Friday, May 29, 2020
Home Thendral KettiMelam

KettiMelam

(3 customer reviews)

 95.00

Additional information

Weight 200 g
Dimensions 10 × 3 × 17 cm

3 reviews for KettiMelam

  1. செல்வ சங்கரி

    பிராமண சமூகத்தின் கல்யாண வைபோகமே கதைக்களம். இயல்பான எழுத்துநடை எழுத்தாளரின் ப்ளஸ். கலகலப்பாக நகரும் கதை அனைவரையும் வாசிக்கத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.

  2. jeya

    Hai friends

    ஒரு பிராமண குடும்ப பெண்ணின் கல்யாண அரங்கேற்றமே..! ஒரு நடுத்தரவர்க்க குடும்பமும் கொஞ்சம் மேல் நடுத்தரவர்க்கமும் இணையும் கல்யாணத்தில் ஏற்படும் உரசல், சீண்டல்களே..!

    இந்த கெட்டி மேளச் சத்தம்..!

    “ரகு – அனு”கதையின் நாயகன் நாயகி இவங்க இல்லை. ஆனா கல்யாணம் இவங்களுக்கு தான் கதையும் இவங்கள சுத்தி தான். ஆனா எனக்கு கதையின் நாயகன் – நாயகி இவங்க உடன் பிறப்புகள் “வைஷூ – அரவிந்த்” தான்.

    அனு அமைதியானவள். வைஷூ ஆர்ப்பட்டமானவள். தனது அக்காவின் மாமியார் செய்யும் அலம்பல்களை எல்லாம் தனது குறும்பு தனத்தாலும் பப்பி பாட்டியின் அனுபவ அறிவாலும் முறியடித்தவள். அரவிந்தை சீண்டும் போது இளமை துள்ளும் . மணப்பெண்ணின் தங்கையாய் பொறுப்பானவளுமாய் தோன்றுபவள்.

    ரகு எதார்த்தமானவன். அரவிந்த் சாக்லேட் பாய். வைஷூவை சீண்டும் போது அடாவடியாகவும். பெரியவர்கள் முன் பொறுப்பின் சிகரமாகவும் இருப்பவன்.

    பிராமண சமூகத்தின் கல்யாண நடை முறைகளை விரிவாக எடுத்துச் செல்கிறது கதைக்களம். ஆத்தரின் எழுத்து நடை கதையோட்டத்தில் நிகழ்வுகளில் நம்மையும் கலக்கச் செய்கிறது. நாவலும் முடிக்கும் பொழுது கல்யாணத்தில் கலந்து கொண்ட முழுமை திருப்தி ஏற்படுகிறது. இதே அனுபவத்தை நீங்களும் பெற வாசியுங்கள்.. கெட்டி மேளம்..!

  3. Akilakannan

    A feel good story

Add a review

Your email address will not be published.

You may also like…

1