மயங்கினேன் பொன்மானிலே – 30 (Final Episode)
அத்தியாயம் – 30 மிருதுளா குழந்தையோடு பத்மப்ரியாவின் வீட்டிற்குள் நுழைய, அனைவரும் ஹாலுக்கு வந்தனர். பத்மப்ரியாவுக்கு முன் மெத்தையில் சுருட்டப்பட்ட குழந்தையை தாயாய் பத்திரமாகவும் கோபமாகவும் வீசினாள். “உங்களுக்கு என்ன […]