Comments thread for Aji Pavi’s Kadhal kavi yezhuthida vaa

Comments thread for Aji Pavi’s Kadhal kavi yezhuthida vaa

Disclaimer 

This is a work of fiction. Any names or characters, businesses or places, events or incidents, are fictitious. Any resemblance to actual persons, living or dead, or actual events is purely coincidental.

Copyright:

All rights reserved. No part of the site may be reproduced or copied in any form or by any means [graphic, electronic or mechanical, including photocopying, recording, taping or information retrieval systems] or reproduced on any disc, tape, perforated media or other information storage device, etc., without the explicit written permission of the editor. Breach of the condition is liable for legal action. However, the permission to reproduce this material does not extend to any material on this site, which is explicitly identified as being the copyright of a third party. Authorization to reproduce such material must be obtained from the copyright holders concerned.

55 thoughts on “Comments thread for Aji Pavi’s Kadhal kavi yezhuthida vaa

  1. Hi pavi
    Raghu mithla kitta miratti marriage pannarathukku bathila love va solli marriage panna kettu irukalam. Nice update..

  2. aji chellam nice ud ..
    sollatha kaathal eppovum vali thaan
    athukku ippadi pirivu varaikkum kondu varanuma
    ok anyways sattu puttunu fb mudichittu vaa daa
    present la raghu avalai kandupidichu eppadi kootittu vara poraan
    appadinu therinjikka me aavalaaga waiting ,,

  3. Nice ud…kathalai avalukku sollamal alagaka unarthivittan….aanal aval irukkum nilaiyil athai purinthu kolvala?

  4. Hi pavi,
    Last three episodes inniki than read panna mudinjathu. Mithla life la chithi kitta romba kasta pattu iruka pavam. Raghu vum mithla vum yen pirinjanga? Nice updates.. Waiting for next ud..

  5. nice uds….mithila eppadi mithra @meera aanal….yen ivanai pirinthu sendral….appadi enna oru kodumaiyana sithi…very interesting flow..daily ithe maari irandu uds kodunga…..nalla irukkum..

  6. sister .nice going . two updates in a single day jolly. raghu playboya . mithla life so sad. waiting for next updtaes.

  7. Next epi nalaiku eve podrein akka..apdyum sila amma iruka thaan seiyuranga..ena panrathu..?? love you uma akka

  8. Vithyasamaana kathai kalam maari theriyuthu laddu aarvatha heavy ya thoondi vituruka sikiram adutha ud oda vaa exam naala kuttu comments laddu chorry?

  9. Love u too chellam … Appadiye intha third epi sema … Good good .. i like it . Aathi nirosha bad girl .. mithla paavam , avanga amma antha pei valli nu nalla anbaana saami per vachittu , ippadi bajaariya irukkirathu bejaraakithu .. waiting eagerly for ur next epi da .. keep rocking …

  10. Pavi dear two episodesm just read pannen. Viru virupu surusurupu sema.
    Ajvi kutti cho Cute..da chellam
    Adhi sariya analyze pannitan
    Mithukutti tan heroine ahhhh Anda nediyavan ta inda ragu paiyana
    Nirosavoda entry sagikala.. Adhi Nala kuduthum adanga matrale
    Nice episode chellam all da best

  11. super ud sis
    nirya vidai illa kaylveegal
    anthe kutty&reaka???????????/
    aathi visaarikaa sonnaanayyyyyy
    mithu yaarai edithaathu ipadiiiiiii
    nice going storyyyyyy

  12. Vishu baby..

    Ajvi thaan enakum romba pudichruku..vikash vida…nalaiku vakkum kapathiralam baby

  13. Next UDla konjam puriyum sisy…daily updates or two daysku one update kudukrein sisy..apram nan bro illa…

  14. Usha akka..

    Ya..ajvi romba cute..ha ha, athu ena car’ah irukum..? first athu namma raghu thana..?…Thanks ka

  15. பக்கம் வந்தால் வெட்கம் வரும் னு கேள்வி பட்டுருக்கேன் இங்க இந்த நிரோஷா பக்கம் வந்தால் அருவெருப்பு தான் வரும் போல… நான் கூட ரகு ஏன் இந்த நிரோஷாவை அண்ட விடுறான் னு கோவ பட்டேன்… ஆனா அவன் அடிச்சி துரத்தினாலும் இவ பின்னாடி வருவா னு தெரியாம போச்சே…. இவளது கோவம் எதை எல்லாம் இழுத்து வர போகுதோ தெரியலையே…. வழக்கம் போல ஆதிக் தன் வேளைகளில் சரியாய் இருந்தான்… சீக்கிரம் திரும்பி வந்து அஜ்வி யாரு னு கண்டு புடி டா ஆதிக்… அஜ்வி குட்டி பையன் மனசுல ஆழமா நின்னுட்டான்? மழலை மொழி ல என்ன ஒரு அழகா பேசுறான்… அஜ்வி கண்ணா உனக்கு அக்காவும் chocy வாங்கி தரேன் டா செல்லம் நீ அக்கா கிட்ட வந்துரு?… யாருக்கும் மண்டியிடாத ரகு அஜ்வியிடன் மண்டியிட்டு அமர்ந்து பேசுவது அருமை?… ரேகா கும் ரகு க்கும் என்ன சம்மந்தம் னு தெரியலையே…. அஜ்வி கண்ணா இந்த வயசுலயே ஆதிக் கு பல்பு குடுக்குறியே செல்லம்? ஆனாலும் அதுவும் cute தான்….? அடுத்து மித்லா ஹீரோயின் என்ட்ரி வந்துருச்சு? சுட்டி பொண்ணா இருப்பா போலயே…. ஏன் டீ மித்து அவ்ளோ தூரம் போனவ ஏன் டீ பூவை பறிக்கல பரிச்சிருந்தா இன்னும் சூப்பர் ஆஹ் இருந்துருக்குமே?… சேரி அதை வி்டு ஸ்கூல் கு போலாம் னு வந்தவ இவ்ளோ வேகமாவா வர்றது… வேகம் கூடாது னு ரூல்ஸ் ஏஹ் இருக்கு ல இப்போ பாரு நல்லா விழுந்து வாரிட்ட…. ஒரு வேல கார் ல இருந்து இறங்குனது ரகு வா இருக்குமோ?… இவன் இப்போ கதகளி ஆடுவானா இல்ல இவ அழகுல மயங்கி போதை ல ஆட போரானா னு தெரியலையே? ரொம்ப அழகா கொண்டு போற டீ லட்டு…. இன்னிக்கி சொன்ன வாக்க காப்பாத்தி அழகா ஓரு யுடி கொடுத்தது போல தினம் குடுத்துரு லட்டு… நீ யுடி குடுத்தா மட்டும் போதும்?…

  16. அஜி பவி இரண்டாவது எபி ஓ மை god செம செம விருவிருப்பா போகுது.. அஜ்வி செல்லம் சூப்பர் ..ம்ம்ம்.. எப்போ ஹீரோயின் கலத்துல குதிக்க போறாங்க மீ waiting சீக்கிரம் போடு டா

  17. Enna pa night 11 mani varaikkum muzhithu irundhen update varala .kaalaiyil paartha super. Sister very interesting update.mithula innocent baby a irukku.raghu thaan aajvikku appavaa.Plz give us daily updates bro

  18. Awwww Ajvi so cute, avan Mithila and Raghu’s sonaa? Lambo adi pattalum parava illai, Ajvi kutty safe…It seems Rekha knows him… Mithilavai idithathu Raghuvaa? Ithu endha carnu sollalaiye Aji…

  19. ajvi… raghu and mithila kuzhandhaya.. nirosha is behind raghu for his money and status nu thonarathu.. ana alum nalla irukkane.. namma mahesh babu madiri.. adhik know everything is it.. ajvi unnai madiri irukanu sollitu poitane..

  20. Ajvi yaru? Mithla than heroine ah.hero heroine ku naduvula flashback irukum pola. Nirosa enna panna poralo. Waiting for next ud..

  21. அதிரடியாக நுழைந்து ஆதியைத் கேள்வி மேல் மேல் கேட்டு வெறுப்புடன் வெளிவந்தவள் நிரோஷா………….5 உயிரைக் எடுத்துடாளா????????
    ஆதி அவளைக் கண்டுகொள்ளவில்லை என்ற வெறியில் வேறு என்ன செய்ய போகிறாள்………..
    ஆதி நுழையும்போது முந்திய இறங்கிய விகாஷின் வேகம் அருமை
    அவனின் அதிரடியான வேகமான முடிவு கள் .ஆதியிடம் நட்பு……..
    என்று அதிரடியாக ஆரம்பித்து உள்ளீர்கள்……….

  22. Good start..adhik intro and hero ragu intro is super. The way he handle the problem was nice.Waiting for next ud..

  23. aruvalai parcel podum bothu 2 pizza matrum chessy pasta’vaiyum seirthu seiyumaru keitu kolla padukirathu

  24. பவிக்குட்டி … நீ குடுத்தா தான் மோளே அப்டேட் போட முடியும்… அதுவும் இந்த ஸ்டோரிக்கு முதல் எபிலையே எதிர்பார்ப்பு எகிறி இருக்கு… ஒழுங்கா அப்டேட்டை அனுப்பி வைக்கவும்.. இல்லைன்னா அருவா தான் அப்பார்ட்மெண்டுக்கு பார்சல் செய்யப்படும்

  25. Vishu ma..

    aathik vantha vazhava parein..ha haa..apram oru UDku ivlo periya comments’ah chancei illa ma

  26. முதல் எபி செம பவி.. ஒரு சந்தர்பத்தில் கூட கதையின் வேகம் குறையலை.. ஆதி ரகு எல்லாரும் சூப்பர்.. பிஸினஸ்மென் என்பது லேசு பட்ட காரியம் இல்லை போலவே! எனக்கு கதை படிக்கும் போது மனக்கண்ணில் எல்லா காட்சிகளும் வந்து போனது.. அது தான் ஒரு எழுத்தாளரின் வெற்றின்னு நினைக்கிறேன். கதையின் ஆரம்பம் வெகு அழகு, இதை இப்படியே கொண்டு போயிடுவேன்னு நம்பிக்கை இருக்கு. இடைவிடாது அப்டேட் தந்தாயானால் இன்னும் நிறைய பேர் படிப்பாங்க.. அதை கட்டாயம் செய்யவும்..உன் புது கதை வெற்றியடைய என் வாழ்த்துக்கள் பவி.

  27. o my god aji pavi unnoda muthal kathai paathi padichaapla nindru vittathu .. ippo intha kathai padikka aarambichitten , sema good start ma . hero geth kaattina vitham , athai nee solliya vitham ellam sema .. u just rocked it .. naan adutha ud kku waiting seekiram vaa ma .. best wishes da ..

  28. Hi aju welcome back
    1st ud ye evolooooooo periyaaaaa ud .

    supera veru veru ppa irrukku ippadiye kondu po ma eruthivarai

    All the best

  29. Very nice start.. adhik.. peru romba pudusa irukku.. raghu hero.. intro super… and the way he handled the situation was very good.. business mind in every part of the body…. heroin into eppo..

  30. ஆரம்பமே அமர்க்களமாய் ஒரு வரவு…
    வாழ்த்துக்கள் லட்டு…
    முதல் பக்கத்தில் ஒருவரின் வரவிற்கான அறிகுறியாய் இருந்த வார்த்தைகள் யாவும் ஒரு கதாநாயகனின் வரவை எதிர்பார்க்க வைத்து பின் நிரோஷா வின் வரவு சிறு ஏமாற்றத்தை என்னுள் விதைத்தாலும் அவளது திமிருக்கும் அஹம்பாவத்திற்கும் பதிலடியாய் இருந்த ஆதியின் செய்கை மனதை கொள்ளை கொண்டது… நீ ஹோம் மினிஸ்டரின் மகளே ஆனாலும் உன் குணத்திற்கு இது தான் என் மரியாதை என கூறும் அவனது அழகான திமிர் அற்புதம்… இவளிடம் காட்டிய மிடிக்கில் மட்டும் நெஞ்சை அள்ளாமல் ஒரு பிரச்சனை என்று வரும் செய்தியில் அவனது பதட்டமும் அதை சரி செய்ய அவனது முயற்சியில் உள்ள வேகமும் அற்புதம்…
    விகாஷ்…
    ஹீரோ வாச்சே? பிச்சி உதறி சிக்ஸர் அடிச்சிட்டாரு லம்பர்கோனியில் வேகமான அதிரடி என்ட்ரி, பட பட வென செயல்படும் திறன், ஒரு நிமிடத்தில் மொத்த பிரச்சனையையும் சரி செய்த அழகு, நண்பனின் கோவத்தை எளிதாய் சமாளித்தல், அதிரடி மட்டும் அல்லாமல் நண்பனிடம் காட்டும் குறும்பு முகம்… மனதில் நீங்காமல் இடம் பிடிப்பான் என்று முதல் அத்தியாயத்திலேயே காட்டி விட்டான்…
    என்ன தான் இருந்தாலும் என் மனதை கவர்ந்தது மை டியர் ஆதி தான் லட்டு? முதல் அதியாயத்திலேயே அசத்திட்ட… சூப்பர்… அதே சமயம் யார் வந்து கார் முன் நின்றது? ஏன் விகாஷிற்கு அவனை பார்க்கையில் அதிர்ச்சி? நிரோஷா வை போன்ற பெண்ணை ஏன் அவன் அண்ட விடுகுறான்? இப்படி எல்லா கேள்விக்கும் விரைவில் விடையோட சிக்கிரம் வா லட்டு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!