Monisha’s Solladi sivasakthi 3

Monisha’s Solladi sivasakthi 3

[vc_row][vc_column][vc_gallery interval=”0″ images=”9619,9620,9621,9622,9623,9624,9625,9626,9627,9628,9629,9630,9631,9632,9633″ img_size=”650×950″ onclick=””][/vc_column][/vc_row]

5 thoughts on “Monisha’s Solladi sivasakthi 3

  1. ஹலோவிற்க்கு பதில் சக்தி என்ற அழைப்பு❤❤❤
    அவனின் காதல் சொல்லுது அவன் அத காதலனு இன்னும் சொல்லல ஆனா நம் கதையோட நாயகன் நாயகி அவங்கதான் இல்லையா சோ காதல்தான் வரணும் எப்டி என் கண்டுபிடிப்பு???
    காதல் பெண்கள பலவினமாக்கும் ஒரு யுக்தி ரொம்ப சரி சக்தி ஆனா அதோ காதல் நேசிப்பு உலகத்துலயே எதுலயும் கிடைக்கபெறாத ஒரு பலத்தையும் தைரியத்தையும் தரும்…..
    அத நீ அனுபவிப்ப….உன்னோட இத்தன நாள் எண்ணம் பொய்யுனு உணர்வ…
    உணர வைப்பான் எங்க ஹீரோ சார்…..

    “விழித்தெழு பெண்ணே “உன் டைரி அவன் கைல கெடைச்சி அதன் மூலமா அவன் உன்ன யார்னே தெரியாம ரசிக்க ஆரம்பிச்சி தேடி பிடிச்சி தொடர்ந்து வந்து ரசிக்குறானோ…
    கவிதையினாலும் கையெழுத்தினாலும் ஈர்க்கபட்டவன் சக்தியின் தைரியத்தில் மொத்தமாய் ஒட்டினானோ அவனது நெஞ்சோட அவளை…..
    சூப்பர் பா அருமையான ஆரம்பம் தொடர்ந்தும் ரொம்ப அருமையா போகுது…….

Leave a Reply

error: Content is protected !!