💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 13💋
அத்தியாயம் 13 ஞாயிற்றுக்கிழமை ஞாலத்தை புதுப்பிக்க ஞாயிறு வந்தான். நாட்கள் நகர்ந்து சென்ற வேகமே தெரியவில்லை. கொரோனா தொற்றிலிருந்து விடுபெறுவதற்கு தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பமாகியிருக்க, தனது அலுவலக பணியாளர்களுக்கு […]