என்னுயிர் குறும்பா
என்னுயிர் குறும்பா
குறும்பா
தன் முன்னே பூவை நீட்டி மண்டியிட்டு அமர்ந்திருக்கும் மகனை கண்டவளுக்கு ஆச்சரியமும் அழுகையும் போட்டிப் போட்டுகொண்டு அவள் முகத்தில் தோன்றியது.
” அம்மா… ஐ யம் சாரி. இனி உன்னை எப்பையும் ஹேர்ட் பண்ணமாட்டேன்மா, நீ மட்டும் போதும் ஜானு, அப்பாவை கேட்டு உன்னை கஷ்டபடுத்த மாட்டேன். டான்ஸ் காம்படிசன் போவேன் அடம்பிடிக்க மாட்டேன். ஸ்டடீஸ் மேல கான்சன்டெரசன் வைக்கிறேன். ஐ யம் சாரி ஜானு, லவ் யூ ஜானு” என்றான்.
தன் மகனை ஆசையாக தூக்கிக் கொண்டவள், முகம் எங்கும் முத்தமிட்டாள் ” சித்… சாரி சித், அம்மாவும் கத்திட்டேன்ல, சாரிடா ” என்றவள் மீண்டும் அவனது அழகான குண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.
தனது அழகான சிரிப்பை உதிர்க்க மீண்டும் மீண்டும் கொடுத்து தனது பாசத்தை காட்டினாள். வெறுப்பு ஒன்று இருந்திடாத தாயன்பில் அதிகமிருப்பது பாசம் தான்.
” எப்படி சித்… எப்படி என்மேல உனக்கு கோபம் போச்சு ? “
” ஜானு… நான் உன்கிட்ட அப்பா பத்தி கேட்டு உன்னை ஹேர்ட் பண்ணிருக்கேன்… நான் உனக்கு ஹாப்பீயே கொடுத்தது இல்லை எப்பையும், நான் உன்னை ஹேர்ட் தான் பண்ணிருக்கேன் பிறந்தலிருந்து. அதான் இனி உன்னை ஹாப்பீயா பார்த்துப்பேன். நான் அப்பா பத்தி கேட்க மாட்டேன் ஜானு. டான்ஸ் பத்தியும், கேட்க மாட்டேன். நான் நல்ல படிக்கிறேன், சிவாளி லெவலுக்கு இல்லைன்னாலும் என்னால முடிந்தளவு படிப்பேன் ஜானு, ப்ராமிஸ். “
” சித்… கூஸ்பம்ப்ஸ் தான் போ. உங்க க்ரெஸி மிஸ் சொல்லித்தான் இப்படி செய்றீயா சித்…” என்றதும்
சிரித்தவன் நடந்தைக் கூற, அவளுக்கு அழுகையே வந்தது, அவளின் கண்ணீரை துடைத்தவன், ” ஜானு… நான் பிறக்கும் போது உனக்கு வழிச்சதா…? நான் உனக்கு பெயின் கொடுத்து தான் வந்தேனா?”
என்றவனை அணைத்தவள் அழுது தீர்த்தாள்.
” எஸ்… சித் ரொம்ப வலிச்சது, ரொம்ப ரொம்ப வலிச்சது. ஆனால் உன்னை கையில் ஏத்தினதும், அந்த வலியே அம்மாக்கு தெரியலடா… நீ இப்ப சிரிக்கிறது போல அப்பையும் சிரிச்சு அம்மாவோட வலியை மறக்க செய்துட்டா, என் மாயகண்ணா… அம்மா உன்கிட்ட ஹார்ஷ் பேசிட்டேன்ல சாரி செல்லம்” என்று நெற்றியில் இதழ் பத்தித்தாள்..
” நான் போய் ட்ரஷ் மாத்திட்டேன் வரேன், நாம படிக்கலாம்…” என உள்ளே சென்றான்.
” அப்பா… என் பையன் புருஞ்சுப்பான். அவனுக்கு நான் மட்டும் போதும்ப்பா… ” என்றதும் இதுவரை பார்வையாளராக அவர்களின் பாசமழை ரசித்தவர் மகளின் இந்தப் பதிலுக்கு முகத்தை இறுக்கினார்.
” எத்தனை நாளைக்கு ஜானு… இப்ப இவன் உன்னை சமாதானம் செய்ய, உன்மேல இருக்கிற அன்பினால, இந்த முறை உனக்காக விட்டுகொடுத்துட்டான்… நாளைக்கு அவன் வளர்ந்தபின்னும் இதே போல அவமானம் ஏற்பட்ட என்ன பண்ணுவ ஜானு… அட்லிட்ஸ் அப்பா யாருன்னாவது சொல்லணுமே யாரை அப்பாவ சொல்லுவ, அந்த சங்கரையா…? அந்த சங்கர் இவன் என் குழந்தை இல்லைன்னு டிவோர்ஸ் கொடுத்துட்டு போயிட்டானே. அப்ப யாரை ஜானு நீ சித்துவுக்கு அப்பான்னு சொல்லுவ…? உனக்கு அப்பா ஒருத்தரே இல்லைன்னு சொன்னா, நீ யாருக்காக இந்த வாழ்க்கை விட்டு வந்தீயோ அவனே தன்னை அனாதை சொல்லுவான்.. நீ அவனை அனாதைன்னு சொல்லுவீயா ? அப்பா இல்லாமல் எப்படிம்மா என்னை பெத்தன்னு கேட்பான்? என்ன சொல்லுவ ஜானுமா சொல்லு…? “
” அப்பா போதும் என்னை கொல்லாதீங்க… ப்ளீஸ்…
என்னால முடியல… நான் என்ன பாவம் பண்ணேன், எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிது? எனக்கும் குழந்தை புருசன் வாழணும் ஆசையிருந்தது தான்… ஆனால் இதெல்லாம் கனவு போல கலையும் எனக்கு தெரியாதுப்பா. என்வாழ்க்கை நடந்த அந்த நிகழ்வால நான் எவ்வளவு பாதிக்க பட்டிருக்கேன் உங்களுக்கு தெரியும் தானேப்பா. அதுல இருந்து மீண்டுவரவே இல்லப்பா… இன்னும் எத்தனை காலம் தான் இதே வலியோட நான் வாழணும்…?”
” சொன்ன புருஞ்சுகோ ஜானுமா… உன்னால தனியா இந்த வலியிலிருந்து வர முடியாது, சித் கூட இருந்தாலும் இந்த வலி , பாதிப்பிலிருந்து வர உனக்கு நல்ல துணையால தான் முடியும்… நீ ஒரு நல்ல துணைய தேர்ந்தெடுத்து போனதடவை போல ஆகாது ஜானு… முடிவு உன் கையில தான் இருக்கு. இன்னொரு கல்யாணம் தான் இதுக்கு தீர்வு ஜானு. ஜகாகிட்ட சொல்லி மாப்பிள்ளை பார்க்க சொல்லவா…” என்றதும் ” என்னமோ பண்ணுங்கப்பா… ” என்றவள் சமையலறையில் நுழைந்தாள்.
இதையெல்லாம் சித்திற்கு கேட்டாலும் புரிந்து புரியாதது போலத்தான் இருந்தது… அமைதியாக வந்தமர்ந்தவனை படிக்க வைத்துவிட்டு வேலைக்கு கிளம்பினாள்… அவளுக்கு சாப்பாடு செய்தவர் அவளுக்கு பரிமாற உண்டு முடித்து அமைதியாக வேலைக்கு சென்றாள்.
அவள் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்டு ஜகாவிடம் அனைத்தும் கூறி மாப்பிள்ளை பார்க்க சொல்லிவிட்டார்.
இருவரும் சாப்பிட்டு படுக்க செல்ல.. ” ரகு.. நீ என்ன திருட்டுதனம் பண்ற ” என்றான்.
” டேய் பேரா… என்ன சொல்ற நான் என்னடா திருட்டு தனம் பண்ணினேன்…?”
” பின்ன… ஜானு போனதும் நீ என்ன மாமாகிட்ட ஏதோ போன் பண்ணி பேசின… ஜானுவ நீ ஹேர்ட் பண்ற மாதிரி பேசின… இதெல்லாம் பார்த்தா அப்படிதான் தெரியுது”
” பேரா… இந்த ரகு எது செய்தாலும் அது உங்க நல்லதுக்கு தான்டா. கொஞ்சம் பொறுமையா இருந்தா உனக்கே எல்லாம் புரியும்”
” ம்… ” என்றான்.. ” டான்ஸ் வேணான்னு சொல்லீட்டியே உண்மைதானா ? “
” என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? உன்னை போல நான் எதுவும் திருட்டுதனம் பண்ணுவேன் நினைச்சீயா ? சொன்னது சொன்னது தான் நான் டான்ஸ் ஆட போகல…”
” டேய் பேரா… இப்பதானே சொன்னேன். மறுபடியும் திருட்டுத்தனம் சொல்லுற ரகு முகத்தை பாரு அக்மார்க் முத்திரை குத்தாத நல்லவர்ர்ர்ர்ர் பேரா….”
” நீ… நல்லவர்ர்ர்ர்ன்னு, நீ செய்ற வேலை பார்த்துட்டு தான் சொல்லுவேன் ரகு. நீ பண்ற வேலை பார்த்தால் ஜானு கிட்ட பெருசா வாங்கி கட்டிக்க போறீயோன்னு நினைக்கிறேன் ரகு…”
” அடேய் பேரா வாய் வைத்து தொலைக்காத எல்லாம் நல்லாதாகவே முடியும் நினைத்து தொலையும்…”
” சரி, நான் தூங்க போகிறேன்… ” என்று அவர்மேலே காலை போட்டுகொண்டு உறங்கினான்…. அவருக்கு மகளின் வாழ்க்கை சீராக வேண்டும் என்று எண்ணம் மட்டுமே இருக்கவே வேண்டிக்கொண்டார்.
இங்கோ வேலைக்கு வந்ததும். இவளுக்காகவே காத்திருந்தனர் ராமன், சீதா தம்பதியினர்.
” யாரு அவங்க… இந்த டைம் இன் பெசண்ட்டை தானே பாப்போம் அவுட் பெசண்ட் வந்திருக்காங்க… எதுக்கு நர்ஸ் விட்டீங்க… ?”
” மேம்… அந்தம்மாக்கு வயிறு வலிச்சுட்டே இருக்காம். அவங்க ப்ரண்ட் ராஜேஸ்வரி அவங்க உங்களை தான் பார்க்க சொல்லி அனுப்பிருக்காங்க. நீங்க இந்த நேரத்தில் வருவீங்கன்னு வந்திருக்காங்க…”
” சரி அவங்களை உள்ள அனுப்பு” என்றவள் தன்னறைக்கு நுழைந்தாள்.
இருவரும் உள்ளே நுழைந்தனர்.
” சொல்லுங்கம்மா… உங்க பெயர் ? “
” என் பெயர் சீதா… எனக்கு வயசு ஐம்பதிரெண்டு என்னான்னு தெரியலம்மா அடி வயிறும் இப்படி ஒரு பக்கமாவே வலிக்கிதுமா… நான் சூட்டு வலியின்னு வீட்டு வைத்தியம் பண்ணிட்டேன் இருந்தேம்மா இருந்தாலும் வலி போன மாதிரி இல்லை.. அதான் என்புள்ளையும் இவரும் ஆஸ்பத்திரிக்கு போக சொன்னாங்க… என் ஃப்ரண்ட் ராஜேஸ்வரி தான் உன்னை பார்க்கச் சொன்னாங்க அதான் இந்த நேரத்தில் வந்தேன் மா…”
” சரிமா.. நீங்க சேலை லூசாக்கிவிட்டு உள்ள போய் படுங்கம்மா… இதோ வரேன் என்றாள்… ” கையில் க்ளௌஸை மாட்டியவள் அவரின் வயிற்றை அழுத்தி எங்க வலி இருக்கிறது என்று கேட்டாள். பின் அவரை எழுந்து வர சொன்னாள்… “
” சார்… அம்மாக்கு என்னான்னு தெரிய ஸ்கேன் எடுத்துதான் பார்க்கணும்.. நான் ஸ்கேன் எடுக்க லேப் சஜஸ்ட் பண்றேன்… நாளைக்கு நீங்க காலைல ஸ்கேன் எடுத்துட்டு இதே நேரத்துக்கு வாங்க என்னான்னு பார்த்து டீரீட்மென்ட் பண்றேன். இப்ப வலி இல்லாம இருக்க, பெயின் கில்லர் தரேன் ” என்று அவர்களுக்கு மருந்தையும் ஸ்கேன் சீட்டையும் எழுதிகொடுத்தாள்.
” வரேன்மா.. ” என இருவரும் வெளியேறினர். அதன் பின்னே அவள் ஓ.பி பார்க்கசென்றாள்…
அன்று இரவு சென்றது.
சித்துவை பள்ளிக்கு அனுப்பிவைத்தவர். ஜானுவிடம் சொல்லிகொண்டு ஜகாவீட்டிற்கு வந்தார்.
” அப்பா வாங்கப்பா.. “
” எங்கடா அபி ?” என்று கேட்டு சோபாவில் அமர்ந்தார்.
” அப்பா… வைஷூ விஷ்ணுவ ஸ்கூல் விட்டு மார்க்கெட் போறேன் சொல்லிட்டு போயிருக்கா லேட்டாக்கும் நாம போலாம் பா… ஈஷ்வர் காபிசாப் வரேன் சொல்லிட்டான்… “
“சரிபா.. அவ ஒதுக்கிட்டதே பெருசாடா. அந்த ஈஷ்வர் எப்படி…? “
” என்கூட வேலைசெய்ற டாக்டர்ப்பா, அவங்க ஓய்ப் கேன்சர் வந்து இருந்துட்டாங்க… அதுனால செக்ணட்மேரேஜ் பண்ண இருக்கார். நான் சொன்னேன் நேர்ல பார்த்து பேச ஒத்துகொண்டார்… அவருக்கு பசங்க இல்ல, பிரச்சனை இல்லப்பா இன்னைக்கு நீங்க பேசி ஈவினிங் அவளை பேச சொல்லுவோம்… “
” சரி… ” என்று இருவரும் அங்கே சென்று பேசி வந்தனர்..
இங்கோ தன் ஜானுவோடு சமாதானம் ஆனதை கூற அவனை பாராட்டினாள் க்ரேஸி….”
மாலையாகியது சித்தும் படித்து முடித்து அமர்ந்திருந்தான். ஜானு வேலைக்கு கிளம்பி வர,
அவளது உடையைப் பார்த்தவர் ” இன்னைக்கு புதன்கிழமை நீ கோவிலுக்கு போயிட்டு தானே போவ! அதுனால சேரி கட்டிட்டு போமா… ” என்றார்.
” இதுல என்னப்பா இருக்கு… சேரி நைட்க்கு கம்ப்ரடிபிளா இருக்காதுப்பா.. “
” இன்னைக்கு ஒருநாள் அட்ஜஸ்ட் பண்ணுமா…” என்றார். அவளும் சேலை கட்டியே சென்றாள்.
அவள் செல்வதை
உறுதிப் படுத்திக்கொண்டு ஜகாவிடம் சொல்ல… அவனும் அவரை சரியான நேரத்துக்கு போகச் சொன்னான்.
அவள் கோயிலுக்கு சென்று நேராக மருத்துவமனை வந்தாள்… சரியாக ரகுவும் போன் அடித்தார்” சொல்லுங்கப்பா… “
” இல்லம்மா… உன்னை பார்க்க ஒருத்தர் வருவார்மா அவர்கிட்ட பேசுமா..” என்றார்
” என்னப்பா பேச? யாரு வர்றா? எதுக்கு அவர் என்கிட்ட பேசனும்…? ” என்றவளுக்கு அவரது அமைதி புரிந்தது.. ” அப்பா…”
” சாரிம்மா… அண்ணா கூட வேலைபார்க்கிறவர். டாக்டர் தான் பேசிதான் பாரேன். எனக்காக சித்துக்காகமா ப்ளீஸ்மா. “
” சரிப்பா பேசுறேன்.. ஆனா, பிடிக்கலைன்னா பிடிக்கலேன்னு சொல்லிடுவேன்…”
” ஓ.கேமா… அவரை தெரியலைன்னா ரெட் ஸ்ர்ட் போட்டிருமா ”
என்றதும் போனை வைத்ததும் அவளுக்கு பதற்றம், பயம் , நடுக்கம் கோபம் என கலவையாய் உள்ளே தோன்றியது.
” மேம்… உங்களை பார்க்க பேசண்ட் வந்திருக்காங்க மேம்… அவங்க ரிப்போர்ட்ஸ் அப்புறம் உங்ககிட்ட பேசனும் ஒருத்தர் வந்திருக்காங்க மேம்… “
கடைசி வரியை மட்டும் கேட்டு வர சொன்னாள்… ஆனால் உள்ளே வந்ததோ ஆர்.ஜே தான். தன் அன்னைக்காக வந்திருந்தான். சீதாவை வெளியே இருக்கச்சொல்லிவிட்டு உள்ளே வந்தான். அவனும் சிவப்பு கலர் ஸ்ர்ட் அணிந்திருக்க அவன் தான் இவனோ என்று எண்ணிக்கொண்டான்.
உள்ளே வந்தவன் இவளை காண… ‘ ஆத்தி, இது அந்த மிளகாய் ல… என்னை பார்த்ததும் என்ன கத்த போகுதோ…!’ என்றெண்ணியவன், ” எக், க்யூஸ் மீ ” என்றதும் அவனை பார்க்க அவளுக்கும் நியாபகம் வந்து” வாங்க “என்றாள்.
எதிர் எதிரே இருவரும் அமர்ந்திருந்தனர். சற்று அமைதியா இருந்தவள் பேச ஆரம்பித்தாள், ” மிஸ்டர், உங்க பெயர் எனக்கு தெரியாது. நீ யாரு என்ன எப்படின்னும் தெரியாது.. என்ன பத்தி உங்கிட்ட என்ன சொன்னாங்கணும் தெரியாது. இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டதுக்கு காரணம் என் சித்துக்காக தான். அவனுக்காக மட்டும் தான்.. அவன் தான் என் உயிர்.
அவனுக்கு ஒரு நல்ல அப்பாவ இருக்கணும் வேற எதுவும் உங்கிட்ட நான் எதிர்பார்க்கல, ப்ளீஸ் இதுக்கு சம்மதம்ன்னா கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லைன்னா ஓ.கே நீங்க போலாம்…”
‘ இந்த மிளகாய் ! என்ன சொல்ல வருது…? ஒருவேல தப்பா புருஞ்சிகிருச்சோ… அப்ப மேடமுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு. இப்போ இன்னொரு கல்யாணம்ன்னா என்ன நடந்திருக்கும்… ?’
‘ அடேய் நீ… எதுக்கு இங்க வந்த என்னத்தை யோசிட்டு இருக்க.. வந்த வேலைபாருடா உனக்காக ஒரு ஜீவன் வெளிய இருக்கு… ‘ என்றதும் நினைவிற்கு வந்தவன்.
” எப்பையும் இப்படிதான் படபட பொறிந்து தள்ளுவீங்களா ? பொறுமையே இருக்காதா டாக்ரே ! உங்களுக்கு… என்ன டாக்டரோ நீங்க…? இங்க பாருங்க நான் எங்கம்மாக்கு என்னாச்சுன்னு ஸ்கேன் ரிப்போர்ட் காட்டி கேட்டுட்டு போலாம் வந்தேன்.. ஆனா, நீங்க எதை எதையோ பேசுறீங்க… உங்க முன்னாடி இருக்க ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்துசொல்லுங்க டாக்டரே!” என்றான் நிதானமாக,
தலையில் கைவைத்து அமர்ந்தவள்… தன் தவறை உணர்ந்து கெஞ்சுவது போல் முகத்தை வைத்துகொண்டு, ” சாரி சாரிங்க.. அது எதோ சிந்தனையில.. “
” இப்ப நீங்க பேசினதுக்கு நான் திட்டட்டும்மா.. ஒரு வயசு பையன்கிட்ட கல்யாணத்தை பத்திபேசி மனச கலைக்க பார்க்கிறீங்க… இதே போலதான் அன்னைக்கே ஏதோ நினைவுல வந்தேன் சொன்னேன் என்னை எப்படி திட்டுனீங்க…?”
” அதுவும் இதுவும் ஒண்ணா? ரொம்ப பண்ணாதீங்க நீங்க செஞ்சது தப்பு…. இதில நான் பண்ணத்தை நீங்க பண்ணத்தையும் கம்பேர் பண்றீங்க கொடுங்க ரீப்போர்டை ” என்றதும் இந்தாங்க என டேபிளிலிருந்ததை எடுத்து கொடுத்தான்.
‘ ச்ச… மிளகாய் இப்பதான் காரத்தை குறைச்சு பேசிச்சு, அதுக்குள்ள பேசி கூட வச்சுட்டீயே டா ஆர்.ஜே… ‘
ரீப்போட்டை பார்த்தவளின் கண்கள் அங்குமிங்கும் பரதம் ஆட இவனது இதயமோ எகிறயது. அவள் உதடை கடித்து யோசித்தவாறே இருக்க தன்னுதடை கடித்த வலி வந்து போனது.
‘ அடெய் அல்ப இப்படியாடா சைட் அடிப்ப? மானத்தை வாங்கதாடா ஜொல்லு வேற விடுற மகனே! நீ ஒரு டான்ஸ் மாஸ்டர் மறந்து கல்லூரி ஸ்டூண்டன்டா மாறுவது சரியில்லை. உன் வயசு தெர்ட்டி ப்ளஸ்.. டூவன்ட்டி ப்ளஸ் போல காதல்கிதல்ன்னு வந்திடாத வெளியா இருக்கிற சீதாக்கு தெரிஞ்சா நீ காலி” என்றது.
‘ அட ! அடங்கேன் டா… பார்க்க அழகா இருக்காளேன்னு பார்த்தா ஏதோ பெரிய இமாஜின்னுக்கு போறீயே நீ. அதெல்லாம் இல்ல… எதோ இப்படியெல்லாம் பார்த்தால் கண்ணுக்கு நல்லதாம் அதான் பார்த்தேன்…’
‘ த்தூ… கண்ணுக்கு தான் நல்லது,ஆனா, இதயத்துக்கு ரொம்ப கேடுடா..’ என அறிவுருத்த தவரவில்லை அவனது மனம்.
” சார்.. கிட்னில கல்லு இருக்கு அவங்களுக்கு அதான் வலிச்சிருக்கு… “
” என்ன டாக்டரே ! சொல்லுறீங்க.. ஐம்பதுரெண்டு வயசு அவங்களுக்கு அவங்க எப்படி கல்லை சாப்பிடுவாங்க… நீங்க உண்மையான டாக்டர் தானா…? அவங்க கிட்னில கல்லு எப்படி வரும்? ” அவன் கேட்டதும் ஜந்துவை போல பார்த்தாள்.
” யோவ் ! கல்லுன்னா வுடு கட்டுற கல்லுன்னு நினைச்சீயா ! ஐயோ இவ்வளவு பெருசா வளர்ந்திருக்கியே மூளை வளர்லையா உனக்கு … இது பாத்ரூம் போகாம தண்ணீ குடிக்காம இருக்கிறதுனால உப்பு எல்லாம் சேர்ந்து உருவாக்கி இருக்கிற கல்லுயா. அதுதான் உங்கம்மா கிட்னில இருக்கு…”
” அப்ப உப்பு கல்லுன்னு தெளிவா சொல்லுங்க அத விட்டுட்டு கல்லுன்னா பயமா இருக்குல… ” என்றவனை எந்த இனத்தில் சேர்ப்பது போல பார்த்தாள்.
” கிட்னில கல்லு ஃபார்ம் ஆகி இருக்கு. கல்லினுடைய அளவு கம்மியாருக்கிறதுனால பயப்படவேண்டாம்… ட்ரீப்ஸ் போட்டு யூரின் மூலமா ரீமுவ் பண்ணிடலாம். அப்புறம் அதிகமாக தண்ணி குடிக்க சொல்லுங்க நல்ல யூரீன் போக சொல்லுங்க… ” என்றவள் மாத்திரை மருந்தையும் எழுதிக்கொடுத்து நர்ஸை அழைத்து ட்ரீப்ஸ் போட சொன்னாள். நர்ஸ் முன்னே செல்ல இவன் பின்னே செல்ல… ஏனோ அவன் கூறுயதை நினைத்து மெல்லிதாய் புன்னகை மலர்ந்தது அவளிதழில், அதைப் பார்த்து அவள் முன்னே வந்தான்.
” எனக்கு அது கல்லுன்னு தெரியும்ங்க உங்களை ரீலாக்ஸ் பண்ணதான் சொன்னேன்… உங்களை தேடிவந்தவர்கிட்ட, நீங்க உங்க வாழ்க்கை பத்தின முடிவு எடுக்க போறீங்க… முக்கியமான முடிவெடுக்கும் போது,
பதற்றம் வேண்டாமே… அவர் சொல்லுறதையும் நிதானமா கேளுங்க, நீங்க சொல்ல போவதையும் நிதானமா சொல்லுங்க நல்ல முடிவை எடுங்க.. பதற்றம் வேணாம் ரீலாக்ஸ் அண்ட் ஸ்மைல்…. ஆல் தி பெஸ்ட்.. ” என்றவன் கூறிச்செல்ல, நிதானமே ஒவ்வொரு முடிவையும் வெற்றியென்ற முடிவை ஈட்டும்.பெருமூச்சை ஒன்றை விட்டவள் வந்தவனை தேடிச்சென்றாள்.
குறும்பா….