வார்த்தைகள்
வார்த்தைகள்
கதையில் பயன்படுத்திய கன்னட சொற்கள்.
அஜ்ஜா – தாத்தா
மகளு – மகள்
அஜ்ஜி – பாட்டி
தம்மா – தம்பி
தன்யவாத்தகலு – நன்றி
நமஸ்காரு – வணக்கம்
மாவா – மாமா
சிக்கம்மா – சித்தி
சிக்கப்பா – சித்தப்பா
டோட்டப்பா – பெரியப்பா
டோட்டம்மா – பெரியம்மா
அலியா – மருமகன்
நிசித்தார்தா – நிச்சயதார்த்தம்
ஸ்வாகட்டா – welcome
நின்னு – நான்
( பெரிதாக கன்னடம் தெரியாது. கூகுள் மூலமாக தான் இவையெல்லாம் கிடைத்தது.)