கிட்காட் கஸாட்டா முன்னோட்டம்

கிட்காட் கஸாட்டா முன்னோட்டம்
கிட்காட் கஸாட்டா🍫 (kitkat cassata)
ஹாய்! ஹலோ! வணக்கம்! நமஸ்கார்! (சரி போதும் போதும் நான் மேட்டருக்கு வரேன்😂).
என்னோட போன நாவல்-கு வந்த கமெண்ட்ஸ்ல உறஞ்சு போய் உக்காந்துட்டேன்🤗. அதான் இவ்வளவு லேட் ஆயிடுச்சு இந்த நாவலுக்கு😜. அப்புறம் கபாலம் கலங்குற மாதிரி என் தலைல சிலர் தட்டி அடுத்த நாவல் எப்பன்னு கேட்டப்ப தான், “மண்ட மேல இருக்க கொண்டைய மறந்துட்டமே” அப்படின்னு அடுத்த நாவலை ஸ்டார்ட் பண்ணேன்😁.
நல்ல அழுத்தமான கதை எழுதலாம்னு உக்காந்தப்ப தான் ஏன் மறுபடியும் சோகத்துக்குள்ள போகணும்னு தோணுச்சு🤔. சரி கொஞ்சம் கலாட்டாவா எழுதாலாமே அப்படின்னு என் மூளை சொன்னப்ப, “தாராளமா எழுதலாமே” அப்படின்னு என் ஹார்ட் ஓகே சொல்லிடுச்சு❣️.
கதைக்கு வருவோம்… நம்ம ஹீரோ வந்து சித்தார்த். கதைல என்ன ஆகும்னா…
👇
👇
👇
👇
படிச்சீங்கன்னா தெரியும்🤗.(ஹீரோயின் யாரு அப்படிங்கற குழப்பத்துல தான் நானே இருக்கேன்னு வச்சிக்கோங்களேன்😆.)
நாளைல இருந்து எபி அக்காஸ் அன்ட் ப்ரண்ட்ஸ். நாளை 5 மணிக்கு வந்துவிடவும். தீபாவளி பரிசு(அதாவது எபி) காத்திருக்கிறது😋😝. கடந்த மூன்று நாவலுக்கு கிடைத்த கமென்ட்ஸ், சப்போர்ட் இந்த முறையும் கிடைக்கும்ன்னு நம்பறேன்😘. நானும் நல்லா எழுதி இருக்கேன்னு நம்பறேன்🤪.
டாடா! பைபை! ஸீ யூ அல் டுமாரோ!🤓👋
#staysafe#wearmask