Tag: puthu kavithai
Puthukavithai 1
1
பின்னணியில் வேகமான ஆங்கில இசை ஒலிக்க, அதற்கு ஏற்ப இடுப்பை வளைத்துக் கொண்டிருந்தாள் மதுவந்தி.
“கமான் மது... பென்ட் நைஸ்லி! திஸ் ஈஸ் நாட் இனஃப்!” அவளது நடன பயிற்றுவிப்பாளன் முகத்தில் கடுமையைக் காட்டி...