Tag: mensaralil

மென்சாரலில் நின்வண்ணமோ..!? (15.3)

0
“அப்போ பெருசா என்னவோ ஆகிருக்கு...” – சுகா“இதை நீ என்கிட்ட சொன்னதேயில்ல...” – மனோ“ஆமா! இப்போ அதான் முக்கியம்... மனுசனே கடுப்புல இருக்கான்...”“அப்படியென்ன நடந்ததுனு சொல்லுங்களேன்” – சுகா“ம்ம் சரி” என்றவன் சொல்லத்...

மென்சாரலில் நின்வண்ணமோ..!? (15.2)

0
“வேணும்னா அவன் பைக் டயர் காத்த பிடுங்கிவிட்றுவோமா? இல்ல கண்ணாடிய ஒடச்சி விட்றுவோமா?” – டேவ்“ப்ரேக்க பிடுங்கிருவோமா?” என்றவளை திகிலாய் பார்த்தவன்“அடேய்ய்ய்!!! அது கொலை கேஸாயிரும் எரும!! என்ன நீ சைக்கோத்தனமா யோசிக்க...

மென்சாரலில் நின்வண்ணமோ..!?(15.1)

0
சாரல்-15பதினைந்து வருடங்களுக்குப் பிறகு....அந்தி மாலை நேரத் தென்றலை துளி துளியாய் சுகித்தபடி வாசலில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் இலகுவாய் அமர்ந்து அருகில் மெர்ஸி வைத்துவிட்டு சென்றிருந்த குக்கீஸையும் கையில் காபி கோப்பையுமென ரசித்துக்...

மென்சாரலில் நின்வண்ணமோ..!? (14)

0
சாரல்-14 “எனக்கென்னமோ.. நீ அவசரப்பட்டிட்டியோனு தோணுது அதி..”“ப்பா..!?” அத்தனை நேரமும் தான் சொல்வதனைத்தையும் ஒன்றுவிடாமல் ஆழமாய் உள்வாங்கிக் கொண்டிருந்த அகிலன் இவ்வாறு உரைக்கவும் அதி அதிர்ந்துதான் போனான்.“மேகாக்கு உன்ன பிடிச்சிருக்கு..” என்றவர் தொடங்க...

மென்சாரலில் நின்வண்ணமோ..!? (13)

0
சாரல்-13 அதிகாலை மணி ஐந்து, ஐந்தரை இருக்கக்கூடும். இன்னும் இருள் முழுதாய் பிரிந்திருக்கவில்லை. மையிருள் இன்னும் கசியத் தொடங்கிய பெண்ணவளின் மைவிழியாய் கருமை படர்ந்திருந்ததென்றால்.. குளிரோ கொஞ்சமும் குறையாமல் முதல் முறை வருபவர்களை உறையச் செய்து.. அந்நிலைக்கு பழகியோரை டிஸ்க்கௌண்டில் குறைத்ததுபோல...

மென்சாரலில் நின்வண்ணமோ..!? (12)

0
சாரல்-12அந்த மதிய வெயிலில் இருந்து தப்பும் முயற்சியில் சிலரும் சாப்பிட அடம்பித்த பிள்ளைகளுக்கு வேடிக்கை காட்டியபடி உணவூட்டும் அக்கம்பக்கத்தினரும்... உணவு இடைவேளையில் காலாற நடைபயிலும் பக்கத்து கம்பனிகளில் வேளை பார்ப்பவர்களுமென அந்த பூங்காவினுள்...

மென்சாரலில் நின்வண்ணமோ..!?(11)

0
சாரல்-11ஏன் மேகாவிடம் அப்படி சொன்னான்? எது அவனை சொல்ல வைத்தது? அதுவும் இப்பொழுது… போன்ற கேள்விகள் எதையும் அவன் நிம்மதியை பதம்பார்க்க, அதி  அனுமதிக்கவில்லை! அவனைப் பொருத்தவரை, சொல்லத் தோன்றியது… சொல்லிவிட்டான் அவ்வளவே!அதற்குமேல்…...

மென்சாரலில் நின்வண்ணமோ..!? (10)

0
சாரல்-10“Do you still love me மேக்ஸ்?” இந்த வார்த்தை அவளை ஏதோ செய்தது.. இவ்வார்த்தைகள் மட்டுமின்றி அதை உரைத்தவனும்தான்!அவள் இதை எதிர்ப்பார்த்திருக்கவில்லை. சற்று முன் வரை மனம் முழுதும் அழுத்திக் கொண்டிருந்தவையெல்லாம்...

மென்சாரலில் நின்வண்ணமோ!? (9)

0
 சாரல்-9அந்த மாலை நேரத்தில் தங்கியிருந்த ரூமிலிருந்து கிளம்பிய அதிரூபனுள் உற்சாகம் ஊற்றாய் பொங்கிக் கொண்டிருந்தது. இன்னும் ஐந்தோ ஆறோ நாட்கள்தான் அவன் அங்கு இருக்கப் போவது, அதற்கு பின் அவன் ஊருக்கு கிளம்பியாக...

மென்சாரலில் நின்வண்ணமோ..!? (8)

0
 சாரல்-8 இன்று…என்ன செய்துக் கொண்டிருக்கிறாள் இவள்!? மனம் ஒரு புறம் முரண்டித் தள்ளியது என்றால் மறுபுறமோ எதையும் யோசிக்க மறுத்தது.. ஏன்? என்ற கேள்வியும் இருந்தால் என்ன? என்றதற்கும் இடையில் இருந்தாள் மேகராகா.சுலபத்தில்...
0