என்னுயிர் குறும்பா
என்னுயிர் குறும்பா
குறும்பா
பரீட்சை முடிந்து, பேப்பர் கொடுத்து முடிந்தபின் ப்ரெண்ஸ் மீட்டீங் நடந்தப்படும்.
இது பள்ளியில் வழக்கமான ஒன்று.
வீட்டில் செய்யும் சேட்டைகளை ஆசிரியரிடம் பெற்றோர் புலம்ப, வகுப்பில் செய்யும் சேட்டை அனைத்தையும் பெற்றோரிடம் ஆசிரியரிடம் புலம்பும் நாள் தான் அது. அந்த மாணவரை என்ன செய்யலாம் என்றே இருவரும் யோசிக்க, அவனோ தன் நண்பனோடு சேட்டை செய்துகொண்டிருப்பான். நாயின் வாலை நிமிர்த்திட முடியுமா என்ன ?
அன்றைய நாள் வகுப்பறைக்கு ஆசிரியர் அடுத்தடுத்த பாடத்தை எடுக்க ஆரம்பித்தனர்.
அன்று டைரிப்ரீயட்டில்.. பி.டி.ஏ வை பற்றி கூறினாள். சிலர் மாணவர்கள் முகத்தில் கலக்கமும் சிலர் மாணவர்கள் அதை பொருட்டாகவும் நினைக்கவில்லை சிலர் அதை சந்தோசமாகவும் ஏற்றனர்.
அதை டைரியிலும் எழுதவும் சொன்னாள் க்ரெஸி..
” பட்டீ… பி.டி. ஏ வாம் எங்கப்பா அப்பவே சொன்னாங்க, நான் ஒழுங்க படிக்க மாட்றேன். வீட்டுல மம்மி பேச்சை கேட்கலைன்னு கம்பலைண்ட் பண்ண போறேன்னு சொன்னாங்க… போச்சு பட்டீ “
” ஹாஹா சோ பிட்டி பட்டீ நீ… !” என்றான் சித்.
” ஏன் சித்.. உனக்கு பயம் இல்லையா ? உங்கம்மா உன்னை கம்பளைண்ட் பண்ண மாட்டாங்களா ? “
” ஹாஹா,.. பூர் பட்டீ, இந்த வீக் மம்மிக்கு மார்னிங் ட்யூட்டி. அதுனால ரகு தான் வருவார்.” என்று அமர்தலாகச் சொன்னான்.
” சித்…. ஏன் பேசுற ? அமைதியா இருக்கணும் சொல்லிருந்தேன்ல, அப்பையும் பேசுற, முன்னாடி வா….” என்றழைத்தாள் க்ரேஸி ” மிஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ” என தலையை சொரிந்தவாறே எழுந்து நின்றான்..
” முன்னாடி வா ? ”
அவன் முன்னே வழிந்துகொண்டே நின்றான்… ” ஸ்டூடன்ஸ் நம்ம சித்துக்கு என்ன பனீஷ்மேன்ட் கொடுக்கலாம், அவனை என்ன செய்ய சொல்லுங்க… ?” மாணவர்களை பார்த்து கேட்டாள்., சித்துவின் டான்ஸ் அம்மாணவர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்பதால் அவனை அதையே செய்ய சொல்ல ?
” ஒ.கே சித்… டான்ஸ் பண்ணு. ஸ்டூடேன்ஸ் அமைதியா பாருங்க, சத்தம் போட கூடாது…, ” என்றாள்.
அவன் ஆட, கை தட்டவது போல் விரலைகளை ஆசைத்து அவனது ஆட்டத்திற்கு ஊக்கம் அளித்தனர்.
இடையில் ப்யூன் அவர்களது வகுப்பறைக்குள் நுழைந்தவர். ப்ரின்சிபால் அழைப்பதாக க்ரேஸியிடம் கூறினார்.
” ஒ.கே ஸ்டூடன்ஸ் இதே போல அமைதியா இருங்க சித்… நீ தான் அமைதியா பார்த்துக்கணும் ” என்று விட்டு செல்ல, அவன் தன் ஆடலைத் தொடர்ந்தான்.
மத்த மாணவர்கள் அமைதியாக ரசித்தனர். ஆனால் ஸ்ரவன் அவனது தோழர்கள் டேபிளை தட்டி ஆர்பறித்தனர், அவனை மாட்டிவிடும் எண்ணத்தில்.
” ஹேய் ஸ்ரவன் எதுக்கு சத்தம் போடுற.. எல்லாரும் எவ்வளவு அமைதியா இருக்கோம்… ” என சூர்யா கேட்க, ” அப்படிதான் சத்தம் போடுவோம்,. ” என மீண்டும் அவ்வாறே செய்ய சத்தம் கேட்டு சைன்ஸ் டீச்சர் வந்தார்… ” வாட் திஸ் நான்சஸ்… க்ளாஸ் மிஸ் இல்லைன்னா இப்படிதான் சத்தம் போடுவீங்களா…? ” என்றவர் முன்னே இருக்கும் சித்தை பார்த்து. ” சித்… நீ ஏன் முன்னாடி நிக்கிற உன்னால தான் இந்த சத்தமா ? “
” நோ மிஸ்…. என்னால இல்ல ஸ்ரவனால…” என்றான்.
” ஸ்ரவன்… ? ” என்றதும் அவன் எழுந்தவன். ” நோ மிஸ் நானில்லை அவன் தான் முன்னாடி வந்து டான்ஸ் ஆடின்னா அதுக்கு எல்லாரும் சத்தம் போட்டாங்க.. ” என்றதும் கோபம் வந்து சித்தின் அவன் காதை திரினார். “இன்னும் நீ இந்த பழக்கத்தை விடலையா சித்…?இது டான்ஸ் கிளாஸ் இல்ல நீ ஆட, இது கிளாஸ்ரூம்… ” என்றார்.
” மிஸ்… ஸ்ரவன் பொய் சொல்லுறான். அவன்தான் சத்தம் போட்டான்… க்ளாஸ் அமைதியா இருக்க சொல்ல, சித் டான்ஸ் ஆட சொன்னது எங்க க்ளாஸ்மிஸ் தான் ” என்று சிவாளி கூறினாள். அதற்குள் அங்கு க்ரெஸி வர… ” என்னாச்சு மிஸ் ?”
” இது க்ளாஸ் தானே க்ரெஸி எதுக்கு டான்ஸ் ஆட சொல்லுற ? ஓரே சத்தம்… இப்படிதான் பார்த்துப்பீயா நீ க்ளாஸை ” என்று கேட்க,
” சாரி மேம்… இது என் க்ளாஸ் எப்படி கவனிச்சுக்கணும் எனக்கு தெரியும் ? ” என்றதும் அவர் கோபமாக வெளியே செல்ல. நடந்ததை மாணவர்களிடம் கூற உண்மை அறிந்துகொண்டாள்.
” ஸ்ரவன்… உனக்கு ஏன் சித் மேல இவ்வளவு வஞ்சம்… ?இந்த வயசிலே பொய் நாளைக்கு உன் ப்ரெண்ட்ஸ் வரட்டும் நீ போ சித்.. ” என்றாள். இருவரும் முறைத்துக் கொண்டு அமர்ந்தனர்
அதன் பின் பள்ளி விட, தாத்தா வர தாமாதமாக இருக்க, சூர்யாவும் சித்துவும் க்ரௌண்டில் சுத்தினர்.
” ஹேய் சித்… இங்கவா ” ஸ்ரவனின் அண்ணன் வர, ” ஏன்டா.. என் தம்பிய, மிஸ் கிட்ட மாட்டிவீட்ட ? “
” நான் மாட்டிவிடல, அவன் பொய் சொன்னான் அதான் மாட்டிகிட்டான். நான் என்ன பண்ண அண்ணா…?”
” அண்ணா, இவனால தான் மாட்டினேன். இவன் ப்ரண்டு சிவாளினாலையும் நான் .. “
” அந்த சிவாளி எங்கடா ?….” என மிரட்டுவதைப் போல கேட்க. ” அண்ணா… “பொய் சொன்னது ஸ்ரவன் தான். நாங்க இல்லை, சிவாளி உண்மை தான் சொன்னாள். அவனை திட்டுங்க… “
” நான் என் தம்பிய திட்டணுமா. உன்னால தான் அவன் மிஸ்கிட்ட திட்டுவாங்கிருக்கான். ஒழுங்க அவன் கிட்ட சாரி சொல்லு… “
” வாட் நான் சொல்லணுமா ? அவன் தான் பொய் சொன்னான்.நான் ஏன் சொல்லணும் ? முடியாது ” என்று நகர அவனது சட்டையைப் பிடித்தவன்,
” சொல்லுடா… இல்லை என்கிட்ட அடிவாங்கிட்டு தான் போவ.. ” என்று மிரட்ட அவனை தள்ளிவிட்டான்.
ஸ்ரவனின் அண்ணன் கீழே விழுந்தான். அவனது நண்பர்களும் உடன் இருந்தனர். ” டேய் அவனை பிடிங்கடா.. ” என்றதும் பிடிக்கவர, ” பட்டீ.. பிச்சுக்கோ… ” என இருவரும் ஓட்டமெடுத்தனர்.. அவர்களை ஸ்ரவனும் அவனது அண்ணன் மற்றும் நண்பர்கள் துரத்தினார்கள்.
” பட்டீ கிளாஸ் ரூம்க்குள்ள போயிடாதே க்ளோஸ் பண்ணிருவாங்க. க்ரௌண்ட்லையே ஓடு ” என்றான்.
” ஓ.கே பட்டீ..” என இருவரும் ஓட, நேராக கட்டத்திற்குள் நுழைந்தனர். அங்கு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடக்க, அதனை கவனித்தவாறு நின்றார் ப்ர்ன்சிபால்.. அவர் பின்னே நின்று கொண்டனர் சித்தும், சூர்யாவும். அவர்களை ஒண்ணும் செய்ய முடியாமல் நின்றனர். பின்னே நிற்கும் அவர்களை அறியாது முன்னே வந்து நின்ற ஸ்ரவன் கூட்டத்தைக் கண்டு வெளியே போக சொன்னார்.
அவர்களை வேற வழியில் பிடிக்க ஓடினார்கள். அதற்கு முன்னே சித்.. க்ரெஸிஸை அடைந்தவன் அனைத்தையும் கூறினான்.
ஸ்ரவனின் அண்ணனை அழைத்தவள், ” அண்ணனும் தம்பிக்கும் ஓரே எண்ணம் தானா… அவன் பண்ண தப்புக்கு நீ ஏன் சித் சாரி சொல்ல சொல்லுற…? உன் தம்பிக்கு நீ தான் சரி, தவறு எதுன்னு சொல்லி வளர்கணும் இப்படி அவன் செய்த தப்புக்கு சப்போர்ட் பண்ண கூடாது…
சித் கிட்ட ஒழுங்க இரண்டு பேரும் சாரி கேளுங்க.. இல்ல ப்ரின்சிபால் கிட்ட கூட்டிட்டு போவேன்… ” என்றதும் ” சாரி ” என்று கூறிவிட்டு சென்றனர்… ” குட் சித்… அவங்க கூட பைட் பண்ணாம வந்த சொன்னீயே இப்படிதான் இருக்கணும் “என தலையை அழுத்தி சென்றாள். சித்திற்கு பறக்காத குறைத்தான்.அதன் பின் ரகு வர,இருவரும் கிளம்பினார்கள்.
” ரகு… ப்ரெண்ட் மீட்டிங் டூமாரோ ” என்றதும் ” ஐயோ இவனுங்க இன்னும் இத மறக்கலையாடா. இன்னும் அதையே வச்சிட்டிருக்கான்னுங்க… இப்ப தான் உன் அம்மாகிட்ட திட்டுவாங்குறதிலிருந்து தப்பிச்சோம் இப்ப மறுபடியுமா ?” என சலித்துகொள்ள,
” ரகு… யூ டோன்ட் வோர்ரி. எனக்கு க்ளாஸ்மிஸ் யாரு க்ரேஸி மிஸ்.. அதுனால என்ன பத்தி தப்பா சொல்ல மாட்டாங்க… அப்புறம் நீ இருக்கும் வரை என்னை யாரும் திட்டாமாட்டார்கள் ரகு… ” என பாகுபலி ப்ராபாஸின் டைலாக்கை மொழிந்தான்
” அடபாவி… ” வாய் பிளந்தார் ரகு. ” எஸ் ரகு. நாளைக்கு ஜானுவிற்கு மார்னிங் ட்யூட்டி சோ அவளால வர முடியாது.. நீ தான் வரணும்… ” என்று ஆடிக்கொண்டே வர… ” ம்ம்… உன் காட்டுலையும் மழை தான்டா..” என்றவரும் பின்னே சென்றார்.
ஆனால் நடக்க இருப்பதோ வேறானது.
இரவு ஹோம்வொர்க்கை முடித்தவன். சந்தோசமாகவே திரிந்தான். இரவு உணவை மூவரும் ஒன்றாக உண்டுகொண்டிருந்தனர்…” ஜானுமா… நாளைக்கு சித்தோட பி.டி.ஏக்கு நானே போயிட்டு வரேன் மா ” என்றார்.
” வேணாம்ப்பா.. நான் நாளைக்கு லீவ், அதுனால சித்துகூட நானே போறேன்… ” என்றதும், தோசை உள்ளே இறங்க மறுக்க புரை ஏறியது…. ” சித்.. மெதுவா சாப்பிடு ” என்று தண்ணீரைக் கொடுத்தாள்.
” ஏன்மா உனக்கு ஸ்ட்ரெயின்.. லீவ் போட்டா வீட்டுல ரெஸ்ட் எடு நானே போயிட்டு வரேன்…”
” இல்லப்பா. இவன் மார்க்ஸ் இருக்கட்டும்.. ஸ்கூல், க்ளாஸ் எப்படி இருக்கான் எனக்கு தெரிஞ்சாகனும் அதான்ப்பா, நானே போறேன்… ” இருவரும் மாட்டிக்கொண்டது போல முழித்தனர்.. ” இருந்தாலும் கடைசியாக ஒரு நம்பிக்கை இருந்தது. ” அதை நினைத்தே தைரீயமாக உறங்க சென்றான்.
காலையில் சந்தோசமாகவே அவளோடு கிளம்பினான்.. ஜானுவிற்கே அவன் கிளம்புவது புதிதாக இருந்தது. இருவரும் கிளம்பி பள்ளிக்கு வந்தனர்.. அங்கே பெற்றோர்களுடன் மாணவர்கள் வருவதும் செல்வதுமாக இருந்தனர்.
இவனது வகுப்பறைக்குள் செல்ல, அங்கே அவனது நம்பிக்கை உடைந்தது. க்ரேஸி மிஸ் இன்றி சைன்ஸ் டார்சர் சாரி டீச்சர் இருக்க அவனுக்கு கலக்கமும் வியர்க்கவும் ஆரம்பித்தது.
மூன்றாம் வகுப்பில் அவனுக்குதான் அவர் க்ளாஸ்டீச்சராக இருந்தார். அவரை படுத்தி எடுத்த பாவமெல்லாம் இன்று ஊருவமாய் அமர்ந்திருக்க, பயந்துப்போனான்… இவன் தான் அடுத்து. ” குட் மார்னிங் மிஸ். ஜானவி, உட்காருங்க… ” என்றதும் அவர் முன்னே அமர்ந்தாள், அருகில் இருக்கும் தன் மகனை பார்த்தவாறே.
” ஜெ.சித்தார்த் ஜானவி… ” என்று வழமை போலவே தன அருகில் இருக்கும் அவனை அப்பெயரிலே அழைத்தார் அவனது டார்சர் சாரி டீச்சர். ஏக போக கடுப்பில் நின்றான் அவன். மூன்றாம் வகுப்பில் அவனை அப்படிதான் அழைத்து கடுப்பேத்துவார்.
” மேம்… சித்தார்த் ரேங்க் கார்ட்… ” என்று அவனது ஜானவிடம் நீட்டினார்., தயங்கி வாங்கியவள், மீண்டும் பார்வை சித்தார்த்தை தழுவிச்சென்றது..
தன் சிறுவிரல்களை வைத்து டேபிளை துளைத்தவாறே நின்றவனின் கண்கள் ஜானவியின் மேல் பதிந்தது.
மதிப்பெண்கள், ஏற்கனவே பார்த்தது தான்…. பெரும் ஆச்சரியம் அடைவில்லை என்றாலும் ஏதோ இதயத்தில் சிறு ஓரத்தில் வைத்த அவளது நம்பிக்கை இன்றேனும் கூட நிறைவேறிடாதா என்றே இருக்கும்.
” சொல்லுங்க ஜானவி, “
” மேம்….”என இழுத்தாள் ஒழிய, வார்த்தைகள் வரவில்லை..
” மேம்…. டுவின்டி போர் ஹார்ஸ்ல, எட் ஹார்ஸ் ஸ்டூன்டன்ஸ் எங்களோடையும், மீதி சிக்ஸ்டீன் ஹார்ஸ் உங்களோடையும் இருக்காங்க. எங்களுக்கு அவங்களை பத்தி தெரிஞ்சதைவிட, உங்களுக்கு தான் அதிகம் தெரியும், சொல்லுங்க அவன் வீட்டுல என்ன தான் பண்றான்…? ஒ.கே ஸ்டடீஸை கூட விடலாம், எங்களுக்கு டிசப்லீன் தான் முக்கியம். நான் இவங்க க்ளாஸ் டீச்சர் இல்லைதான், அவங்க மிஸ் இன்னைக்கு லீவு, . அவங்க இருந்தாலும் இத தான் சொல்லிருப்பாங்க. நாங்களும் எவ்வளவு முயற்சி எடுத்தும் எங்களால முடியல, ஹி இஸ் மிஸ்பேகேவிங் இன் தி கிளாஸ்ரூம்.. மிஸ் இல்லைன்னா போதும், ப்ரன்ட் ல வந்து டான்ஸ் ஆடுறது. இவனால கிளாஸ்ல ஒரே சத்தம்…
ஆப்டர் லன்ஞ், க்ளாஸ் அட்டன்ட் பண்றதே இல்லை, ஏன் கேட்டால் சில்லி ரீசன் சொல்லுறான்… பட் சடர்டே ஆக்டிவிட்டிஸ்ல பர்ஸ்ட்டா இருக்கான். வாட் டூ டூ மிஸ் ஜான்வி…. க்ளாஸை கவனிக்கிறது இல்ல, ஆன்ஸ்ர் பண்றதும் இல்லை… இவனால மத்த ஸ்டூடன்ஸ் இவனை போலவே பண்றாங்க… ” என்றார்.
” மேம்… அவன் வீட்டுல நல்ல தான் படிக்கிறான் மேம்… பட் எக்ஜாம் ல ஏன் மிஸ் பண்றான் தெரியல…? அவன் வீட்டுல சேட்டை பண்ண மாட்டான். இங்கையும் அப்படிதான் அவங்க மிஸ் பாராட்டுனாங்க சொல்லுவான் மிஸ்”
” அப்ப நான் பொய் சொல்லுறேன் சொல்லுறீங்களா ஜானவி? எல்லா குழந்தைகளும் நல்ல படிக்கும் சொல்லிட முடியாது. அதுக்காக டிசப்பீலினாவது இருக்கனும்ல.. அப்படியும் இல்ல இவன். வீட்டுல என்ன தான் சொல்லி தருவீங்க நீங்க.. ” என்றதும் அவனை கோபமாக பார்த்தாள்…. ஐ நோ நீங்க சிங்கிள் ப்ரெண்ட். வேலைக்குப் போய் வீட்டையும் பார்த்து கஷ்டம் தான், இவன் கிரான்ப்பா தான் எல்லாம் பார்க்கிறார் தெரியும், அவராவது சொல்லலாமே கொஞ்சம் அட்வைஸ் தரலாம்… டேக் கேர் ஹிம் மேம்… வேற என்ன சொல்ல? ” என கைகளை விரித்தார்.
” சாரிமேம், ஐ வில் டேக் கேர். தாங்கியூ.. ” என்றவள் அவனை அழைத்து வெளியே வந்தாள்… அங்கே வந்த ஸ்ரவனோ அவனிடம் மட்டும் சித்தார்த்ஜானவி என சொல்லிச்செல்ல, சித்திற்கு அவ்வாறு அழைப்பது பிடிக்கவே பிடிக்காது. சையாக உணர்ந்தான்…. அதனால் கோபம் கொண்டு முன்னே நடந்தான்.. ஆசிரியர் கூறியதை நினைத்துகொண்டு பின்னாடியே நடந்தாள்.
” சித்து…..” அவனிடம் பதிலே இல்லை. மீண்டும் அழைக்க ம்க்கூம் திரும்பவே இல்லை கோபமாக இருந்தான்.
” சித்தார்த்த்த்…….” என கத்தவே நின்றான்.
” வாட் ஜானு… “
” நான் தான் அதை கேட்கணும், என்ன சித்து இதெல்லாம் ? எவ்வளவு தடவை சொல்லுறேன் டான்ஸ் வேணாம், ஸ்டடீஸ்ல கவனம் வைன்னு ஏன் புருஞ்சுகவே மாட்டிகிற…?”
” ஜானு, ஐ லைக் டான்ஸ், எனக்கு டான்ஸ் தான் வருது.. எனக்கு ஸ்டடீஸ் வரலை, உனக்காக தான் நான் பாஸ் மார்க்கே வாங்கிறேன். அதுவும் ரொம்ப கஷ்டபட்டு …” என்றான்.
” டான்ஸ் பத்தி நினைக்காம, உன் கவனத்தை ஸ்டடீஸ்ல காட்டலாமே, டான்ஸ் உனக்கு என்னைக்கும் உதவ போறதில்லை… ஒன்லி ஸ்டடீஸ் தான் உனக்கு உதவும்… “
” ஜானு.. ஐ வில் பிக்கமா டான்ஸ் மாஸ்டர் … பெரியவனா ஆனதும் டான்ஸ் மாஸ்டராவேன்..”
” நோ… நீ என்னை போல டாக்டர் ஆகனும் சித்து.. டான்ஸ்மாஸ்டர் ஆகிறது வேஸ்ட் உன் லைப்க்கு ஒத்து வராது. நீ நல்ல படிச்சாதான், டாக்டராக முடியும்…”
” ஜானு, பேமிலில எத்தனை டாக்டர் இருக்கிறது போதும்.. எனக்கு டான்ஸ் மாஸ்டர் ஆக இஷ்டம் …”
” நோ… எனக்கு நீ டான்ஸ் ஆடுறது பிடிக்கல.. இனி நீ ஒழுங்க படிக்கிற.. க்ளாஸ்ல ஒழுங்க டிஸ்சப்லீன் இருக்க, இனி ஒருமுறை இந்த மாதிரி கம்பளைண்ட் வந்தது நான் உன் கான்வன்ட் ஹாஸ்டல்ல சேர்த்திடுவேன்….” என்று கத்தினாள். அவனும் அமைதியானான்.
இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
உள்ளே வந்தவன். ஸ்ஸூவை ஒருபக்கம் சாக்ஸை ஒருபக்கம் தூக்கி ஏறிந்தவன், தனது யூனிபார்மையும் தூக்கி விலாசி தன்றைக்கு சென்று தாழிட்டுகொண்டான்.
” சித்து… சித்து…” என ஆத்திரம் கொண்டு கத்தினாள், ஜானவி.
உடையை மாற்றி வந்தவன், ” என்ன தான் வேணும் உனக்கு…?”
” இதென்ன சித்து, இப்படி உன்னை தூக்கி ஏறியத்தான் சொல்லித்தந்தேனா…!” என்றாள்.
” ஓ…காட்.. ” என தலையில் அடித்தவன். அதையெல்லாம் ஒழுங்குப் படுத்தினான்.
” என்னம்மா.. ஏன் இவ்வளவு கோபமா இருக்க…? ” என தனது மூக்கு கண்ணாடியை மாட்டியவாறே வந்தார், ரகு.
” வாங்கப்பா, எல்லாம் உங்களால தான். இவன் இப்படி இருக்க காரணம் நீங்கதான்..”
” நானா… நான் என்னம்மா, பண்னேன்? “
” அவனுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கீங்க. அங்க மிஸ் என்ன பிள்ளைய வளர்க்கிறீங்க கேட்கிறாங்க, என்னை வளர்த்தது நீங்க தானே. உங்க கிட்ட இருந்தா நல்லா வளருவான் பார்த்தா, இப்படி பெயர் வாங்கிட்டு வரான். என்ன செய்ய தான் சொல்லுறீங்க…?”
” ரகு… அங்க இருந்தது க்ரேஸி டீச்சர் இல்லை. என் சைன்ஸ் டீச்சர். போனவருசம் என் க்ளாஸ் டீச்சரா இருந்தாங்களே அவங்கதான்…” என்றான்.
” எந்த டீச்சரா இருந்தா என்ன ? நீ டிசப்லீன் இருந்தா, ஏன் அப்படி சொல்லணும்? “
” அந்த டீச்சருக்கு, நம்ம சித்துவ, பிடிக்கிறதே இல்லை. அதான் அவ்வளவு சொல்லிருக்கு சித்துவ பத்தி. அந்த க்ரேஸி பொண்ணு சித்துவை எப்படி பாராட்டும் தெரியுமா? அந்த டீச்சர் சொல்லுறதெல்லாம் கேட்டு என் பேரனை திட்டாதே.. ” என்றவரை என்ன சொல்ல சுவற்றில் போய் முட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.
” ரகு இஸ் ரைட்.. அந்த ஸைன்ஸ் டார்சர், சாரி டீச்சர் தான் என்மேல உள்ள கொலவெறில தப்பு தப்பா சொல்லுது. அத கேட்டு, இந்த ஜானு என்னை திட்றா. நீ இருக்கிறதுனால் எனக்கு சப்போர்ட் பண்ற, நீயும் இல்லைன்னா ஜானுவும் அந்த டார்சர் போல சாரி டீச்சர் போல என்னை திட்டிட்டே இருப்பாள். ஒரு உமன்னா இருக்கிறதுனால, என் பிரச்சினை, என் ஆசை உனக்கு புரியல, இதுவே எனக்கு ஒரு அப்பா இருந்திருந்தாள் என்னை புருஞ்சிருப்பாருல..
சிவாளி டாட்லாம் அவ கேட்டதும் எல்லாம் செய்றார்… அவளுக்காக பேசுறார், அவளை ஆண்டர்ஸ்டேன்ட் பண்றார்.. ஹிஸ் ஸ் ப்ரண்ட் டூ ஹேர்… ஆனா, நீ அப்படி இல்லை… என் ஆசை நீ புருஞ்சுகவே இல்லை. எனக்கும் அப்பா இருந்தா என்கூட ப்ரண்ட்டா இருந்திருப்பாருல. ஐ நீட் டாட்.. எனக்கு அப்பா வேணும்.. என் அப்பா யாரு ? என் அப்பா எங்க ? ஏன் நாம அப்பா கூட இல்லை…? சொல்லு ஜானு. என் பெயருக்கு பின்னாடி உன் பெயரைபோட்டு கூப்பிடும் போது எல்லாரும் சிரிக்கிறாங்க. என் அப்பா பெயர் என்ன ? ஜானு… ஏன் எனக்கு மட்டும் சிங்கிள் பெரண்ட்…? ” என தன் சிறுவயதிலும் அத்தனை ஆதங்கத்தை சுமத்தவன் கத்த, அதிர்ந்தாள் ஜானு..
” சித்.. ” ரகு கத்த ” என்னைய அந்த ஸ்ரவன் சித்தார்த்ஜானவின்னு கூப்பிடுறான். அந்த சைன்ஸ் மிஸ்ஷூம் தான்.. ஏன் என் பெயருக்கு பின்னாடி அப்பா பேரு இல்லாம அம்மா பேரு இருக்கு…? சொல்லு ரகு சொல்லு ஜானு. ” என்றவன் கேட்க, பதிலின்றி கண்ணீரோடு அமர்ந்தாள்..
குறும்புதொடரும்பரீட்சை முடிந்து, பேப்பர் கொடுத்து முடிந்தபின் ப்ரெண்ஸ் மீட்டீங் நடந்தப்படும்.

குறும்புதொடரும்