Tag: நேச முரண்கள் – 8
நேச முரண்கள் – 8
நேச முரண்கள் – 8. கனவுகளில் கூட நெருங்க முடியவில்லை உன்னை. வேல்விழியில் மின்னும் வெறுப்பினால் விலக்கி வைப்பது வேதனை தருகிறதடி... இருள் சூழ்ந்த இடத்தில் தன் ஒளியை கொண்டு இரவை பகலாக மாற்றுவதில் முனைப்போடு மின்விளக்குகள் மின்ன அந்த ஒளியிடம் நிலவினால் கூட...