Monisha’s Solladi sivasakthi 5
Monisha’s Solladi sivasakthi 5
[vc_row][vc_column][vc_gallery interval=”0″ images=”9714,9715,9716,9717,9718,9719,9720,9721,9722,9723,9724,9725,9726,9727,9728,9729,9730,9731,9732,9733,9734″ img_size=”650×950″ onclick=””][/vc_column][/vc_row]
4 thoughts on “Monisha’s Solladi sivasakthi 5”
Leave a Reply
You must be logged in to post a comment.
இந்த விளையாட்டுல அவ டென்ஷன் ஆகுறாளோ இல்லையா நாங்க டென்ஷன் ஆகிடுவோம் என்னமா சுத்தவிடுறான்யா அவன பாக்கனும்ங்குற அந்த எதிர்பார்ப்பே எரிச்சாலகிட்டு இருக்கு சக்திக்கு……எங்களுக்குக்கும்…???
அது என்ன அவனோட பேருக்கான க்ளூ அதும் அவ சீட் நம்ப தேடி உட்கார போகும்போது….
அவ இன்ஷியலோட அவளோட பேர அந்த சாட்ல தோட் பண்ணா அப்ப அவனோட பேரு சிவா வா இல்ல அவளோட இன்ஷியல அடைமொழியா கொண்டவனா???
அந்த இளையன கார்ல அடிச்சது நம்ப இடியட் ஹீரோ சார்தான் போல அவன் பேசுன பேச்சிக்கு லைட்டா தட்டி தூக்கி இருக்கார் போல பரந்த மனசு ஹாஸ்பிட்லும் கூட்டிட்டு போறார்…..
12 மணிக்கு ஹாஸ்ட்டல் பின்னாடி அவன வர சொல்லிட்டு செவுரு ஏறிகுதிக்குறதுலாம் ஓவர் சக்தி…….பகல்ல நீ சொன்ன காரணம் சரினாலும் இரவுல இப்டி தனியா போய் நிக்குறதும் சரி இல்லையே அப்ப பொண்ணுங்க தனியா இருட்டுல பஓக கூடாதுனு கேள்வி வரும் போகலாம் தன்ன தற்காத்து கொள்ள தெரிஞ்ச பெண் தாராளமா போகலாம்……….
அந்த பொறுக்கி கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்தா சக்தி சூப்பர்…..
சக்தி அவனோட பேர கெஸ் பண்ணுவாளா இல்ல தோல்விய ஒத்துட்டு அவன் சொல்றத செய்வாளா
அடுத்த எப்பில தெரிஞ்சிக்குறோம் மோனி
Hero nala kanamoochi adrsru
Sema starting.. Story is moving fast without losing the momentum.. Hide n seek game epavum interesting than… Unga title ae super title.. Heroine justifies the title name… Daily episode kudutha happy than… Overall a good kick off … Waiting for the upcoming series.. Good work monisha !!! ?
Super ud..