காரைவிட்டு,ரகுவும் சித்துவும் இறங்க, ஜானு காரை பார்க்கிங்கில் நிறுத்த சென்றாள்..
” ரகு, ஏன் இவ்வளவு கூட்டாம இருக்கு. என்னை பாராட்ட வா… “
” உன்னை திட்ட வேணாம் இந்த அப்பார்மெண்ட் ஆளுங்க கூடுவானுங்க. ஆனால் உன்னை பாராட்டா ஜான்சே இல்லை பேரா !… யாரையாவது வரவேற்க இப்படி, நிக்கிறானுங்க போல, வா நாம வீட்டுக்கு போலாம்..” என்றார்.
” நான் டான்ஸ்ஷோல கலந்திருக்கேன், இங்க இருக்க ஒருத்தர் கூடவா என்னைய எங்கரேஜ் பண்ணி பேசமாட்டாங்க ரகு.. “
” இதுங்க கிட்ட. எப்படி டிஸ்கரேஜ் பண்ணலாம் கேட்டா ஒரு கட்டுரையே எழுதி கொடுப்பானுங்க, இவனுங்க உன்னை எங்கரேஜ். அதிகமா ஆசைபடாதே பேரா ! ” என்று பேசிக்கொண்டே இருவரும் கூட்டத்தை நெருங்க…
அனைவரும் சித்துவையும் ரகுவையும் வளைத்தனர்.. சித்தை தூக்கி கழுத்தில் ஒருவர் வைத்துக்கொண்டார்…
” சித்து… உன் டான்ஸ் சூப்பர், எங்களுக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா நம்ம அப்பார்ட்மென்ட் பையன் டீ.வியில் வருவதை நினைக்க.. நீ தான் ஜெயிப்ப. ஆல் தி பெஸ்ட் மை பாய்.. ” என்றார் சொட்டை சேக்ரட்டி…”
” தேங்கிஸ் அங்கிள்.. ” என்றான்., அவர்களோடு ஜானுவும் கலந்துகொள்ள, ” ஏன்டிமா ஜானு, உன் புள்ள நன்ன ஆடுறான், இந்த மாமி சொல்லுறேன் கண்டிப்ப உன் புள்ளையாண்டா தான் ஜெயிப்பான்.
காம்பெடிசன்ல… எத்தனை முறை நீ இல்லாத போது, இவனும் இவ தாத்தாவும் பாட்டை போட்டுண்டு ஆடும் போது தெரியலடிமா, இப்ப தான் இவன் ஆடுற அருமையே தெரியுது.. ” என்றதும்,
ஜானு இருவரையும் பார்த்தவள், முறைக்க , இருவரும் வழிந்தவாறு நின்றனர்… ” ரொம்ப சந்தோசமா இருக்கு ஜானு, அவன் ஆசை புரிஞ்சு, காம்படிசென் கலந்துக்க ப்ரெமிசன் கொடுத்ததும். நாம எங்கிரேஜ் பண்றதில்ல தான் குழந்தைகளுடைய ஆர்வம் ஜானு… நீவேண பாரு அவன் ஜெயிச்சு ப்ரைஸ்ஸோட வருவான்..”
என்றான் வெங்கி…
” அவன் பட்ட கஷ்டம் கொஞ்சமா என்ன, அதுக்காகவாது அவன் கண்டிப்ப ஜெயிப்பான் ஜானு… சித் உன் டான்ஸ்க்கு நான் பேன், ஆல் தி பெஸ்ட்… ” என்றாள் சக்தி..
” தாங்கிஸ் ஆன்ட்டி, ஆண்ட் அங்கிள்.. ” என்றான்.
” நாங்க எல்லாரும் சித்துக்கு சப்போர்ட், பண்ணுவோம் அவன் தான் ஜெயிப்பான்.. ” என்று மொத்த அப்பார்மென்ட் ஆட்களும் கூறினர்..
” ரொம்ப சந்தோசம்,தேங்கிஸ் என் பிள்ளைக்கு இவ்வளவு சப்ரோட் கிடைக்கும் எதிர்பார்க்கல,”
” என்ன ஜானு இப்படி சொல்லிட்ட, சித் எங்க வீட்டு பிள்ளை, சேட்டை பண்ணினாலும் அது மாறாது… ” என்றதும் மூவரும் சிரிக்க, அவர்கள் செல்ல வழிவிட்டனர்..
வீட்டினுள் நுழைந்தவன், தனது பெட்டியினுள் கிடைத்த பரிசை வைக்க அவனருகில் அமர்ந்தாள் ஜானு..
” என்ன சித் இது எனக்கு தெரியாம ஒரு சூட்கேஸ் இத்தனை நாள் எங்க இருந்தது…”
“அத ஏன்மா கேட்கிற, நீ திட்டுவேன்னு பயந்து பயந்து தனக்கு பிடிச்ச பொருட்களை எல்லாம் சேகரித்து வச்சிருக்கான். நீ குப்பையில போட சொல்லுவேன் பயந்து தான் ஒளிச்சு வச்சிருக்கான் ” என்றார் ரகு..
” ஏன் சித்து உனக்கு பிடித்த பொருட்கள் ஏன் மறச்சு வைக்கிற,இனி இத,மறைக்கவேணா உனக்கு இத எங்கவைக்கனுமோ அங்க வை ஜானு ஹேல்ப் பண்றேன் ” என்று ஒவ்வொன்றாய் பார்க்க அதில் சர்ட் இருக்க..
” இந்த சர்ட் எதுக்கு சித் மறைத்து வைத்திருக்க, இதுல அப்படி என்ன இருக்கு… “
” ஜானு, இது ஆர்.ஜேவோடா சைன் இருக்கு, ” என்ற பிரித்து காட்டினான், அதை மெல்ல வருடினாள், ” இதை துவைத்தா அழித்திடும்ன்னு மறைத்து வைத்திருந்தேன்.. ” என்றான், பின் ஆர்.ஜேவின் போட்டோகளை பார்க்க, ” இது… “
” இதெல்லாம் சிவாளி கம்ப்யூட்டர்ல கூகுள் போட்டோ எடுத்து ப்ரிண்டாவுட் …”
” சித், உனக்கு ஆர்.ஜேன்ன,அவ்வளவு பிடிக்குமா ? ” என்று ஒவ்வொரு போட்டோவிலும் விதவிதமாக போஸ்ஸிலிருக்கும் ஆர்.ஜேவை காண அவளுக்கு ஏதோ செய்தது.. மெல்ல அவன் முகத்தை வருடினாள். பின் தந்தை இருப்பதனால் சுதாரித்து கொண்டாள்..
” எஸ் ஜானு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. அவரோட டான்ஸ் சூப்பரா இருக்கும், ஆனால் எனக்காக நிறைய ஹேல்ப் பண்ணி, என்னை எங்கரேஜ் பண்ணி எனக்கு நிறைய சொல்லிகொடுத்திருக்கார் ஜானு, ஐ லவ் ஹிம்..”
” என்னை விட அவரை ரொம்ப பிடிக்குமா சித்.. ” கூறி அவனது முகத்தை பார்த்தாள்..
” ஜானு,உனக்கு அப்புறம் தான் எல்லாரும், யூர் மை பெஸ்ட் எவர் மாம்..” என்று அணைத்துகொண்டான்..
” ஹாப்பீயா இருக்கீயா கண்ணா ? ” அவனது கேசத்தை வருடியவாறே கேட்டாள்.. ” எஸ் ஜானு. ஆனால் ஏன் ஆர்.ஜே வரலை, அவர் வந்திருந்தா நல்லாருந்திருக்கும் நான் இன்னைக்கு மிஸ் பண்ணினேன் ஜானு… ” என்றான் வருத்ததோடு.
” டோன்ட் வொரி சித், நாளைக்கு நாம ஆர்.ஜே சாரை பார்க்க போலாம். ஓ.கேவா பீல் பண்ணாகூடாது, மை பாய்.. ” என்று நெற்றியில் முத்தமிட. ” லவ் யூ ஜானு ” என்று அணைத்துகொண்டான்.
அவளது எண்ணம் முழுதும் ஆர்.ஜேவே நிறைந்திருந்தான். அவளை ஆராயாது இல்லை ரகு.. இருந்தும் தன் மகளாக சொல்லட்டும் என்றவர், ” ஜானு, நான் ஜகா வீடு வரைக்கும் போயிட்டுவரேன் , நீயும் சித்துவும் சாப்பிட்டு தூங்குங்க.. ” என்றவர் ஜகாவை பார்க்க சென்றார்..
” அப்பா… இந்நேரம் ஷோ முடிஞ்சிருக்குமாப்பா… ” என்று வைஷூ கேட்டு ஜகாவின் மடியில் அமர .
” சித், ஆடி இருப்பான்ல,” என்று விஷ்ணு கேட்டு இன்னொரு மடியினில் அமர்ந்துகொண்டான்.
” ஆமா, நாம நாளைக்கு டீ.வி ல டெலிகேஷ்ட் ஆகும் போது பார்ப்போம்,வைஷூமா…”
” போப்பா, உன் ஓய்ப், எங்களை பார்க்கவே விடாது.. இன்னைக்கு ஷோக்கு போக வேணாம் சொன்ன உன் ஓய்ப், நாளைக்கு டீ.வி ஷோவை காட்டுமா, எனக்கு நம்பிக்கை இல்லை.. “
” பேசாம வேற அம்மாவ வாங்குவோமா வைஷூ, இந்த அம்மா நமக்கு வேணாம் ” என்றான் விஷ்ணு.
” அட பக்கிகளா ! இது அவ காதுல விழுந்தா, மொத்தமா நம்மளை வெளியே அனுப்பிடுவா, அமைதியா இருக்கங்களேன்டா.. “
” போப்பா நீ தான் அம்மாக்கு பயப்பிடுற. அப்படி அம்மா நம்மலை போக சொன்னா நாம அத்தை வீட்டுக்கு போயிருவோம்ப்பா… “
” ஸ்ஸூ… வைஷூ அமைதியா இரு… இல்லை இன்னும் அவ கத்துவா..” என்று மூவரும் அமைதியாக இருக்கை இருக்க,
” என்ன மூனு பேரும் ஏதோ பேசிட்டு இருந்தீங்க, நான் வந்ததும் சைலண்ட் ஆயிட்டீங்க… ” அபி வந்து நிற்க. மூவரும் முகத்தை திருப்பிக்கொண்டு அமர்ந்தனர்.
“இப்ப எதுக்கு மூனு பேரும் முகத்தை தூக்கி வச்சிருக்கீங்க…”
” போமா… நாங்க இந்நேரம் சித் டான்ஸ் பார்க்க போயிருப்போம்… நீ தான் கெடுத்துட்ட, “
” நான் என்னடா பண்ண பாட்டி வரேன் சொன்னாங்க, அதான் இருக்க சொன்னேன், அவங்க வரலை நான் இப்போ… “
” நீ பொய் சொல்லுற, நாங்க போக கூடாதுன்னு பாட்டி வரதா பொய் சொல்லிட்ட,.. இந்நேரம் சித் டான்ஸ் ஆடி வீட்டுக்கே வந்திருப்பான்.. ” என வைஷூ ஒருபக்கம் கோபித்து கொள்ள. அவள் தன் கணவனை பார்த்தாள்..
” என்ன என்ன பார்க்கிற, நான் ஒன்னும் சொல்ல, நீ பண்றது குழந்தைகளுக்கே தெரியுது, ஜானுவை தான் பிடிக்கலை, சித்துவையுமா பிடிக்கல,… அந்த குழந்தை என்னடி பண்ணுச்சு உன்னை…? “
” எனக்கு அவங்க இரண்டு பேரையும் பிடிக்கலை, நீங்க அங்க போறதும் பிடிக்கலை.. இப்ப என்ன போய் விளையாடுங்க, இனி டான்ஸ் ஷோ அது இது,போனீங்க அவ்வளவு தான் மிரட்டிக்கொண்டிருக்கும் போதே, ரகு வந்தவர், தன் வந்திருப்பாக காட்டிக்கொள்ள இருமினார்.
” தாத்தா… ” இருபிள்ளைகளும் கட்டிக்கொண்டது, ” வாங்க மாமா, ” என அவளும் வரவேற்றாள்..
உள்ளே பேரக்குழந்தைகளோடு அமர்ந்திருந்தவர்., ” தாத்தா, சித் எப்படி ஆடுனான்…? “
” சூப்பரா ஆடின்னா வைஷூ, எல்லோரும் நிறைய க்ளாப்ஸ் தட்டினாங்க.. “
” சித்து,என்னை கேட்டானா தாத்தா.. ” என்றாள் ஆர்வமாக, ” ஆமாமா அதான் என் வரலைன்னு கேட்கலாம் வந்தேன்.”
” தாத்தா… அம்மா… ” வாய் திறக்க, ” விஷ்ணு, வைஷூ போய் விளையாடுங்க.. ” அனுப்பிவைத்தான் ஜகதீஸ்.
” சாப்பிடுறீங்களா மாமா… “
” வேணாமா இருக்கட்டும், ஜகா உன்கிட்ட பேசனும்டா பேசலாமா.. ப்ரீயா நீ.. “
” பேசலாம் வாங்கப்பா, ” என வெளியே அழைத்து வந்தது அருகே இருந்த தோட்டத்திற்கு அழைத்து சென்றான்..
‘ மகன் கிட்ட தான் பேசனுமா மருமகள்ன்னு எதுக்கிருக்கேன்னா ‘ என திட்டிக்கொண்டு உள்ளே சென்றாள்..
” என்னப்பா பேசனும் சொல்லுங்க..”
” அது வந்துப்பா…. ” சற்றே தயங்கியவர். ” நீ ஆர்.ஜே தம்பியை பத்தி என்ன நினைக்கிற.. “
” ஆர்.ஜே வா ரொம்ப நல்லவன், ஜாலியான டைப். நிறைய ஹேல்ப் பண்ணுவான். ஸ்கூல் டேஸ் ரொம்ப க்ளோஸ்ப்பா, வீட்டுக்கு வந்தது இல்லப்பா, ஆனா, நாங்க ரொம்ப க்ளோஸ், அவனை பத்தி ஏன் கேட்கிறீங்க… “
” உனக்கு தான் தெரியும் அன்னைக்கு மேடையில நடந்தது… ஆனா அதையும் தான்டி, ஜானுவுக்கும் ஆர்.ஜேவுக்குமே ப்ரச்சனை இருந்திருக்கு ஜகா.. “
” என்ன ப்ரச்சனை? ” என்றதும் அனைத்தையும் கூற..” இரண்டுபேரும் என்கிட்ட எதையுமே சொல்லை… நீங்க என்னப்பா நினைக்கிறீங்க “
” ஜானுக்கும் ஆர்.ஜே தம்பி மேல எதோ,எண்ணம் இருக்குடா, இரண்டும் பேரும் சேர்ந்தா ரொம்ப சந்தோசமா இருக்கும், சித்துக்கு ஒரு நல்ல அப்பா கிடைத்தது போல இருக்கும்.. நீ என்ன சொல்லுற “
” அப்பா… ஜானுவோட பதில் தான்ப்பா முக்கியம், அவ ஒத்துக்கனுமேப்பா… “
” ம்ம்… அவ என்ன நினைக்கிறான்னு தெரியல. நீ அந்த தம்பிக்கிட்ட பேசி பாரேன்.. “
” சரிப்பா நான் பேசுறேன். ஆர்.ஜே கிட்ட , நீங்க ஜானுகிட்ட பேசுங்கப்ப, சித்துகாக, அவளுக்காக அவளுக்கு ஒரு நல்லது நடந்தா சந்தோசம் தான்பா.. “
” சரிப்பா., ” கொஞ்ச நேரம் பேசிவிட்டே சென்றார்… இரவு மகிழ்ச்சியாக மூவரும் கழித்தனர்..ரகுவோட, சித் உறங்க, இங்கோ உறங்காமல் நாளை அவனை காண எண்ணி கொஞ்சம் தயங்கினாள் ஜானு..
மறுநாள் விடிய வீடு வந்தாள் கொஞ்சம் உறங்கிவிட்டு சித்தை அழைத்து கொண்டு ஆர்.ஜே வின் டான்ஸ் ஸ்கூலுக்கு சென்றனர்..
அங்கே மற்ற குழந்தை நடனமாடிக்கொண்டிருந்தனர்… சித்தை கண்டதும் சூழ்ந்து வாழ்த்து தெரிவித்தனர்.. விஷ்வா, ஆர்.ஜேவிடம் இருவரும் வந்திருப்பதை கூற புருவம் சுளித்தவன், அவர்களை நோக்கி வந்தான்…
” சித்… ” என்று அழைத்ததும், ஒடிசென்று அவனை கட்டிக்கொள்ள அவனை தூக்கி ஒரு சுத்துசுத்தியவன் கொஞ்ச, அவனும் கொஞ்சினான்..
இருவரையும் ஒரு நிமிடம் காண தந்தை மகனா தெரிய திடுக்கிட்டாள்..
” ஆர்.ஜே மிஸ் யூ… ஏன் என் டான்ஸ் பார்க்க வரலை, நான் உன்னை அங்க எவ்வளவு மிஸ் பண்னேன் தெரியுமா ? “
” சாரி சித்.. ஆர்.ஜேக்கு இம்பார்ட்டென்ட் வொர்க். அதான் நெக்ஸ்டைம் கண்டிப்பா வந்திடுவேன்… “
” ப்ராமிஸ் ? “
” ப்ராமிஸ்… ” என்று கையில் அடித்தான்..
” சித் ” என அழைக்க இருவரும் ஜானுவை பார்த்தனர்…
” சித், நீ போய் கொஞ்சம் விளையாடு நான் சார் கிட்ட கொஞ்சம் பேசனும்.. ” என்றதும், அவன் தன் நண்பர்களோடு செல்ல…
இருவர் மட்டுமே அங்கிருந்தனர்.. ” உட்காருங்க ஜானு… ” என்றான் அவளை ப்ராமலே..
” ஏன் என் சித்துகிட்ட பொய்யான நம்பிக்கையும் வாக்கையும் கொடுக்குறீங்க ஆர்.ஜே… “
அவளை புரியாது பார்க்க, ” எனக்கு எல்லா தெரியும் ஆர்.ஜே, இனி நீங்க ஜட்ஜ் இல்லைன்னு, சித்துக்காக வேணான்னும் சொல்லிட்டீங்க. அவனுக்காக ஏன் இதெல்லாம் பண்றீங்க, இதுனால உங்க கேரியர் பாதிக்காத, இன்டஸ்ட்ரீயில உங்களுக்கு பெயரு ஃபேம், இருக்கு இதுனால கெட்டுடாதா… “
” நான் எல்லாத்தையும் பார்த்துட்டேன் ஜானு மேடம்.. அத எப்படி சம்பாதிக்கிறதன்னு எனக்கு தெரியும். ஆனா சித்துக்கு இது, புது உலகம், சந்தோசமா காலடி எடுத்து வைத்திருக்கான், அவனை ஏமாற்றம் அடைய விரும்பல. அவனுக்காக ஒவ்வொன்றையும் பின்னாடி இருந்து செய்வேன், அவன் லைப் அவனுக்கு பிடிச்சதை அச்சீவ் பண்ணா என்னால முடியிம் என்ற அளவுக்கு கூட இருப்பேன், அவனுக்கு நான் சப்போர்ட் இருப்பேன்.. “
” ஏன், உங்களுக்கு ஒரு லைப் இருக்கு ஆர்.ஜே, நாளைபின்ன உங்களுக்கு ஒரு லைப் வரும், அதுல குழந்தை கூட வரலாம், அப்புறம் அவங்களுக்காக நீங்க வாழ வேண்டி வரும், இப்படி சித்துக்கு நீங்க செய்றதுனால, நாளைபின்ன உங்க லைப் எதுவும் பிரச்சினை வந்தா, உங்க மேல அவன் அதிகமா பாசம் அன்பு வச்சிருக்கிறான், அது ஒரு நாள் இல்லைன்னு ஆனா நொந்துடுவான், ப்ளீஸ் நீங்க சித்துக்காக பண்ணதும் போதும் இனி வேணாம் ஆர்.ஜே… சித்துவோட நிலைமை நினைச்சு எனக்கு பயமா இருக்கு.. “
” ஏன் ஜானு. எப்பையும் எந்த விசயத்தையும் தப்பா தான் எடுத்துப்பீயா… இங்க பாரு நீ பிடிக்கிலைன்னு சொன்னது உன்னை நான் எந்த விதத்திலும் தொந்தரவு தரலை ஆனா, சித்துவிட்டு போக சொல்லுற, என்னால ஏத்துக்க முடியாது ஜானு, எனக்கு ஒருலைப்ன்னா, அது நீயும் சித்துவும் தான், வேற லைப் நான் தேடிக்க போறதில்லை, முட்டாள் தனமா யோசிச்சு என்னை போல அவனை கஷ்டபடுத்தாத, அவனுக்கு அப்பா பாசத்தை என்னால நேராக காட்ட முடியலை, அட்லீட்ஸ் மறைமுகமாக ஒரு டான்ஸ் மாஸ்டாரா அவனுக்கு செய்ய வேண்டியது செய்வேன்.. அதை யாரு தடுத்தாலும் நான் அவனை விட்டு போகமாட்டேன்.. ” என்றவன் கண்களில் தெரிந்த தீவிரத்தை கண்டு சற்று அதிர்ந்தாள்.
” ப்ளீஸ் ஜானு என் காதலை தான் நீ புருஞ்சுகலை , அதுக்காக என்னையும் சித்துவை ஏன்டி பிரிக்கனும் நினைக்கிற, என்னால சத்தியமா முடியாதுடி, நீ சித்து மேல வைச்சிருக்க அன்பைவிட பல மடங்கு நான் வா
வச்சிருக்கேன்டி… எனக்கு இந்த சந்தோசத்தையாவது கொடு… நான் சித்துவுக்கு அப்பாவ மட்டுமாவது இருக்கேன். உன்கிட்ட,நான் எதையும் எதிர் பார்க்கலை.. ஆனா சித்துக்கு அப்பாவ நான் இருக்கனும்.. என்னை கல்யாணம் பண்ணிக்கோ ஜானு.. என்மேல நம்பிக்கையில ஒரு கான்டராட் நான் எழுதிகொடுக்கிறேன். எந்த காரணத்திற்காகவோ, உன் கிட்ட,புருசனா உரிமை எடுத்துக்கமாட்டேன் எழுதி தரேன்.. நான் சித்துக்கு அப்பாவ இருக்கனும் நான் ஆசை படுறேன்..யோசித்து சொல்லு ஜானு. ” என்று நகரந்துவிட, அவள் அப்படியே நின்று விட்டாள்..
குறும்பு தொடரும்..