Author: Ramya Swaminath

48b9fd3d264e858a4ae600960c2d8cf0

உயிரோவியம் நீயே பெண்ணே – 27

27   சூர்யா கிளம்பிச் செல்லவும், மனதினில் சுருக்கென்று தைக்கவும், ராஜேஸ்வரியின் ஆறுதலைத் தேட, அவரோ அவளையேத் திட்டிவிட்டுச் சென்றார். “போங்க.. எல்லாரும் இந்த சூர்யாவுக்கு தான் சப்போர்ட்டு..” மெல்ல முணுமுணுத்தவளின் பார்வை தனது கையில் இருந்த மொபைலின் மீது படிந்தது. ‘SUJA’S’ என்று பெயரிடப்பட்டிருந்த அவனது வலைத்தளத்தின், ஒரு பக்கமான ‘தி ஆர்ட் ஆஃப் டேஸ்ட்’ டிலிருந்த புகைப்படங்களைப் பார்த்தவளுக்கு கண்கள் விரிந்தது. தன்னை துக்கத்திலிருந்து மீட்டுக்கொள்ள அவன் எடுத்திருந்த முயற்சிகளைப் பார்த்தவளுக்கு மனதினில் பெருமிதம்.. …

உயிரோவியம் நீயே பெண்ணே – 27Read More

OIP (4)

உயிரோவியம் நீயே பெண்ணே – 23

23 “டேய் நாளைக்கு ட்ரைன்ல ஏறின உடனே எனக்கு கால் பண்ணு.. நான் வந்து உன்னை ஸ்டேஷன்ல பிக்கப் பண்ணிக்கறேன்.. ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம் என்ன? நான் நைட் பஸ்ல ரெண்டு பேருக்குமே டிக்கெட் புக் பண்றேன்..” ட்ரைனில் இருந்து கீழே இறங்கி சூர்யா சொல்ல, அவனுக்கு விடைக் கொடுக்க முடியாமல் ட்ரைன் வாயிலில் நின்றிருந்த கிஷோர், “இது நல்ல ஐடியா சூர்யா.. நான் காலையில கல்யாணம் முடிச்சதும் கிளம்பி வந்துடறேன்.. நாம சேர்ந்தே போகலாம்.. …

உயிரோவியம் நீயே பெண்ணே – 23Read More

download (1)

உயிரோவியம் நீயடி பெண்ணே – 23

23 “டேய் நாளைக்கு ட்ரைன்ல ஏறின உடனே எனக்கு கால் பண்ணு.. நான் வந்து உன்னை ஸ்டேஷன்ல பிக்கப் பண்ணிக்கறேன்.. ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம் என்ன? நான் நைட் பஸ்ல ரெண்டு பேருக்குமே டிக்கெட் புக் பண்றேன்..” ட்ரைனில் இருந்து கீழே இறங்கி சூர்யா சொல்ல, அவனுக்கு விடைக் கொடுக்க முடியாமல் ட்ரைன் வாயிலில் நின்றிருந்த கிஷோர், “இது நல்ல ஐடியா சூர்யா.. நான் காலையில கல்யாணம் முடிச்சதும் கிளம்பி வந்துடறேன்.. நாம சேர்ந்தே போகலாம்.. …

உயிரோவியம் நீயடி பெண்ணே – 23Read More

OIP (3)

உயிரோவியம் நீயே பெண்ணே – 22

22           சண்டையிட்டு பிரிந்த இரு இதயங்களின் அடிமனதில் தங்களது இணையின் தேடல்கள் தொடர்ந்துக் கொண்டு தான் இருந்தது.  அவள் தன்னைத் தவறாக எண்ணி விட்டது சூர்யாவிற்கு மனதினில் தீராத வலியுடன் கோபத்தை ஏற்படுத்தி இருக்க, அவளே தன்னிடம் முதலில் பேசட்டும் என்று கோபத்தில் அவளது போனுக்காக காத்திருந்தான். பெண்ணவளோ, அவன் தன்னிடம் அனைத்து விஷயங்களையும் மறைத்ததோடு அல்லாமல், தன்னை அடித்தது, அவனது அன்னை பேசும்பொழுது வந்து தட்டிக் கேட்காதது என்று அனைத்தையும் மனதினில் போட்டு குமைந்தவள், …

உயிரோவியம் நீயே பெண்ணே – 22Read More

8c26df7dace5b27ccd3bd9a0408e6968--jayam-ravi-hiphop

உயிரோவியம் நீயடி பெண்ணே – 18

18              “மேடம்.. மேடம்.. என்ன ஆச்சு? அவங்களைக் கூப்பிடணுமா?” சிலையென ஜைஷ்ணவி பேசுவதைக் கேட்டு பின்தொடர்ந்துக் கொண்டிருந்த சுஜிதாவிடம், அந்த மருத்துவமனையின் வாட்ச்மேன் கேட்க, அதில் கவனம் கலைந்தவள், சட்டென்று நின்றாள். அவர் கேள்வியாகப் பார்த்ததும், மறுப்பாக தலையசைத்துவிட்டு, வேகமாக தனது அறைக்குச் சென்றாள். தனது வேலையை முடித்துவிட்டு, ராஜேஸ்வரி அவளைக் காண வர, அவரது மடியில் சாய்ந்தவள், ஜைஷ்ணவி பேசியதைச் தொண்டையடைக்க சொல்லி முடித்தாள். அவளது தலையை வருடிக் கொண்டே, “அவன் இத்தனை வருஷத்துல …

உயிரோவியம் நீயடி பெண்ணே – 18Read More

1cbb6e4fb7314abfa07531c45e85dce5

உயிரோவியம் நீயடி பெண்ணே – 17

17              வாய்க்கு வந்த பாடலை முணுமுணுத்துக்கொண்டே படிகளில் தாவி ஏறி வந்தவனைப் பார்த்த ப்ரதாப், “என்ன சார் சந்தோஷமா வரீங்க? டாக்டரம்மா ஊசி போடலையோ?” கேலியாகக் கேட்க, தலையை இடம் வலமாக அசைத்தவன், அவனைப் பிடித்து ஒரு சுற்றுச் சுற்றி, “ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் சுஜி கூட உட்கார்ந்து சாப்பிட்டேன் மாமா.. அதுவும் அவ கூட சண்டைப் போட்டுக்கிட்டே சாப்பிட்டது ரொம்ப சந்தோஷமா இருந்தது..” மனம் நிறைந்துச் சொன்னவன், தனது அறைக்குச் சென்று கட்டிலில் விழுந்து, …

உயிரோவியம் நீயடி பெண்ணே – 17Read More

OIP (1)

உயிரோவியம் நீயடி பெண்ணே – 16

16                         கனவில் கூட எதிர்ப்பார்க்காத நிகழ்வு அது. தனது கண் முன்னால் சூர்யா இருப்பதை நம்ப முடியாமல் திகைத்து சிலையென நின்றிருந்தாள். அதுவும் அவன் தன்னிடம் பேசிவிட்டுச் சென்றதில், தனது சக்திகள் எல்லாம் வடிந்தது போல தொய்ந்து அமர்ந்தாள். அவனிடம் தான் என்ன எதிர்ப்பார்த்தோம், எதிர்ப்பார்க்கிறோம் என்றே புரியாமல் மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது. சில நொடிகளில் மூளை மெல்ல வேலை செய்யத் தோன்றியதும் அவளுக்கு முதலில் தோன்றியது சூர்யாவின் நடவடிக்கை. தன்னைப் பார்த்தவன் எந்தச் …

உயிரோவியம் நீயடி பெண்ணே – 16Read More

R (4)

உயிரோவியம் நீயடி பெண்ணே – 15

15                     “என்ன சூர்யா.. அப்படியே இப்போவே வந்து அவளை மீட் பண்ணப் போறியா?” கிண்டலாக ராஜேஸ்வரி கேட்க, “ஹ்ம்ம்.. பண்ணலாம் தான்.. ஆனா.. ஹாஸ்பிடல்ல வேண்டாம்.. எங்கயாவது சப்புன்னு கன்னத்துல அரைஞ்சிட்டான்னு வைங்க.. கொஞ்சம் சங்கடமா போகும்..” என்றவன் அவர் திகைப்பாக பார்க்கும்பொழுதே, “எனக்கு இல்ல.. அவளுக்கு.. அடிச்சிட்டு ஃபீல் பண்ணுவா.. நாங்க ஊர்ல இருந்து கிளம்பும் பொழுதே எல்லாத்துக்கும் ரெடி ஆகிட்டு தானே வந்திருக்கோம்..” என்றவன், கலங்கிய தனது கண்களைத் தழைத்துக் கொண்டு, “இதுக்கும் …

உயிரோவியம் நீயடி பெண்ணே – 15Read More

4fbcdcfe3dc9f5f5f147cc7deb8dd81a

உயிரோவியம் நீயடி பெண்ணே – 14

14            சுஜிதா மருத்துவமனைக்குக் கிளம்பவும், அவளைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டே, ஹாலிற்கு வர ப்ரதாப் அவனது தோளைத் தட்டிக் கொடுத்தான். “அது தான் அவளோட சீனியர் டாக்டர் அக்காவைக் கூப்பிட்டு, தானா மீட் பண்ணனும்ன்னு சொல்லி இருக்காங்களே.. அவங்க சொல்ற விஷயம் நல்லதா இருக்கும்ன்னு நாம நினைப்போமே.. சும்மா அவங்க இப்போ எதுக்கு ஜைஷு நம்பரைத் தேடி எடுத்து இருக்க போறாங்க? உங்களைச் சேர்த்து வைக்க தான் அவங்களும் முயற்சி செய்யறாங்கன்னு நம்புவோம்.. எப்படியாவது …

உயிரோவியம் நீயடி பெண்ணே – 14Read More

4fbcdcfe3dc9f5f5f147cc7deb8dd81a

உயிரோவியம் நீயடி பெண்ணே – 13

13     சுஜிதாவிற்கு உணவை எடுத்துக் கொண்டு அவளது வீட்டின் உள்ளே சென்ற சூர்யா, ஆழ்ந்த ஒரு மூச்சை இழுத்துவிட்ட படி, சுற்றி பார்வையை ஓட்டினான்.. ஹாலில் எந்தப் பொருளுமே இல்லாமல் ஒரு ஓரத்தில் கிடந்த சிறிய வட்ட வடிவிலான டைனிங் டேபிலையும், அதில் இருந்த இரண்டே இரண்டு சேர்களையும் பார்த்தவன், “இவ என்ன இந்த வீட்டை கெஸ்ட் ஹவ்ஸா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்காளா? அவளுக்கு தான் சோபால சாஞ்சு டிவி பார்க்கறது ரொம்ப பிடிக்குமே.. அதை …

உயிரோவியம் நீயடி பெண்ணே – 13Read More

error: Content is protected !!