என்னுயிர் குறும்பா

என்னுயிர் குறும்பா

குறும்பா 5

மறுநாள் காலை ஐயன் செய்த யூனிபார்மை உடுத்தியவன் அந்த ஸ்டாரை குத்திக்கொண்டான்…. அந்த ஸ்டாரை குத்தியதிலிருந்து தன்னை ஒரு ஸ்டாராக நினைத்து கொண்டு கர்வமாக அவனது நடையில் தெரிய, ஜானுவும் ரகுவும் சிரித்தனர்.

அவனைப் பள்ளிக்கு அழைத்து சென்றார் ரகு.

“பாட்டி, இங்க பார்த்தேளா… ஸ்டார்…” என்றான்… தனது லொக்கு லொக்கு ஹஸ்பண்டைக் கூட்டிக்கொண்டு வாக்கிங் வந்தவரை மறைத்து ஸ்டாரைக்

காட்டினான்.

” எதுக்குடா அம்பி இந்த ஸ்டார்…? “

என நாடியில் விரலை வைத்து கேட்டார்.

” நான் மேத்ஸ் ஹோம்வோர் சரியா செஞ்சதுக்கு பாட்டி இது…!”

” உனக்கு தான் மேத்ஸ் வராதே.. எப்பையும் நீ வெளிய தானே நிப்ப…! இது என்ன புதுசா இருக்கு …! யாரை பார்த்துடா அம்பி எழுதி இந்த ஸ்டாரை வாங்கின….? ”

” என்ன பாட்டி கிண்டல் பண்றேளா…! உங்களுக்கு என் மேத்ஸ்  சம் போட தெரியுமா ? “

” நீ வேறடா அம்பி… இவ இரண்டாப்பு ஃபெயிலு… கணக்கை இன்னும் விரல் விட்டுதான் எண்றாள். இவகிட்ட போய் கேட்கிறீயே….!” அவரை முறைத்தவர் ” வீட்டுக்கு வாங்கோண்ணா உங்களுக்கு இருக்கு…!” என முன்னே நடக்க… ” அடியே சரஸூ…” என பின்னே சென்றார்.

இருவரும் ஹைபைப் போட்டுக்கொண்டனர்.

” சித் கண்ணா! வர வர உன் நடவடிக்கைகள் மாற்றம் தெரியுதே என்ன ? ”

” ஏன் ரகு அப்படி கேட்கிற ? ”

” இல்லை… நீ மேத்ஸ் ஹோம்வொர்க் ஃப்னீஸ் பண்ண மாட்ட. நீ இந்த ஸ்டார் வாங்கினதே இல்லை. இப்பெல்லாம் ஜானு உன்னை திட்றதே இல்லை. இதெல்லாம் பார்க்கும் போதும் நீ திருந்திட்டியோன்னு தோணுது…”

” ரியலி ரகு…? ”

” சித்… நீதான் சொல்லணும் ரியலியா ? ”

” சித்…. எனக்கு கிரேஸி மிஸ்ஸை ரொம்ப பிடிச்சிருக்கு.அவங்க என்னை கேர் பண்றது பிடிச்சிருக்கு. எனக்காக அவங்க திட்டுவாங்க கூடாதுன்னு தோணுது. அதான் அவங்க சொல்லுறத செய்றேன். உன்னை ஏன் லேட் வரச் சொல்றேன் தெரியுமா ? அவங்க எனக்கு மேத்ஸ் ஹோம்வொர்க் சொல்லிதராங்க. என்கிட்ட ஃப்ரண்டிலியா பேசுவாங்க… ஐ லைக் இட்.. எல்லா மிஸ்ஸூம் என்னைய திட்ட தானே செய்வாங்க, ஆனா, அவங்க வந்ததுக்கு அப்புறம் யாரும் என்னைய திட்டாத படி நடந்துகிறேன் ரகு,… ஜானு கூட என்னைய திட்றதே இல்லை.. அவங்க எனக்கு ஒரு ஏன்ஜல் போல ரகு…” இவ்வளவு பேசி வந்த பேரனை கண்டு ஆச்சரியம் கொண்டார்..

” ஆனா சித்…. அவங்க ஒன் இயர் தான் உன் கூட வருவாங்க. அப்புறம் வரமாட்டாங்க வேற மிஸ் தான் வருவாங்க…”

” ஆனா,  அவங்க என் கூட என் ஸ்கூல் இருப்பாங்க தானே…!”

” உங்கம்மா விட கிரேஸி மிஸ்ஸை பிடிக்குமா சித்…?” என்றதும் நின்றவன்.

” ரகு…..  எனக்கு ஜானு அளவுக்கு கிரெஸி மிஸ் பிடிக்கும்” என்றவன் பள்ளிக்கு சென்றான்…

அன்பு…. இது யாரிடம் வேண்டுமானாலும் கிடைக்கும்.. இவரிடம் தான் பெற வேண்டும் என்பது வரையறை இல்லை. குழந்தை நம்மிடம் முதலில் கற்றுகொள்வது இந்த அன்பைதான்.. முதலில் நாம் குழந்தைக்கு கொடுத்து பழகுவது அன்பை தான்…. அன்பு காட்டுவது, யாராகிலும் ஆராயாது குழந்தைகள் வெகுவாய் அவர்களிடம் ஒட்டிக்கொள்ளுவார்கள்….

வெற்றிடத்தில் நாம் விதைக்கும் விதைகளே வளர்கின்றன.. குழந்தைகளிடத்தில் நாம என்ன சொல்லி விதைக்கிறோமோ அவ்வாறு தான் வளர்க்கிறது… தாய்க்கு நிகரான உறவு, குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் தான். அவர்கள் பாடம் மட்டும் கற்றுகொடுபவரல்ல…

அவர்களிடம் குழந்தைகள் அதிகம் கற்கிறது.. அப்படி கற்கும் குழந்தைகளிடத்தில் அன்பையும் நல்லெண்ணத்தை விதைக்க படவேண்டுவது ஆசிரியரின் கடமை. அவ்வாறு விதைக்கும் ஆசிரியர்களை குழந்தைகள் ஒரு போதும் மறந்திட மாட்டார்கள்.

அன்று பள்ளியில் சர்குலர் வந்தது… மாணவர்களுக்கு பர்ஸ்ட் மிட்டெர்ம் எக்ஜாம் அடுத்த வார தேதிகள் போட்டு வந்தது..

” ஸ்டூடன்ஸ்…. நெக்ஸ்ட் வீக் உங்களுக்கு மிட்டெர்ம் எக்ஜாம் ஒழுங்க படிங்க… எல்லாரும் பாஸ்ஸாகனும் நினைச்சு படிங்க…. ஒவ்வொரு எக்ஜாமும் உங்களோட ப்ரைன் லெவலை சோதிக்க தான். நாம எல்லாத்துலையும் பெஸ்ட்டா இருக்கமோ இல்லையோ வொர்ஸ்ட் இருக்கக் கூடாது… ஃபெயில் வார்த்தை ஈரேஸ் பண்ணிட்டு பாஸ்ன்ற வார்த்தையை மைண்ட்ல வைச்சுகோங்க.. ” என்றாள்.

” பட்டீ.. எக்ஜாம்ம்ம்…”  என இழுத்தான் சூர்யா.

” சோ வாட் பட்டீ… எக்ஜாம் தானே!”

சூர்யா அவனை வேற்று கிரகவாசியாக பார்த்தான்… ” வாட் பட்டீ…? ”

” நீ  சித் தானா ? எனக்கு டவுட்.. உனக்கு எக்ஜாம்னாலே அலர்ஜி தானே.. இப்ப என்ன கூல்லா இருக்க….? ”

” சூர்யா… எக்ஜாம் பத்தி ஏன் பயப்பிடுற…? அது ஒரு கேம்மா  மாதிரி பாரு பாய்… நாம எவ்வளவு எழுதிறோமோ அவ்வளவு ஸ்கோர் பண்ணுவோம்.” 

” கேம்ன்னா,.. யூ மீன் அவன்ஜெர்ஸ் எனக்கு எக்ஜாம்னாலே அவன்ஜெர்ஸ் தான். எத்தனை குவஸ்ட்டின் கூட பைட் பண்ண வேண்டியதா இருக்கும்”

“நம்மால் முடிஞ்ச அளவு மட்டும் படிச்சு எழுதுவோம் சூர்யா..  நாம டாப்பர் ஆக வேணா. இருந்தாலும் ஃபேயிலியர் லிஸ்ட் இருக்க வேணாம்… சோ படிக்கிறோம் பாஸ் ஆகிறோம் டன்னா ? ”

” டன்னே….” என்றான்..

நாட்கள் வெகுவாக நகற… அன்று வாரத்தில் முதல் நாள் ஞாயிறாக இருந்தது….

அவ்வறையெங்கும் அமைதிகாக்க, பாதரியாரின் பிரசங்கம் அறையெங்கும் ஒலிக்க… அதை கேட்ட படியே… தனது சுடிதாரின் ஷாலை தலையில் போட்டு, இருகைகளை மடக்கியவாறே அமர்ந்திருந்தாள் கிரேஸி.. அவளின் ஒரே வேண்டுதல் தன் தமக்கை திருமணம் ஆகவேண்டும் என்பது மட்டுமே. ஆண் இல்லாத வீடு, தாய் தமக்கையோடு வாழுபவள், வீட்டில் தன் பொறுப்பையேற்று வாழ்கிறாள்.. தந்தை ஸ்னாத்திலிருந்து வீட்டிற்கு அனைத்தையும் அவளே பார்த்து வருகிறாள்.. தமக்கை வேலைக்கு சென்றாலும் பொறுப்பாக இவளே பார்க்கிறாள்…. அவளுக்கு ஒரு  வரன் அமைந்தால் போதுமென்று காத்திருக்கின்றனர் அக்குடும்பம்.

கண்கள் கலங்க அமர்ந்திருந்தாள்.. பிரசங்கம் தொடர்ந்தது… சர்ச்சின் உள்ளே நுழைந்தான் பீட்டர்… மெதுமெதுவாக நுழைந்தவன், அவளை  கண்டுகொண்டு  அவளுக்கு நேராக அமர்ந்தான்.. அவளின் கவனம் பிரசங்கத்திலே இருந்தது. அவனும் திரும்புவாளென்றே அமர்ந்திருந்தான்.

அனைவரும் சமாதானம்  கூற… பக்கத்தில் முன்னே, பின்னே சமாதானம் என்றார்கள். கிரேஸியும் கூறியவள், தன் எதிரே, அமர்ந்த பீட்டரை கண்டாள். அவனோ  ” சமாதானம்  ” என்றான்.. முறைத்துகொண்டு திரும்பிக்கொண்டாள்.

” உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல பிறரிடத்தில் அன்பு கூறுவாயாக, கலாத்தியர் 5: 14  பிரசங்கம் வழியே வசனைத்தை அவர் சொல்ல… அவள் அவனை காண அவனோ கெஞ்சினான். பின் பிரசங்கம் முடிந்தது அனைவரும் வெளியே வந்தனர்.

” கிரேஸி…. கிரெஸி…. ” என அழைத்தவாறே அவளை தொடர்ந்தான். காதில் வாங்காது விறுவிறுவென்று நடப்பவளை எட்டிப்பிடிக்க, அவள் கைப்பற்றி நிறுத்தியவனுக்கு மேல்கீழ் மூச்சுவாங்கியது.

” அடியே ! இன்னும் எனக்கு கல்யாணம் கூட ஆகல அதுக்குள்ள ஹாஸ்பிட்டல்ல சேர்த்திடுவ போல…. நில்லேன்டி இவ்வளவு வேகமாக போய் என்னத்தடி செய்ற போற…?”

  ” நான் எதையோ செய்ய போறேன்… உங்களுக்கு என்ன விடுங்க கைய… ”  என்றதும்

கையைவிட்டவன்.

”  சரி செய், ஆனா, சொல்லிட்டு செய்… க்யூரியாசிட்டி தாங்க முடியல… ”  அவனை முறைத்தவள், அங்கிருந்து மீண்டும் நகர்ந்தாள்… அவன் முன்னே போய் நின்றான்… ” ஓ.கே ஓ.கே ரிலாக்ஸ் கொஞ்சம் உட்காருந்து பேசலாம் ப்ளீஸ் கிரேஸி… ”   என்றான் சரியென்று அவன் பின்னே சென்றாள்.. இருவருக்கும் காபி ஆடர் செய்தவன் அமைதியாக இருக்க அவளோ அவனையே பார்த்து அமர்ந்திருந்தாள்..

” என்ன ? ” என புருவத்தை உயர்த்தி கேட்க….”  உங்க மனசுல நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு  கண்டுபிடிக்கிற அளவுக்கு மூளை இல்லை பீட்டர்… ”

” ஏன் இப்ப இத சொல்லுற…? ”

” பின் பேசலாம் கூப்பிட்டு மூஞ்சிய பார்த்து அமர்ந்திருந்தால்.. நான் என்னான்னு எடுத்துகிறது.. எதாவது பேசுங்க….”

” டீச்சரே, அமைதியோ அமைதி…. ஸ்டூடன்ஸ் கிட்ட இருந்துட்டு வர வர ரொம்ப கத்தறடி. காபி குடிச்சுட்டு பேசலாம் இருந்தால்,  ரொம்ப தான் பண்ற நீ,. எப்படி தான் உன்னை அந்த குழந்தைகள் சமாளிக்கிறாங்களோ ..”

” கொஞ்ச நிறுத்துறீங்களா, நான் யாருகிட்ட எப்படி நடந்துகணுமோ அப்படி தான் நான் நடக்கிறேன். தேவையில்லாததை பேசாம வந்த விசயத்தைச் சொல்லுங்க..,”

” ஏன்டி இவ்வளவு கோபம், என் மேல கொஞ்சம் வொர்க் அதிகம்மா… என் வேலைத்தான் நான் சொல்லிட்டேனே…! அப்பவும் கோபம் பட்டா என்ன அர்த்தம்…? ஒரு டீச்சர்ரா ஸ்டுன்டன்ஸ் மனச புரிஞ்சு நடந்துகிறது போல இந்தப் பிள்ளை  புருஞ்சு நடந்துக்கோங்க டீச்சரே .. தாய் தகப்பன் இல்லாத பிள்ளைவேற இப்படி கோபமா  பேசாதீங்க, அப்பறம் நான் அழுதிடுவேன் நீங்க தான் சமாதானம் பண்ணணும் அணைச்சு… ” என்றவனின் குறும்பு அவன் கண்களில் மின்னியது.

” இவ்வளவு பெரிய பிள்ளைய நாங்க அடிச்சுதான் சமாதானம் பண்ணுவோம் அணைச்சு இல்லை… சரி சரி ரொம்ப பேசாம வந்த விசயத்தைச் சொல்லுங்க..”

” நீதான் சொல்லணும் ஏன் கோபம், போன் பண்ண ஏன் எடுக்கல ?”

” அதேதான் நானும் கேட்கிறேன், நீங்க ஏன் போன் எடுக்கல எவ்வளவு முறை அடிக்கிறது.. .நாம பேசுறதே ஒருத்தருக்கொருவர் ஆறுதலா இருக்கத்தான்… நீங்க சரியா சாப்பிட்டீங்களா, தூங்கினீங்களா என்ன பண்றீங்க, ஒரு மெசேஜ் இல்ல, போன் இல்ல நான் என்ன தான் நினைக்க…

? இதே ஊருல இருந்தும் நீங்க ஏதோ இந்திய எல்லை இருக்கிறது மாதிரியும் நான் இங்க இருந்து பீல் பண்ற ரேஞ்சுக்கு கொண்டுவந்துடீங்க. சொல்லுங்க உங்க பிரச்சனை என்ன ? “

அவளது அக்கறையில் இதயம் உருக, கண்கள் வழியே சிந்திய நீரைக் கண்டு பதறிப் போனாள்.

” பீட்டர்.. என்னாச்சு எதுவும் பெரிய பிரச்சனையா ? அழுகிற அளவுக்கு என்னாச்சு…? ”

அவள் கைப்பற்றியவன், என்னை சாப்டியா கேட்க, என் மேல அக்கறை படுற ஒரே ஆள் நீ தான் கிரேஸி. நீ கேட்டதும் எனக்கு கண்கலங்கிருச்சு. ஆர்.ஜே சாருக்கு ஒருசின்ன பிரச்சினை அதான் கூட இருக்க வேண்டியதா போச்சு… சாரிம்மா, வீட்டுல, அத்தை, அண்ணி எப்படி இருக்காங்க…? “

” ம்ம்… நல்லாருக்காங்க, ஒரு வரன் அக்காக்கு வந்துச்சு, பார்த்துட்டு போயிருக்காங்க. இன்னும் பதில் சொல்ல, இந்த வரனாவது முடியணும் தான் கர்த்தர்கிட்ட வேண்டிருக்கேன்… ” என்றால் பெருமூச்சு விட்ட படி.

” எல்லாம் நல்லதா முடியும் கிரேஸி. எந்த உதவினாலும் கேளுமா. நான் உன்னை என் பொண்டாட்டியா நினைச்சு தான் வாழுறேன்… நீயும்  என்னை புருசன்தான் நினைக்கிற நினைக்கிறேன். ப்ளீஸ் என்னை இந்த விசயத்தில வேற ஒருத்தன்னா பார்க்காத…” என்றவனின் வார்த்தைகளில் அழுத்தமிருந்தது. அவளை தலையசைத்தாள்… அருகில் இருந்த போன் ஒலிக்க, அதில் ஜெர்ஸி ஏ. சி. என்று வர எடுத்து பேசினான்.

” சொல்லுங்க….”

அங்கு என்ன சொல்லப்பட்டதோ.. ” இன்னைக்கு நைட்டாஆஆஆஆ  “

பொறுமைக்காத்தவன்.. ” நான் சார் கிட்ட பேசிட்டு, சொல்லுறேன். ” என வைத்தான்..

” யாரு ஜெர்ஸி…??? “

” ஜெர்ஸி தெரியாத, ஹீரோயின் மா…”

” அவங்க எதுக்கு உங்களுக்கு போன்  பண்ணனும்… ?”

” அவங்க பண்ணலம்மா அவங்க ஆசிஸ்டெண்ட்…!”

” சரி…  அவங்க ஏன் உனக்கு பண்ணணும்…. ?”

” கிரேஸி… ” என்றவன் நடந்த அனைத்தையும் கூறி முடிக்க… ” இப்படியும் பெண்கள் இருக்காங்க பாரேன். ச்ச … காதல் சொல்லி இப்படி செய்றதுனால தான் பெற்றோர்களுக்கு அதுமேல நம்பிக்கை  இல்லாமையே போயிருச்சு.. எப்படியாவது சாரை இந்தம்மாகிட்ட இருந்து காப்பாத்துங்க. நேரம் ஆச்சு பீட்டர் நான் வரேன்.. உடம்ப பார்த்துங்க.. ” என்றவள் கிளம்ப யோசனையாக அமர்ந்திருந்தான்.

பீட்டருக்கு என்று யாருமே இல்லை.. அவன் ஆசிரமத்தில் வளர்ந்தவன்.. ஆர்.ஜே கல்லூரி படிக்கும் போது ஜூனியராக இருந்தவனை. இப்போது எல்லாமுமாக அவனோடு வைத்துகொண்டான். கிரேஸியும் கல்லூரியிலிருந்து பழக்கம் இப்போது பீட்டருடன் காதல்..

ஜெர்ஸியின் ஆசிஸ்டெண்ட் கூறியதை ஆர்.ஜேவிடம் கூற இதான் சரியான நேரம்  பிரச்சினை முடித்திடலாம் என எண்ணியவாறே இரவு கிளம்ப தயாரானான்.

அத்தனை மாடிகள் கொண்ட நட்சத்திர ஹோட்டலில்  ஜெர்ஸியும் ஆர்.ஜே வும் எதிரே எதிரே  அமர்ந்திருந்தனர். அந்தப் டேபிளின் நடுவே ப்ளவர்வாஷ்ஷூம்  தண்ணீர் குடிவை அழகாய் வடிவமைக்க பட்டிருந்த கிளாஸ்ஸூம்  ஓயின் பாட்டிலும் இருந்தது.

அவளை காண அவள் அணிந்த ஆடையைக் கண்டு அவனோ முகம் சுளித்தான்.. அவன் எங்கோ பார்க்க, அவள் அவனை தவிர வேறெங்கும் பார்த்திடவில்லை.

” சொல்லுங்க மிஸ். ஜெர்ஸி. எதுக்கு என்னை பார்க்க வர சொன்னீங்க ? ”

” ஏன்னு உங்களுக்கு தெரியாத ஆர்.ஜே? ”

” தெரியல மிஸ். ஜெர்ஸி சொல்லுங்க…”

” ஒ.கே. நான் உங்களை காதலிக்கிறேன் ஆர்.ஜே. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்… ”

” நீங்க மட்டும் தான் காதலிக்கிறீங்க மிஸ். ஜெர்ஸி. நான் இல்லை… எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்க இன்டர்ஷ்ட் இல்லை…” என்றான்.

” ஏன் நான் அழகா இல்லையா ? எனக்கு என்ன குறைச்சல். என்னை உங்களுக்கு பிடிக்கலையா ஆர்.ஜே…?”

” நீங்க அழகு தான்…. உங்களுக்கு குறை இல்லை மிஸ் ஜெர்ஸி. உங்களை எனக்கு பிடிக்கும்… அதுக்காக உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது மிஸ் ஜெர்ஸி. எங்கம்மாக்கு பிடிச்ச பொண்ணா   என்னை மட்டும் காதலிக்கிற பொண்ணா என் குடும்பம் மட்டும் போதும் நினைக்கிற பொண்ணு தான் வேணும்.. பெரும் புகழுக்காக கல்யாணம் பண்ணிக்கிற நினைக்கிற பொண்ணு எனக்கு வேணாம்… காதல் எத்தனை முறை வேணா வரலாம் ஆனா, காதலிக்கபடுறவங்க ஒருத்தராகத்தான் இருக்க முடியும்.. நீங்க சொல்லுங்க  மிஸ். ஜெர்ஸி,   உங்களுக்கு என் மீது காதல் எத்தனை முறை வந்தது கேட்கனுமா ? நான் உங்களுக்கு  எத்தனாவது காதல்ன்னு கேட்கணுமா ?.. அவன் கேட்க,கேட்க, அவள் முகம் கன்றியது.. ”  சொல்லுங்க மிஸ் ஜெர்ஸி…. ஆனா,  எங்க வீட்டுல எங்கம்மா உங்களை மாதிரி பொண்ணை மருமகளா ஏத்துக்கமாட்டாங்க,.. அதுனால இந்த இன்டஸ்டீரீஸ்ல உங்களுக்கு ஏத்த பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க மிஸ். ஜெர்ஸி…” என கிளம்ப எழுந்தான்.

” இப்படியே உங்க அம்மா பேச்சை கேட்டா, உங்களுக்கு கல்யாணமே ஆகாது ஆர்.ஜே…! ”  என்றால் நக்கலாக,

” பரவாயில்லை மிஸ். ஜெர்ஸி. அந்த அக்கறை உங்களுக்கு வேண்டாம். எனக்குன்னு பொறந்தவ என்னைய தேடி வருவாள். முடிந்தால்,  அந்தப்போஸ்ட் டெலிட் பண்ண பாருங்க. இல்லைன்னா, நான் வேற போஸ்ட் போட வேண்டியது வரும் வரேன்..” என்று கிளம்பிவிட்டான்.

” ஆர்.ஜே, உன்னை என் வழிக்கு கொண்டு வர்றல, நான் ஜெர்ஸி இல்லை…!” என்றவள் ஒயினை எடுத்துக் குடித்தாள்.

அதே நேரம் சித், ரகு..  இருவரும் இரவு நேர சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டிருந்தனர் தொலைகாட்சியைப் பார்த்தவாறே… வாயில் தோசை வைத்து கொண்டிருந்தவன் டீ.வியைப் பார்த்து அசையாது அமர்ந்தான்… ரகு சேனலை மாத்திட. ” ஹேய் ரகு இதுக்கு முன்னாடி சேனல் ஓடுச்சே அத போடு! ” என்றதும் அவரும் போட்டார்… அதில் ஓடிய விளம்பரத்தைக் கண்டவனின் கண்கள் மின்ன, ரகுவோ அதிர்ச்சியனார்.

குறும்பு தொடரும்,.

Leave a Reply

error: Content is protected !!