Tag: நான் பிழை… நீ மழலை… 28
நான் பிழை… நீ மழலை..!
நான்... நீ... 28வஞ்சனை இல்லாமல் வாய் பேசியவர்கள் இரவு உணவை முடித்துக் கொண்டு தங்களது தனித்தனி அறைக்குள் அடைந்து கொண்டார்கள். நகுலேஷ், மனஷ்வினியின் அறைக்களுக்கு எதிர்புறம் ஆனந்தனின் அறை.தலைவலியின் வீரியம் பின்னிரவில் காய்ச்சலாக மாறியிருந்தது....