thanks subha..lets hope for the best in chitras life..
Nice ud. சில சமயம் இது போல் நடக்கும் பொழுது சொந்தங்களின் கேள்விகள் நம் தைரியத்தைக் குறைக்கும்.சித்ரா லைப் எந்த பிரச்னையும் வராது என்று நினைக்கிறேன்.ல்
நவிமோனியிடம் சொன்ன அதே தான், சித்ரா இப்போ இருக்கிற நிலை அவளை மன்னித்துவிடும்படி செய்யவிட்டது..இதே போல் எப்பவும் இருக்க முடியாது..இதே பிரச்சனை வேறு சமையம் நடந்திருந்தா! வாழ்கை ஈசி கிடையாது, அது சக்தி வயசுக்கு தெரியுமா? பட்டால் தான் தெரியுமோ?! அவ கேட்ட விதம் தப்பு தான், ஆதி இஷ்டமில்லை என்று சொல்லவும் எரிச்சலில் இவளும் அப்படி கேட்டிருக்கலாம்.. ஆனாலும் அது தப்பு தான்.. நான் முன்பு சொன்னது போல் அவள் கொஞ்சம் வாயாடி தான்.. அவர்கள் வாழ்வு எப்படி இருக்கும் என்பதை வரும் அத்தியாயங்களில் தெரியும்..
விரிவான உங்கள் அபிப்பிராயத்தை சொன்னதுக்கு நன்றி..
சித்ரா எவ்ளோ வருஷம் அவனை காதலிச்சிருக்கா? அது கூட அவளை சமாதனமா போக விட்டிருக்கலாம்..சக்தி கொஞ்சம் , இல்லை ரொம்பவே தைரியசாலி தான்..ஆனா அது வாழ்க்கைக்கு ஒத்து வருமா, போக போக தெரியும்!
Chithu kutti nalaum yosikra superuu adhi ku ena priblam.. sakthi easy eduthukra adu sariya
Amudan vela kidaikalana vivasayam panaporara suuperuu
Ana chithu va samadika vaikanum
Waiting ani
வணக்கம் மக்களே,
14 ஆவது அத்தியாயம் படிச்சிட்டு உங்க அபிப்பிராயத்தை சொல்லுங்க.
அடுத்த அத்தியாயம் வரும் புதன்கிழமை பதிவிடப்படும்.
கதையில் உள்ள நிறை குறைகளை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்..
நன்றி
Leave a Reply
Please use the coupon code DISC20 for 20%discounts on all products Dismiss

nice ud…periya piralayam vedukkum endru ninaithal pisupisuthu poi vittathe…nandhan velai ponathai patri chitravidam sonnathum aval athai sariyanakonathil eduthathu nandru…aathi mana nilai purikirathu..pidikavillai endra kanottathil irunthu marinaal paravaillai…sakthi athai ethir konda vitham…..life easy kidaiyathu…summa poga poga sari agividdum endru ninaikka…sariaanal paravaillai…illai endral enthanai manalauthaam varum….athuvum aval neenga sarithane endru ketta vitham thappu….avan decent aga solkiran…ival ippadi kettal yarukkum kopam varum….athrkugaka aluthu ennai yetru koll endru ketkavum vendaam…ippadi asataiyakavum irukka vendam…