Monisha’s Meendum Uyirthezhu – 6
Monisha’s Meendum Uyirthezhu – 6
[vc_row][vc_column][vc_gallery interval=”0″ images=”10947,10948,10949,10951,10952,10953,10954,10955,10956,10957,10958,10959,10960,10961,10962,10963,10964,10965,10966,10967,10968,10969,10970″ img_size=”650×950″ onclick=””][/vc_column][/vc_row]
12 thoughts on “Monisha’s Meendum Uyirthezhu – 6”
Leave a Reply
You must be logged in to post a comment.
Nice update moni
Thank u saranya
Thank u shaji
Thank u sindu
???ரொம்ப அழகாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி?????
Thank u sindhu
Hi siva,
Thanks for ur comments
Ya i too feel the same , im walking in the sword
Let me see, hw safer the journey
காலத்தின் கையில் சிக்கிய சிறுகொடியாய் அக்னிஈஸ்வரி
சாமனியனை காதலித்து இருந்தால் உரைத்திருக்கமுடியுமோ என்னமோ ஆனால் ஒரு இளரசன் தன்மீது கொண்ட காதலை உரைக்கமுடியாமல் உள்ளே வைத்து மருகுகிறாள் அவளது தைரியமு கம்பீரம் இவ்விஷயத்தில் எங்கே போனது
இளவரசனிடம் காட்டிய தைரியத்தை தன்வீட்டாள்களிடம் காட்டி இருக்களாமே இப்டி ஒரு கல்யாணத்தை ஒத்துகொண்டு ருத்ரனுக்கும் கெட்டவளாகி விஷ்ணுக்கும் கெட்டவளாகி இனி உன்னோட விவாதம் விஷ்ணுவிடம் மட்டும் இல்லை ருத்ரனிடம் செல்லுபடியாகாது அக்னி
தெரிஞ்து சொல்கிறீர்களா இல்லை தெரியாமல் சொல்கிறீர்களா இருவரும் அடுத்த ஜென்மத்தில் ஒருவன் தன் மனைவியாய் வேண்டாம் என்றும் உரைக்க ஒருவள் மனைவியாய் வேண்டும் என்று உரைக்கிறாள் வெறும் வாய் வார்த்தையா இருந்தாலும் பலிக்கபோவது இதுவோ
ருத்ரன் ஒரு திங்கள் கழித்து அவளை சந்திக்க வந்து இருக்கும் ருத்ரன் அதும் தன்நினைவுல இருந்து கொஞ்சமா மீண்டுவிட்ட அக்னியை சந்திக்க வந்திருக்கும் ருத்ரன் இவர்களின் சந்திப்பு எத்தகையதா இருக்கும்
ருத்ரன் என்ன முடிவெடுப்பான் அக்னியை அந்த முடிவு எந்த விதத்தில காயப்படுத்தும் இல்ல கஷ்படுத்தும் பார்க்கலாம்…….
சூப்பர்ப் எப்பி மோனி அடுத்த எப்பிக்கு வெயிட்டிங்?????????????
Last 3 episodes a nan ipa than padichen. Kalyanamae mudinjitaa?? Intha ponnu ishwari pesa vendiya nerathula pesama, pesakudatha nerathula niraya peseruku. Onnu kalyanathuku munadiyae theleva peserukanum. Ila manasa mathekittu irukanum. Rendumae ilama rendu pasangalayum kashta paduthuthae..
Athu Seri, intha generation layae Niraya ponnungalala manasula ulatha bold a veleya solla mudiyarathu ila. Antha kalathula mattum vaipu irunthurukuma enna?
Ishwari ruthra thevan a thoda vidama vilagum bothae ninaichen…. ruthra thevan kadaisi varai vilagi than iruka poran nu. Mmm.
Vikram Veda dialogue Mari, intha kathaila vara rendu hero oda kathalumae unmai ngum bothu… ithula yaroda kathaluku nenga neethi seiya porenga???
I’m eagerly waiting for next episode..
I think you are walking in a sword… be careful about your steps…
with twists and turns the story is going very interesting…
In this story your varnanai on nature is also very good
super ud sis
Nice ud.Moovarin vazhilkayum ini epadi iruka pogirathu. Waiting for next ud..