Tag: aahiri

Aahiri-FINAL(E12)

0
அத்தியாயம்-12 அவள் வருகையை எதிர்ப்பார்த்ததுபோலவே திறந்துக்கிடந்தது அந்த ஃபார்ம் ஹௌஸின் வெளிக்கதவு. சீறிப்பாய்ந்த காரோ அந்த வீட்டின் வாசலிலேயே ‘க்ரீச்ச்ச்’ என்ற சத்தத்துடன் டயரை தேய்த்துக் கொண்டு நின்றிருக்க அதிலிருந்து இறங்கியவளோ வீட்டினுள் விரைந்தாள். அரணது அளவுக்கு...

Aahiri-11

0
அத்தியாயம்-11  தன்னந்தனி காட்டில்தத்தளிக்கிறேன்..சுற்றி இத்தனை ஜீவன்கள்இருந்தும்..ஏனோ தனித்துவிடப்பட்ட உணர்வொன்றுமனதோடு வந்து ஒட்டிக்கொண்டதைப்போல..என்னை அதனுள் அமிழ்த்திக்கொள்ள..நினைவுகளின் அழுத்தத்தில்..திடுக்கிடும் நிதர்சனத்தில்..மேலெழும்பும் குழப்பங்களுடன்அமிழ்கிறேன்.. தனக்கெனவே கீழே காரிடாரில் காத்துக் கொண்டிருந்த சாத்வதனிடம் கிளம்பலாம் கிளம்பலாம் என்பதாய் வலது கையை ஆட்டி...

Aahiri-10

0
அத்தியாயம்-10 முகில் கூட்டங்கள்முத்தமிட்டுக்கொண்ட தருணம்..இடியாய் சில நினைவுகள்துரத்திட..மாயத்திரையென சூழ்ந்திருந்ததைஉடைத்தெறிந்திருந்தாள்அரணென அறிந்தும்.. வெதுவெதுப்பாய் இல்லாவிட்டாலும் சற்று இதமாகவே அவளில் படிந்தது அந்த காலை நேரக் கதிரொளி. முகத்தில் படிந்த ஒளியை உணர்ந்தவளின் புருவங்களிரண்டும் சுருங்கின. கண்களை திறக்கவே சிரமமாய்...

Aahiri-9

0
அத்தியாயம்-9 நட்சத்திர கூட்டத்தினுள்மினுமினுப்பாய் ஒரு துளிக் காதலுடன்..கரைந்த பின்பே விளங்கியதுநழுவியது உயிரின் பாகமென..கணப்பொழுதில் புரண்டுபோகும் வாழ்வில்..நிதமும் தேடலுடன்..மணித்துளிகள் ஒவ்வொன்றையும்..தன்னவளை கண்டுவிடும் தவிப்பில் கடக்கிறான்..ஒதுக்கவியலாத குற்ற உணர்வுடன்..!! “அம்மூவும் உன்ன மாதிரிதான் தெரியுமா? ரொம்ப நல்லவ! என்...

Aahiri-8

0
அத்தியாயம்-8 “கலைந்த சித்திரமாய்அவளின் மனமிருக்கஅதில் கல்விட்டெறிந்து..அவள் கலங்கி நின்ற தருணங்களிலெல்லாம்..கதகதப்பாய் அரவணைத்தவனின்நலம் நாடி..பாம்போ.. பழுதோ..பிரித்தறியும் விருப்பமற்றவளானாள்..அகத்தில் பல அதிர்வலைகளுடன்..வளர்நிலவிற்கும் தேய்பிறைக்கும் இடையில்..” ‘சிலீர்!!!’ என்ற பேரொலியுடன் அவ்வறையில் மாட்டப்பட்டிருந்த நிழற்படத்தின் கண்ணாடி சட்டமொன்று சுக்குநூறாய் உடைந்துச்...

Aahiri-7

0
அத்தியாயம்-7 “இருதலைக்கொள்ளி எறும்பாய்மனம் இரண்டாய் பிரிந்து வாதாட..அவனென்று அவளும்..அவளென்று அவனும்..பழியை பங்கிட்டனர்..மூன்றாமவனின் மௌனத்தில்..” ‘சாத்வா..!?’ என்று உள்ளுக்குள் ஒலித்த குரலில் அசைவற்று நின்றான் சாத்வதன்.விழிகள் இரண்டிலும் அதிர்ச்சியில் நிரம்பி தளும்ப நம்பவியலாத பார்வை ஒன்றுடன் அவனின்...

Aahiri-6

0
அத்தியாயம்-6 தாய்மையுணர்வில் தவித்தவள்மீள முடியாத பழியில் தள்ளப்பட..கண்ணெதிரே ஒருவன் நெஞ்சம் நிறைய நேசமும்..கண்கள் நிறைந்த தேடலுமாய்.. வஞ்சம் தீர்க்க காத்திருந்தான்.. பச்சிலை வாசம் நாசியை நிறைக்க அதைக்கூட உணராமல் உறைந்து நின்றாள் அஹிரி.உள்ளுக்குள் இருந்த எச்சரிக்கை உணர்வால்...
0