எனக்கு மிகவும் பிடித்த நாவல். அழகான குடும்ப நாவல். பவித்ரா வாசுதேவன் மறக்க முடியாத பாத்திரங்கள். இயல்பான விறுவிறுப்பான குடும்ப நாவல் வாசிக்க விரும்புபவர்களின் பெஸ்ட் சாய்ஸ் இந்த நாவல்.
Rated 5 out of 5
Akilakannan –
From Jhansi Facebook review
பவித்ரா வாசுதேவன்
நந்தினி ராம் பிரசாத்
சந்துரு கோமதி
மற்றும் பலர் 😉
சூப்பரா எழுதிருக்காங்க
அம்மா பிள்ளையான நாயகன் இவர் ஒரு அந்நியன் கேரக்டர். எப்ப கொஞ்சுவார்?,எப்ப கோபப்படுவார்?, எப்ப கை நீட்டுவார்னு? ? தெரியாது…
பவித்ரா தன் பிரச்சனை என்ன என புரிந்துக் கொள்ளவே முயலாத கணவனையும், தீ மூட்டும் மாமியாரையும் வைத்துக் கொண்டு படும் பாடுதான் கதை.
நந்தினியும் அந்த ரோபோட்ஸ் ரொம்ப பிடிச்சது.
ரொம்ப பிடிச்ச கேரக்டர் சந்துரு தான்.
(வாசுதேவன் தான் ஹீரோவா? இருந்துட்டு போகட்டும் அதுக்காகவெல்லாம் பிடிச்சாகணுமா? ஹி ஹி)
கடைசி வரை பவித்ராவை அம்மாவும் மகனும் குழப்புனாங்களே ஒழிய திருந்தக்காணோம்
நம்மைச் சுற்றி எத்தனை பவித்ராவோ? ?
அருமையான கதை
வாழ்த்துகள் ? பா
Rated 5 out of 5
Akilakannan –
From KPN
தோழி அகிலா கண்ணண் அவர்கள் தற்பொழுது நமது தளத்தில் எழுதி முடித்திருக்கும் “இரண்டல்ல ஒன்று” மிக அருமை!!??
திருமணம் ஆன பெண்கள் இந்த கதையை படிக்கும் பொழுது ஏதோ ஒரு இடத்திலாவது, ‘அட நம்ம life லயும் இப்படி நடந்திருக்கு இல்ல’ என நினைக்க வைத்திருக்கிறார் அகிலா!!!
Semma??
திருமணம் ஆகாதவர்களுக்கு எங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கும்/வழிநடத்தும் ஒரு அழகான வழிகாட்டி.
எந்த இடத்திலும் compromise ஆகாத ஒரு கதை போக்கு…
அகிலாவிற்கு ஒரு சபாஷ்! சொல்ல வைக்கிறது
வைஷ்ணவி உண்மை உணர்ந்து மனம் நொந்துபோகும் இடம் மிக அருமை.
உத்தமிகள் மாறுவதில்லை…
வாசு போன்றவர்களும் மாறுவதில்லை என்பது…
ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய எதார்த்தம்…
அருமை!!!
வாழ்த்துக்கள் Akila Kannan
Rated 5 out of 5
Akila kannan –
From Monisha
ரொம்பவும் எதார்த்தமான அழகான கதைக்களம்…
வசனம் காட்சி அமைப்பு என்று அனைத்தும் வாழ்க்கை அமைப்போடு பொருந்திய விதம் அழகு…
பருவ வயது பெண்கள் நிச்சயம் இந்த கதையை படிக்க வேண்டும்…
வாழ்கையின் எதார்த்தம் பிடிப்படும்…
திருமண வாழ்க்கையின் நெளிவுசுளிவுகள் புரியும்…
இரண்டல்ல ஒன்று… பழமையில் புதுமையை புகுத்தி இயல்பாய் பயணித்து எதார்த்தமாய் முடிந்தது உண்மையிலேயே பாராட்ட கூடியது.
இப்படி ஒரு கதைக்களத்தை தைரியமாக அமைத்து ரசக்கும்படியாக எழுதிய என் தோழியும் எழுத்தாளுரமான Akila Kannan அவர்களுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
நிச்சயம் ஒவ்வொவரும் படிக்க வேண்டிய கதை.
– மோனிஷா — feeling wonderful with Priyanga Natchimuthu and Akila Kannan.
Rated 5 out of 5
Akila –
From Face book Reader Pramila
இரண்டல்ல ஒன்று-
அகிலா கண்ணன்
ரொம்ப எதார்த்தமான கதை, நான் இதுவரைக்கும் படிச்ச கதைகளில் மிக தத்ரூபமாக அமைஞ்ச கதை அப்படி தான் சொல்லனும்
பவித்ரா – வாசுதேவன்
நந்தினி – ராம்பிரசாத்
சந்திர் சேகர் – கோமதி
சுபா – கார்த்திகேயன்
எல்லா கதாப்பத்திரங்களும் ரொம்ப எதார்த்தம இருந்தது,
கணவன் மனைவி காதல் புரிதல் பற்றி சொன்ன விதம் அருமை, மிக நுணுக்கமான குடும்ப சிக்கல ஓரு பெண் எப்படி எதிர்கொள்ற, அவளோட மனவோட்டம் எல்லா சொன்ன விதம் எனக்கு ரொம்ப புடிச்சு இருந்தது.
யாரையும் முழு கெட்டவங்களா காட்டாதது அருமை அதுவே நிதர்சனம் கூட
இந்த கதையை பரிந்துரைத்த அனைவருக்கும் நன்றி
அகிலா மேடம் நன்றி இந்த மாதிரி ஒரு கதையை கொடுத்ததுக்கு.???
செல்வ சங்கரி –