மென்மையான காதல் கதை. கவிஞர் நம்மை சொக்க வைக்கிறார்.. படிக்கும் அனைவருமே மயங்கிப் போவது உறதி…. மிதமான குளிர் காற்றில் ஜன்னலோர இருக்கை ரயில் பயணத்தில் காதுகளில் ஒலிக்கும் இளையராஜா இசை போல இதமான நாவல் இது. வாசிக்கும் அனைவருக்கும் இந்த உணர்வு தோன்றுவது உறுதி.
செல்வ சங்கரி –

Akilakannan –
கவிஞரின் கவிதை மொழியில் ஓர் அழகான காதல் கதை