அற்றைத் திங்கள் மழைத்துளி முன்னோட்டம்

IMG-20210619-WA0109-668da9b9

அற்றைத் திங்கள் மழைத்துளி முன்னோட்டம்

ஹாய் ஆல்!🙋🏻‍♀️

இதுவரைக்கும் எல்லாரும் தந்த ரெஸ்பான்ஸ்கு நன்றி. ‘கிட்காட் கஸாட்டா’ முடிவுரைலயே சொல்லியிருப்பேனு நினைக்கறேன், என்னை நீங்க எப்படி ஃபீல் பண்ண வச்சுட்டீங்கனு.❤

இதோ, “அற்றைத் திங்கள் மழைத்துளி” முன்னோட்டம்.💜

இங்க என்னதான் டெக்னாலஜி மாறினாலும்… நம்ம அப்டேட் ஆனாலும்… சிலது இன்னும் அப்படியே தான் இருக்குனு தோணுது. அதை அப்பப்ப ஆட் பண்ணியிருக்கேன் உள்ள.🤗

இரண்டு முகம் இருக்க ஹீரோயின். அதிகமா கோபப்படற ஹீரோ. புரியாத புதிரா ஹீரோயினோட கடந்த காலம். இதுக்கு நடுவுல சில நரிகள். இன்னும் இரண்டு மூன்று ஜோடிகள் ஹீரோ ஹீரோயின்ஸ் கூட. ஒரு குட்டி பாப்பாவும்.😌😁

இந்த மாதிரியும் நல்ல மனிதர்கள் இருக்காங்களானு சிலர்.😍

கொஞ்சம் காமெடி இருக்கு. நிறைய கோபம் இருக்கு. சோகமும் இருக்கு.😋

மதுரை ஸ்லாங் ட்ரை பண்ணியிருக்கேன் மக்களே🙈. என்னோட பிரண்ட்ஸ் பேசறது… படத்துல வர்றது எல்லாம் கேட்டு… எங்க சைட்ல ரைட்டர்ஸ் கொடுத்த டிப்ஸ் வச்சு எழுதியிருக்கேன். மிஸ்டேக்ஸ் வந்தா சொல்லுங்க.😜

“அற்றைத் திங்கள் மழைத்துளி”க்கும் உங்களோட ரெஸ்பான்ஸுக்கு ஐம் வெயிட்டிங்.🤩

குறிப்பு : ஒருநாள் விட்டு ஒரு நாள் தான் எபி. ஸோ ஸாரி. ஒரு சில அக்காஸ் டெய்லி எபி ஃபாலோ பண்ண முடியல சொன்னாங்க. அன்ட் மை காலேஜ் வொர்க்ஸ் அன்ட் சிட்சுவேஷன் அப்படி.😜

Leave a Reply

error: Content is protected !!