Tag: நேசமுரண்கள் – 7
நேசமுரண்கள் – 7
நேசமுரண்கள் - 7 தென்றலை எதிர்ப்பார்க்க...சூறாவளியாக நீ. உன்னை வெறுத்து போய்நான் நிற்க... உறவுகள் வெறுமையாய்... வாழ்வில் வசந்தம் வேண்டாம்... புயல் வீசாமல் இருந்தால் போதும். இன்பம் வேண்டாம்... நிம்மதி போதும். மெல்லிய காற்று தன் பூங்கரங்கள் கொண்டு முகத்தில் தடவி அவளின் கோபத்தை...