இந்தக் கதையைப் படிக்கும் ஒவ்வொரு திருமணமானப் பெண்ணும் தனது வாழ்க்கையின் ஆரம்ப நாட்களை திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியாது. திருமணம் என்பது கதைகளிலும், திரைப்படங்களிலும் காட்டுவது போல் இல்லாமல், பெண்களுக்கு ஒரு தேர்வு போன்றது. பிறந்த வீட்டு சொந்தங்களை விட்டு வேறொரு இடத்திற்கு செல்லும் அப்பெண்களுக்கு புதிய சொந்தங்களுடன் இணைந்து வாழ்வதற்குப் பல தடைகள் ஏற்ப்படும்.
ஆண்களுமே சுந்ததிரமாக கவலையில்லாமல் சுற்றித் திரிந்தவர்கள் திடீரென்று பொறுப்புகளை கையில் கொடுக்கும் போது தடுமாறிப் போகிறார்கள். இது திருமணமான புதிதில் அனைத்து தம்பதிகளுக்கும் நடப்பது தான். ஆனால், மகனைப் பெற்ற தாயார் வீட்டிற்கு வரும் பெண்ணை மகனை தன்னிடம் இருந்து பிரிக்க வந்திருப்பவளாக எண்ணி அவளிடம் பகைமை பாராட்டும் போது அங்கு வாழ்க்கை ஆட்டம் காணத் துவங்குகிறது.
பெண்ணும் சிறிய வயதில் பக்குவமில்லாத நிலையில் இருப்பவள் நிலைமையை கையாளத் தெரியாமல் கணவனிடம் தாயாரைப் பற்றி குறை கூறி அவனிடம் பிரச்னையை கொண்டு செல்லுவாள். தன் தாயாரை அன்பானவராக மட்டுமே பார்த்து பழகியவனுக்கு அதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல், தனது தாய் மருமகளை பற்றி சொன்னவற்றை வைத்து மனைவி மீது கோபம் கொள்கிறான். அதனால் தம்பதிகள் உறவில் விரிசல் ஏற்படுகிறது. நிலைமையை சரியாக கையாள்பவர்கள் நீதி மன்றத்தின் வாசலை அணுகாமல் வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள். இந்தக் கருவை எடுத்த அனிதாவை நிச்சயமாக பாராட்ட வேண்டும்.
நிறைய தம்பதிகள் சந்திக்கும் பிரச்சனை இது. அதை ஒவ்வொரு காட்சியிலும் மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். சூர்யாவும், அகல்யாவும் அன்பான தம்பதிகளாக இருந்தாலும் ஆரம்பக் கட்ட திருமண வாழ்வில் சரியான புரிதல் இல்லாமல், சூர்யாவின் அன்னை ராஜத்தின் கைங்கரியத்தில் பிரிந்து போகிறார்கள்.
அவர்களின் பிரிவே அவர்களுக்குத் தேவையான பாடத்தைக் கற்றுக் கொடுக்க, இருவரும் தாங்கள் செய்த தவறுகளை உணர்ந்து சேருகிறார்கள் என்பதை அருமையாகக் கொடுத்திருக்கிறார். கதையின் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணியை மிகச் சரியாக செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் கோணத்தில் இருந்தும் ஆராய்ந்து அதற்கான தீர்வைக் கொடுத்திருக்கிறார். வாழ்த்துக்கள் அனிதா!
Rated 5 out of 5
Anonymous –
Review by Sudha Ravi..source FB
அகல்யா (அனி சிவா)

Sudha ravi –
source fb
review by Sudha ravi