என்னுயிர் குறும்பா

என்னுயிர் குறும்பா

குறும்பா 2

வைஷூ , ஜகதீஸ் சென்றபின்னே, சித்தை அழைத்து தன் மடியில் அமர்த்திக்கொண்டாள் ஜானு.

” சித்… உனக்கு, வைஷூ ப்ர்த்டே பங்சனுக்குப் போக இஷ்டமில்லையா ?  என்கிட்ட போகணும் ஏன் கேட்கல? ” எனவும்

” ஜானு…. ஐ நோ அபி அத்தைக்கு, உன்னையும் என்னையும் பிடிக்காது. அது ஏன்னு எனக்கு தெரியாது? நான் போனா என்னை திட்டுவாங்கன்னு நீ ஸ்கேர் பண்றது எனக்கு தெரியும். அதான் அமைதியா இருந்தேன்…”  அவனை ஆச்சரியமாய் பார்த்தவள், ” மகனே ! கூஸ்பம்பஸ் தான்.., ” என்றதும் மீண்டும் அவனிடத்தில் அழகிய சிரிப்பைக் கண்டாள்..

” எப்படி சித் இவ்வளவு மெச்சூர்டா பேசுற?  ஐ கான்ட்  ப்லீவ் திஸ்… ” என்றாள்.

” ஓய்… ஜானு.. நான் பார்க்கிறத தான் உன்கிட்ட சொன்னேன். வைஷூ, மாமா மாதிரி அத்தை இல்லை. அதுனால ரகு என்னைக் கூட்டிட்டு போறேன் சொன்னாலும் நீ வேணான்னு சொல்லுவ. அதான் நான் சொன்னேன்.  ஏன் உன்னால நம்ப முடியல? ” 

” நீ போர்த் ஸ்டான்ட் தான் படிக்கிற, பட் உன் பேச்சு, பெரியவங்க போல இருக்கு. அதான் நம்ப முடியல..” அவன் மூக்கை பிடித்து ஆட்டினாள்.

” ஜானு… நான் போர்த் ஸ்டான்ட் தான் படிக்கிறேன். ஆனால்,  எனக்கு எவ்வளவு பெரிய ப்ரண்ட்  இருக்கார் பாரு ஜானு.. அதுனால தான் நான் இப்படி பேசுறேனோ என்னவோ! ”  என்றான் தோலை குலுக்கி.

அவன் சொல்ல இருவரும் சிரித்தனர், ” பட் … சித்,  நீ மெச்சூர்டா இருக்க. உன் தாத்தா, சைல்டிஸ்ஸா  பிகேவ் பண்ண ஆரம்பிச்சிட்டார். இங்க தான் வித்தியாசமா இருக்கு எல்லாம். ஒ.கே ஒ. கே சித். ஹோம் வொர்க் ப்னீஸ் பண்ணிட்டு தான் எந்திரிக்கிற. நான் வொர்க் கெளம்புறேன். அப்பா, இவன போகாம பார்த்துங்க ”  அவரிடம் கட்டளை விடுக்க,

” ஜானு… டூமாரோ இருக்கே, இப்பயே ப்னீஸ் பண்ணனுமா?” எனவும்

” எஸ் சித் நாளைக்கு வைஷூக்கு கிப்ட் வாங்க போகணும், ஈவினிங்   நீ பங்சனுக்கு வேற போகணும். சோ, இப்பயே ப்னீஸ் பண்ணு…” என்றாள்.

அவன் ரகுவைப் பார்க்க, வாய் மூடி சிரித்தவர்,  தன் மகளுக்காகச் சமையல் செய்ய சென்றார்.

ரகுநந்தன், வித்யாவின் பிள்ளைகள் தான், ஜகதீஷ், ஜானவி. ஜகதீஷ், அவனது மனைவி அபிநயா மகள் வைஷ்ணவி, மகன் விஷ்ணு..

ஜகதீஷ் ஒரு ப்ரைவெட் ஹாஸ்பிட்டலில் கார்டீயாலஜிஸ்டாக வேலை செய்கிறான். அபிநயா வீட்டரசி, வைஷூ நான்காம் வகும்பு படிக்கிறாள்.. விஷ்ணு யூ.கே.ஜி படிக்கிறான்.

மகள் ஜானவி..கைனாகாலஜீஸ்ட்டாக ப்ரைவேட் ஹாஸ்பிட்டலில் வேலை செய்கிறாள். அவளது மகன் சித்தார்த் நான்காம் வகுப்பு படிக்கிறான். வித்யா இறந்த பின்.. இருவரையும் வளர்த்தது ரகுநந்தன் தான்.

மில்டரி ஆபிசராக இருந்தவர், மனைவி இறந்தப்பின் பிள்ளைகளுக்காக. வாலன்டிரி ரிட்டையர்மெண்ட் பெற்று அவர்களை வளர்க்க ஆரம்பித்தார்.

முதலில் தன் மகளுக்குக் கல்யாணம் செய்துவைத்தார்.. அதன் பின் மகனுக்கு திருமணம் நடத்திவைத்தார். ஜானவியின் திருமண வாழ்க்கை கேள்வி குறியாக, பேரனோடு தனித்திருக்கும் மகளுடன் தங்கிக் கொண்டார்..

அபிநயாவிற்கு ஜானவி, சித்தை மட்டும் பிடிக்காது.. ரகுநத்தன் மேல் மரியாதை, அன்பு இருக்கும், ஆனால் இவர்கள் மேல் துளியும் அன்போ பாசமோ இல்லை.. அதனாலே ஜானுவும் சரி சித்தையும் அங்கே சென்றிட மாட்டாள், சித்தை செல்லவும் விடமாட்டாள்.. வைஷூ கேட்டுகொண்டதால் ஒத்துக்கொண்டாள்.

இருப்பினும் தன் மகனை அனுப்ப அவளுக்குத் தயக்கம் தான்..

வெங்கடேஷ் கார்டியாலஜிஸ்ட்.. மனைவி சக்தி. மகள் சிவாளி… சிவாளி சித், வைஷ்ணவி மூவரும் ஒரே வகுப்பு தான். இருவருக்கும் சித் என்றால் உயிர்.

ஆனால் சிவாளிக்கும் வைஷூவுக்கும் ஆகாது. சித் சிவாளியிடம் பேசினால், வைஷூவிற்கு கோபம் வரும். வைஷூவிடம் சித் பேசினால் சிவாளிக்கு கோபம் வரும் இவர்கள் தவிர்த்து மற்ற பெண்களுடன் பேசினாள் கொதித்து எழுந்துவிடுவார்கள். ஆனால் அது தெரிந்தாலும் சகஜமாகவே இருப்பான். உதவியென்றால் ஓடிச்செய்வான், ஆனாலும் சேட்டை இருக்கும். பாஸ் ஆகும் வரை தான் படிப்பான் அதற்குமேல் செல்லமாட்டான். கீழே இறங்கிடவும் மாட்டான்… அவனுக்கு ரகு தான் எல்லாமே அவனை கிளப்பி, பள்ளியில் விடுவதிலிருந்து அழைத்து சோறு ஊட்டி தூங்கவைப்பது எல்லாம் அவர் பொறுப்புதான்.

ஜானும் படிக்க மட்டும் வைப்பாள்… அவனை படிக்க அமர்த்துவது பெரும் வேலை தான்… ரகுவிடம் படிக்கிறேன் சொல்லி தப்பிக்க முயல்வான், ஆனால் முடியாது.

ரகுநந்தன் தன் மகள் மகனிடம் காட்டின கண்டிப்பு, பேரனிடத்தில் இல்லை.. ஜானும் அவனிடம் கண்டிப்பாக இருக்க, தானும் அவ்வாறே இருந்தால், சரி வராது, அவனுக்கு அன்பு, பாசம் என்று யாரு மேலும் வராமல், யாரிடமும் பழகாமல் இருந்திடுவான் என்பதால் அவரும் குழந்தையோடு குழந்தையாக மாறி போனதால் தான் இவ்வளவு. அவனது சேட்டை குறும்புக்கெல்லாம் கிடைக்கும் தண்டனை எல்லாம் கிடைக்காமல் போய்விடும் அவரால்.

இரவு ஜானு வேலைக்குச் செல்ல, இருவரும் உண்டு ஒரு அறையில் படுத்திருந்தனர்.. விட்டத்தைப் பார்த்து இருவரும் அமைதியாக இருந்தனர்.

” ரகு, ஓய் சைலைண்ட்? ” 

” மலரும் நினைவுகள் சித்..” என்றார் பெரும் ஏக்கத்தோடு.. ” ஓ. காட்.,.. மலர ஆரம்பிச்சிருச்சா, ஏன் ரகு இந்த நினைவு  மட்டும் நைட் தான் மலருமா? காலை நல்ல தானே இருக்க! நைட் ஆனதும் சோககீதம் வாசிக்கிறீயே! ” என்றான்.

” சித்,…. உன்னைப் போல நான் இருக்கும் போது இந்நேரம் தூக்கம் வந்து தூங்கிடுவேன்.. ஆனா, என்னால இப்ப முடியல…. ” என்றார்.

” ரகு… தூக்கம் வரலைன்னு பொய் சொல்றீயா,
ஹாப் நைட்ல உன் குரட்டைனால என் தூக்கம் தான் போகுது…. அதுக்கு முதல் ட்ரீட்மெண்ட் இருக்கான்னு மாமாகிட்ட கேட்கனும் ” என்றான்.

” ஹாஹா…. சித் நீ விட்டா, மூச்சு விடுறதை தடுக்க, நீ ட்ரீட்மெண்ட் கேட்ப”

”  உனக்கு ஏன் தூக்கம் வரலன்னு நான் ரீசன் சொல்லவா ரகு ” எனவும்

” என்ன ரீசன் சித்? ” 

” சாப்பிட்டு மதியமும் நீ தூங்கிற, அதான் உனக்கு தூக்கம் வரல… இதுல நீ மலரும் நினைவுகளாம், கொல்லாத ரகு… இனி மதியம் தூங்கு அப்ப இருக்கு உனக்கு”

” போ… சித், நான் பீல் பண்றேன். நீ காமெடி பண்ற…”

” உனக்கு என்ன பீல் ரகு ?”

” இந்நேரம் உங்க பாட்டி, இங்க என் கூட இருந்தா, எப்படி இருக்கும்? ”

” ம்ம்… என்னைபோல அவங்களையும் பேசியே கொல்லுவ ரகு..” என்றதும் அவனை முறைத்தார்.

” சில்.. ரகு சொல்லு… “

” ம்ம்… பாட்டியும் நானும் சேர்ந்து” என இழுக்க,

” டூயட் பாடுவீங்களா! பிளாக் ஆண்ட் ஓய்ட் ஸ்கிரீன்ல வரது போல” அவன் கூற, அவரோ வெட்கப்பட்டார். ” ஓ.காட் ரகு, ஐ காண்ட் சீ இட் ” என்றான்.

” ரகு… பாட்டி எப்போ இறந்து போனாங்க ?.. “

” ஜானு,  ஜகா காலேஜ் படிக்கும் போது இறந்துப்போனாள்”

” அப்ப அப்ப வரைக்கும் பாட்டி இருந்திருக்காங்க, ஜானு ஸ்கூல் டேஸ் பாட்டி இருந்திருக்காங்க, நீங்க நாலு பேரும் பேமிலி இருந்திருக்கீங்க. பட் ஏன் ரகு, நானும் ஜானு மட்டும் இருக்கோம்? பேமில்ன்னா, பாதர், மதர், சைல்ட் தானே பேமிலி.. ஏன் எனக்கு பாதர் இல்ல? ” என்ன பேசினாலும் அதை வைத்து தனக்கு ஏன் அப்பா இல்லை என்ற கேள்வியை முன் வைக்கும் பேரனிடம் என்னத்தை கூற,

” சித்… எனக்கு உங்க பாட்டி இல்ல, ஜானுக்கு அம்மா இல்ல, உனக்கு அப்பா இல்லை… பேமிலின்னா அப்பா,அம்மா, பசங்க இருப்பாங்க தான்.. கடவுளோட ஒருசில தப்பால பேமிலிய கம்பிளீட் பண்ணாம விட்டுட்டார். அதுனால நாம இன்கம்பீளிட் இருக்கோம். ”

” ரகு,… சிங்கிள் பேரண்ட் சன்னா இருக்க நான் அப்பா இல்லாமையா பிறந்தேன்?”

‘ ஐயோ கடவுளே, கேள்வியா கேட்கிறானே! ஒவ்வொரு இரவையும் இவனோடு சேர்த்து வச்சு கொல்லுறீயே ‘ என புலம்பினார்.

” சித்… நீ எங்களோட கிப்ட் கண்ணா..” என்றார்.

” கிப்ட்… அப்ப என்னைய யார் உங்க கிட்ட கிப்டா கொடுத்தா ரகு… ஜானு என் அம்மா இல்லையா ? ” எனவும்

” சித்.. நீ எங்களுக்கு கடவுள் கொடுத்த கிப்ட் டா.. ஜானு தான் உன் அம்மா. பேசாம தூங்கு சித்.. தாத்தாக்கு கேள்வியோமெனியா இருக்கு. நீ கேள்விகேட்டுட்டே  இருந்தா எனக்கு மயக்கம் வந்திடும். அதுனால தூங்கு  ” என்றார்..

” கேள்வியோமெனியா வா ” என அவரை பார்க்க, கண்ணை இறுக்க முடி தூங்கி விட்டதைப் போல நடித்தார்.

பரிதீயின் சிரிப்பெங்கும் படற…. இனியதாய் விடிந்தது சிரித்தே உதித்தானவன்….

வழக்கம் அவர்கள் கடமைகள் நடந்தேற, ஜானுவும் வேலையை விட்டு வந்து உறக்கத்தைத் தழுவியவள் பின் எழுந்து சித்வை அழைத்துக் கொண்டு கிப்ட் வாங்கச் சென்றாள்.

அந்தே பெரிய கட்டத்திற்கு முன் வந்து நின்றான்.., தன் காரைப் பார்க் செய்துவந்தவள் அவனை அழைத்து உள்ளே நுழைந்தாள்…, அவனும் எதுவும் பேசாது உள்ளே வந்தான்.. சிறு குழந்தை பண்ணும் அடம் கூட அவன் செய்யவில்லை… சுற்றி பார்த்தவாறே வந்தான். நேராக  பொம்மை கடைக்குள் நுழைந்தவள், ” சித்.. வைஷூக்கு என்ன பிடிக்கும் சொல்லு என்ன வாங்கலாம்?  டாய்ஸ், வாங்கலாமா, ஸ்கெச் பென்சில் வாங்கலாமா இல்ல காமிக்ஸ் வாங்கலாமா? ”  என்றாள்.

” ஜானு…. உன் இஷ்டம், உனக்கு என்ன தோணுதோ அதை வாங்கு… ” என்றான்.

” ஏன் சார் சொல்லமாட்டிங்களா ? வைஷூ உங்க பிரண்ட் தானே அவளுக்கு எது பிடிக்கும் உனக்கு தெரியாதா ?”

” ஜானு.. அவளுக்கு எது பிடிக்கும் எனக்கும் தெரியும்… அவளுக்குப் பிடிச்சதெல்லாம் அவ ப்ரெண்ட்ஸ் வாங்கி கொடுப்பாங்க.. நீயும் அதே கொடுத்தா அவளுக்குப் போர் அடிக்காதா  ? ” எனவும்

” அப்ப என்ன தான் வாங்கி கொடுக்க ?நீ பார்த்து சொல்லு, வேணா அவளுக்கு இந்த மாதிரி பொம்மை பிடிக்குமே வாங்கிக் கொடுப்போமா ? இல்லைன்னா பார்ப்பீ சம்தீங்…” என்றாள்.

” ஏன் ஜானு.. ஹேர்ள்ஸ் எல்லாருக்கும் டெடி , பார்ப்பீ ,  பிடிக்கிது? சிவாளி ரூம் முழுக்க அதான் வச்சிருக்கா.  எனக்கு அது சுத்தம்மா பிடிக்கல…”

” சித்… பொதுவா பசங்களுக்கு சண்ட போடுறதும், அதுல யூஸ் பண்ற வெப்பன்ஸ் பைக், கார்ன்னு தான் பிடிக்கும்., பொண்ணுகளுக்கும்  அலங்கார பொருட்கள், தன்னை அலங்கரிக்கிற பொருட்கள் பிடிக்கும் இது நேசர்..” என்றாள்.

” ஜானு., எனக்கு இரண்டுமே பிடிக்காது… வைஷூக்கு யூஸ்ஸாகிற திங்க்ஸ் வாங்கி கொடு…”

” அப்ப, ஸ்கெட்ச்பென்ஸ், ஸ்டோரி புக்ஸ் அப்படி எதாவது வாங்கவா? ”

” உப்.. ஜானு அவ டெக்ஸ்ட் புக் எடுக்கிறதே அதிசயம். இதுல ஸ்டோரி புக் வெஸ்ட் ஜானு…”  என்றான்.

” இத நீங்க சொல்லுறீங்களாக்கும்..” எனவும் அசடு வழிந்தான்.

” எனக்கு கன்பூஸ் ஆகுது நீயே சொல்லு….” என்றாள்,

” ஜானு.. பாலோவ் மீ… நான் அவளுக்கு சூப்பரான  கிப்ட்  சொல்லுறேன்… ” என்று அவளை அழைத்து வெளியே வந்தான். இருவரும் பாதி தூரம் நடந்தனர். சரியாக அவன்  கார்டன் முன் நின்றான். அங்கு வித விதமான செடிகள் இருந்தது. சில செடிகள் விற்கவும்   இருந்தது.

” ஜானு, அவளுக்கு  ப்ளான்ட்ஸ் வாங்கிகொடுக்கலாம்… அது அவளுக்கு யூஸ்ஸாகும்… அவ செடி வளர்க்க பழகுவா,.. ” என்றான்.

” சித்… இத எப்படி கிப்ட்டா கொடுக்க? இதெல்லாம் யாரும் கொடுக்க மாட்டாங்க…” என்றாள்.

” ஜானு, இந்த என்வீரான்மென்ட் நமக்கு கிடைச்ச  சீப் ஆண்ட் பெஸ்ட்டா  கிப்ட் தான். பட் நாம தான் அது சீப்பா இருக்கிறதுனால மதிக்க மாட்டிறோம். இதைக் கொடுத்தா பங்சன்ல என் கிப்ட் தனியா தெரியும் ஜானு ” என்றான்.

” பட், வைஷூ இத வாங்கிப்பாளா ? ”

” டரஷ்ட் மீ….. வைஷூக்கு இது பிடிக்கும் நான் எதுக்கொடுத்தாலும் பிடிக்கும்.”  என்றான்.

” சரிதான்… நீயே என்ன ப்ளான்ட் வாங்கி கொடுக்கணும் நினைக்கிறீயோ வாங்கு…” என்றாள்.

அவனும் பெஸ்ட் இன்டோர் ப்ளான்ட்ஸ் கேட்டு வாங்கினான்.. நான்கு ப்ளான்டாகதேர்வு செய்தான், அதில் இருக்கும் குடுவை அழகுப் படுத்திருந்தது,  பார்க்கவே அழகாக இருக்க,  அதையே வாங்கினான்.

” சித்… நாலு ஏன் வாங்கிருக்க ? ”

” ஒண்ணு எனக்கு. இரண்டு வைஷூவுக்கு, இன்னொன்னு சிவாளிக்கு. அவளும் பழகிக்கட்டும்” என்றான்.

” இன்டோர் ப்ளான்ட்ஸ் ஏன் வாங்கின சித்? ” என கேட்க

” ஜானு…. இது வீட்டுல இருந்தா, வீடு அழகா இருக்கும். இட் க்வ்ஸ் பாஸ்டிவ் எனர்ஜி. அப்புறம் ஆக்ஜிசன் கொடுக்கும். வீட்டுக்குள்ள இருக்க ஏரைப் ப்யூர் பண்ணும்…” என்றான்.

அவனையே ஆச்சரியமாய் பார்த்தவள்… ” மகனே! கூஸ்பம்ப்ஸ் தான்… யாரு உனக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுக்கிறா, எங்க  இருந்து கத்துகிற நீ? ” எனவும்

” ஸ்கூலுக்கு எதுக்கு ஜானு அனுப்பிற நீ?  அங்க தான் நான் கத்துக்கிறேன்”  என்று நடக்க, தன் தலையில் அடித்துக் கொண்டாள்.. வீடு வந்தனர் இருவரும். வெங்கியும், சக்தி, ரகு , சிவாளி அங்கே பார்க்கில் ஆயாசமாக அமர்ந்து பேச,  அவர்களைக் கண்டு இருவரும் அவர்களிடம் சென்றனர்.

” என்ன ஜானு கிப்ட் வாங்கிட்டீயா? என்ன கிப்ட்… ” எனவும்

” இன்டோர் ப்ளான்ட்ஸ்… சார் டெசிசன்  ”  என்றாள்.

” வாவ்… இது என்ன புதுசா இருக்கு சித்? ” என சக்தி கேட்க

” ஆன்ட்டி.. அங்கே எல்லாரும் கெஸ்ட், ப்ரண்ட்ஸ்ன்னு தான் வருவாங்க… ஆஸ்ஸ பேமிலி மேம்பர்ரா நாம ஸ்பேஷல் கொடுக்கணும் அதுக்குத் தான். சிவாளிக்கும் வாங்கிருகேன். இந்தா சிவாளி இதை உன் ரூம்ல வச்சு வளர்த்துக்கோ ” என்றான்.

” சித்.. இதை கிப்டா கொடுப்பாங்களா ? ”

” ம்ம்… கிரேஸி மிஸ் சொன்னாங்களே! நீ கேட்கலையா?  அன்னைக்கு மாரல் ப்ரீயட்ல…. ” என்றதும் அவள் முழிக்க,

“ஐ நோ சிவாளி… உன் கான்சன்ரெசன் சப்ஜட்ல மட்டும் தான் இருக்கும்ன்னு…” என்றதும் அதைக் கேட்க வெங்கி சிரித்தான்.

” அப்ப சார்க்கு எதுல இருக்கு கான்சன்ரேசன்? ” எனவும்

” ஆன்ட்டி டான்ஸ்ல.. ” என்றவள் குதிக்க தனது பின்னந்தலையை கோதியே அசடுச் சிரிப்பை உதிர்த்தான்.

மாலையானது… சில பல அறிவுரையோடு அவனை தயாராக்கினாள்… ” சித் முக்கியமான விசயம், அபி அத்தை, எது பேசினாலும் நீ திருப்பி எதுவும் பேசக்கூடாது.. அது அம்மாவைத்தான் பாதிக்கும் புரியுதா… ” என்றாள்

தலையாட்டினான்… 

ஒயிட் டிசர்டில் ப்ளு ஜீன்ஸில் அழகாய் இருக்கும் மகனை நெற்றி முறித்தவள், குண்டுக் கன்னத்தில் முத்தம் பதித்தாள் அவனும் முத்தம்  கொடுத்து விட்டுக் கிளம்பினான்.

ஒரு சிறிய மேரேஜ் ஹாலில் ப்ர்த்டே பார்ட்டி நடந்தது. அருகே புள்வெளியில்  குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அங்கே பஃபே அமைப்பில் உணவுகள் இருந்தது. விருந்தினர் அனைவரும் வந்திருந்தனர். கட்டிகையை வெட்ட தயாராக இருக்க, ஜகதீஸ், அபி, விஷ்ணு, வைஷூ என நால்வரும் கட்டிகை முன் இருக்க, அருகே சித்வும் ரகுநந்தனும் இருந்தனர். மெழுவர்த்தியை அணைத்து கட்டிகையை வெட்டியவள், முதலில் சித்துவிற்கு ஊட்டிவிட, அபிநயாவைத் தவிர மற்ற அனைவரும் சிரித்தனர்.. பின் தன் பெற்றோர்கள் தாத்தாவிற்கு எனக் கொடுத்தாள்..

” ஹாப்பி ப்ர்த்டே வைஷூ  ” என கிப்டைக் கொடுக்க சந்தோசமாக வாங்கினாள்.

” தாங்கிஸ் சித்…. ” என மீண்டும் அவன் கன்னத்தில் முத்தம் கொடுக்க, அபியோ சித்தைத் தான் முறைத்தாள்.

‘ அவ கொடுத்ததுக்கு சித் நீ என்ன பண்ணுவ, ஆளுக்காளு உன்னை முறைக்கிறாங்கப்பா…’ என எண்ணியவன் அங்கிருந்து நகர்ந்தான்.

அங்கே குழந்தைகளுக்கு ஆட்டம் பாட்டம் என இருக்க… அங்கே சென்றான்சித். புது புது பாட்டுப் போடவே தன்னை மறந்து கால்கள் அங்கே சென்றது மட்டுமில்லாமல் ஆடவும் செய்தது.. சித்துவும் ஆட ஆரம்பித்தான். வந்தவர்கள் ஆட்டத்தைக் கண்டு கைத்தட்டி உற்சாகம் செய்ய ஆரம்பித்தனர். அந்த உற்சாகத்தில் தன்னைத் தொலைத்தவன் மேலும் ஆட்டத்தைத் தொடர்ந்தான். அபியைத் தவிர அங்கிருந்த அனைவரும் ரசித்தனர்..

சரியாக வாசலில் கார் வந்து நின்றது. அதில் ஒருவன் இறங்கினான். அவனைத் தொடர்ந்து இன்னொருவனும் இறங்க இருவரும் உள்ளே வந்தனர்.

” என்ன பீட்டர்? நம்ம என்டரிக்கு முன்னாடியே பயங்கிரமான வரவேற்ப்பா  இருக்கே எனக்கு ” என்று தனது கூல்லிங் கிளாஸ்ஸை மாட்டியவன், கோட்டை சரி செய்தான்.

” சார்…. இந்தக் கைத் தட்டு வரவேற்பு உங்களுக்கு இல்லை. அவங்க டேரக்சனைப் பார்த்தா வேற யாருக்கோ…  ” என்றவன் அவர்கள் பார்க்கும் திசையை நோக்கி பார்க்க, அங்கே சித்தின் ஆட்டம் இருந்தது..

ஒரு சிறுவன் இவ்வாறு ஆடுவதைக் கண்டு வந்தவணும் ஆச்சரியமாய் பார்த்து நின்றான். சித் ஆடி முடிக்க அவ்விடமே அதிர்ந்தது கரகோசத்தால்.

” ஹேய்.. ஆர். ஜே என்ன இங்கயே நின்னுட்ட உள்ள வா. பீட்டர் நீயும் வா… ” என்று ஜகதீஷ அவர்கள் இருவரையும் அழைத்தான்.

” யாருடா மச்சான் இந்தச் சின்ன பையன்? எனக்கே டூப்  போட்டது போல இப்படி ஆடுறான்? ” எனவும்.

” அது என் தங்கச்சி பையன் சித்தார்த். நல்ல டான்ஸ் ஆடுவான்டா  ”

” ம்ம்… ஐ யம் இம்பரஸ்ட்டா. பின்னிட்டான் மச்சான் ” என்றான்.

” சரிவா… ” என அழைத்து வந்தான் தன் மகளிடம்.

” ஹாய் வைஷூ குட்டி ஹாப்பி பார்த் டே… ” என்று கிப்ட்டைக் கொடுத்தான்.. ” தாங்கியூ அங்கிள். அங்கிள் ஒன் மினிட்…” என்றவள் ஓடிச்சென்று சித்தை இழுத்து வந்தாள்.

” சித், நான் சொன்ன சப்ரைஸ் இவர் தான்… ” என்றாள்.

” யாரு வைஷூ இவங்க? ” எனவும்

” வாட்… யாரா? என்னைய தெரியாத உனக்கு? ” என்றவனின் முகத்தில் ஆச்சரியமும் ஏமாற்றமும்  தெரிந்தது.

” அவனுக்கு டான்ஸ் பிடிக்கும் பட்.நாட் இன்டர்ஸ்ட் இன் டீ.வி ஷோ.. சோ உன்னை தெரிந்திருக்க வாய்பில்லை. சினிமான்னு பார்த்தா விஜய் தான் பிடிக்கும். அவரோட டான்ஸ் தவிர வேற எதையும் பார்க்க மாட்டான். அதான் உன்னை அவனுக்கு தெரியல டா..” என்றான் ஜகதீஸ்.

” இட்ஸ் ஒ.கே… ஹாய் சாம்ப், மீ ஆர். ஜே. டான்ஸ் மாஸ்டர்,  கோரீயோகிராபர் இன் சினிமா ” என்றான்.

” உனக்கு டான்ஸ் பிடிக்கும்ல.  அதான் அங்கிளை உனக்கு இன்றோ கொடுக்கிறதை நான் சப்ரைஸ் சொன்னேன்..” என்றாள்.

இதையெல்லாம் கேட்டவனோ அலட்டிக் கொள்ளவில்லை… ” ஹாய் ஆர்.ஜே, ஐ யம் சித்தார்த் ” என்றான்.

” ம்ம்… உன் டான்ஸ் வெறித்தனம். நல்ல ஆடுற பாய் நீ… என்னைய சிறுவயதில பார்த்தது போல இருந்தது. ஆல் தி பெஸ்ட் உனக்கு ப்ரைட் ப்யூசர் இருக்கு டான்ஸ்ல விட்டுடாத மேன்..” என்றான்.

இதைக் கேட்டவனின் கண்களில் மின்னல் வெட்டியது.. ” அங்கிள் ஆட்டோகிராப்.. ” வைஷூ கேட்க..  கையெழுத்திட்டவன், சித்துவிடம் பேப்பர் இல்லாததால் அவனது ஒயிட் டீசர்ட்டில் கையெழுத்திட்டான்.

அதனை பார்த்தே நின்றான் சித். அவனிடம், ” மிஷ்டர் சித்.. நீங்க வளர்ந்து டான்ஸ் மாஸ்டர்ரான எனக்கு ஆட்டோகிராப் கிடைக்கிறது கஷ்டம் தான். அதுனால இப்பையே தர்றீங்களா? ” என ஆர்.ஜே கேட்க, அந்தப் பென்னை வாங்கி அவனது கோட்டை நீக்கி உள்ளே அணிந்த சர்ட்டில் சித்தார்த் என கையெழுத்திட்டான். அவனை ஆச்சரியமாகப் பார்த்தான் ஆர்.ஜே.

குறும்பு தொடரும்…வைஷூ , ஜகதீஸ் சென்றபின்னே, சித்தை அழைத்து தன் மடியில் அமர்த்திக்கொண்டாள் ஜானு.

குறும்பு தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!