Blog Archive

வெண்பா-1

வெண்பா அத்தியாயம்-1 திருச்சி மாநகராட்சி! மே மாத வெயில் திருச்சி மக்களின் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டிலேயே திருச்சியின் வெயிலைப் பற்றி சொல்லத் தேவையில்லை. அதுவும் இம்முறை நாற்பத்தொரு டிகிரியை […]

View Article

ஆட்டம்-51

ஆட்டம் 54 திலோத்தமையிடம் இருந்து அழைப்பு வர அதை ஏற்ற உத்ரா, “சொல்லு திலோ” என்றிட, “டாக்டர் வந்திருக்காங்க… கீழ வா” என்றழைக்க, “ம்ம் வர்றேன்” என்றவள் அலைபேசியை வைத்துவிட்டு கீழே வந்தாள். […]

View Article

ஆட்டம்-50

ஆட்டம்-50 “மேடம்! கெஞ்சி கேக்கறோம்… என் பொண்டாட்டியையும் பிள்ளையையும் பாருங்க” என்று நீரஜாவிடம் சேரன் கெஞ்சிக் கொண்டிருக்க,“ஸார் புரிஞ்சுக்கோங்க… இது ஆக்ஸிடென்ட் கேஸ்… நாங்க பாக்க முடியாது… அதுவும் இல்லாம […]

View Article

ஆட்டம்-49

ஆட்டம்-49 “ம்மா” என்று முனகிய மித்ரா மயக்கத்தில் இருந்து விழிகளை திறக்க, அனைத்தும் மங்கலாகவே தெரிந்தது. கண்களை கசக்கிக் கசக்கிப் பார்த்தவள், அறையை சுற்றி பார்த்தாள். என்ன நடந்தது என்று […]

View Article

ஆட்டம்-48

ஆட்டம்-48 கௌதம்-திலோத்தமையின் நிச்சயதார்த்தம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்திருந்தது. வீட்டில் கூறிய ஒரு வாரத்தில் நிச்சயத்தை வைத்துவிட்டனர். ஆனால், சிறியவளின் படிப்பு முடிந்தபின் தான் திருமணம் என்று கௌதம் உறுதியாக இருக்க, அது […]

View Article

ஆட்டம்-47

ஆட்டம்-47 அன்று மாலை ஒன்றாய் வீட்டிற்குள் நுழைந்த சகோதரர்களை திருட்டுப் பார்வை பார்த்த திலோத்தமை அவர்கள் பார்க்கும் பொழுது, டிவியில் பார்வையை பதித்துவிட, தங்கையின் இரு பக்கமும் வந்து அமர்ந்தனர், இருமாப்பே […]

View Article

ஆட்டம்-46

ஆட்டம்-46 “வர வர ஸார் பார்வையே சரி இல்ல” என்று கௌதமின் அருகே காரில் அமர்ந்திருந்த திலோத்தமை இழுத்துக் கூறி கழுத்தை வெட்ட, ஒரு கரத்தால் காரை செலுத்திக் கொண்டிருந்தவன் ஒரு […]

View Article

ஆட்டம்-45(2)

ஆட்டம்-45(2) கணவனை தலையிலிருந்த சிகை துவங்கி, அறைக்குள் தனியே உபயோகப்படுத்த என்று அவன் அணிந்திருந்த க்ராக்ஸ் வரை அங்குலம் அங்குலமாக விழிகளை அலைபாய விட்ட கோதையவளின் இதயம், கணவனை இதுவரை […]

View Article

ஆட்டம்-45

ஆட்டம்-45 “நறு!” அந்த மாளிகையின் வாயிலில் இருந்த படிகளில் அமர்ந்து மகளுக்காக கலக்கத்துடன் காத்திருந்து எழுந்த நீரஜா, காரிலிருந்து இறங்கிய மகளைக் கண்டதும் ஓடிச் சென்று அணைத்துக் கொள்ள, “ம்மா!” என்றவளும் அன்னையை […]

View Article

ஆட்டம்-44

ஆட்டம்-44 “அபி! விக்ரம்! இதுதான் சோர்ஸ் ஃபோன்… ஆனாமூவ்மென்ட்லையே இருக்கு… ஐ திங்க்ட்ரேவல்லிங்ல இருக்குனு நினைக்கறேன்… இப்ப இந்த ரோட்டுல வர்றதா தான் சொல்றாங்க” என்று கௌதம் கூறிக் கொண்டிருக்க, […]

View Article
error: Content is protected !!