Monisha’s Solladi Sivasakthi 2

Monisha’s Solladi Sivasakthi 2

[vc_row][vc_column][vc_gallery interval=”0″ images=”9540,9541,9542,9543,9544,9545,9546,9547,9548,9549,9550,9551,9552,9553,9554,9555,9556,9557″ img_size=”650×950″ onclick=””][/vc_column][/vc_row]

3 thoughts on “Monisha’s Solladi Sivasakthi 2

  1. அழகான காதல் கண்ணாமூச்சி விளையாட்டு ஒளிபவன் உற்சாகமாய் ஒளிய…..❤
    தேடுபவள் தேடி தேடி களைத்து முகம்காண வெறுப்பில்…..❤
    ஏன் ஹீரோ சார் இப்டியா காலேஜ் படிக்குற காலத்துல இருந்து கண்ணாமூச்சி ஆடுவிங்க…அந்த கண்ணாமூச்சி அவளுக்கு காதல் கல்யாணம் பிடிக்காதுங்குற காரணத்தாலயா இல்ல…..வேறெதும் காரணமா….
    சிறுவயசுல தந்தைய… பருவ வயசுல தாய…பக்குவ வயசுல அண்ணன இப்டி ஒவ்வொருத்தரா இழந்துட்டு சக்தி இந்த அளவு எழுந்து நிக்குறது அவளோட தன்னபிக்கைய காட்டுது….
    ஆதரவற்ற பெண்களுக்கான அவளோட இல்லம் அவளதே பக்குவத்தை காட்டுது அதுவே அவளது வாழ்க்கையில் காதல் கல்யாணம் இதெல்லாம் வெறுக்க காரணமாயிட்டு…..
    திவ்யா ஒரு நல்ல அண்ணி…..
    சிறுவயதிலே கணவனை இழந்தவள் வாழவேண்டியவளும்கூட…..
    வர்ஷினி தாய் இப்பவாது உனக்கு உன்னோட தவறு உண்ரந்துச்சே ஒருநிமிஷம் சக்தி அந்த நிலமைய சாமளிக்கலனா அந்த பிஞ்சு இல்ல அந்த அவன் இல்லனா சக்தி இல்ல….கோபம் அத்தனையும் மறைக்கும் பெறும் கருப்பு கண்ணாடி அதை என்னேரும் அணியாமல்…..கண்கூசும்போது மட்டுமே அணியுங்கள்…..
    அருமையான எப்பி மோனி….
    அவனோட குரல கேடக் சக்தி மட்டும் இல்ல நாங்களுமே ஆவலா இருக்கோம்???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!