Tag: நேச முரண்கள் – 6
நேச முரண்கள்
முரண் – 6. நிஜமாய் நீ இருக்கநிழலாய் தோன்றியது அப்போது...எனது நிழல் கூட எனக்குபகையாய் மாறியது இப்போது...காதலை நம்பவில்லையடி என் மனம்என்னுள் புதைந்திருந்த உன்மீதான காதலை உணரும் நிமிடம் வரை... மனமெல்லாம் முள் நிறைந்த புதர்காடாய் மண்டிக்கிடந்தது விஜயவர்மனின்...