Monisha’s Solladi sivasakthi 7

Monisha’s Solladi sivasakthi 7

[vc_row][vc_column][vc_gallery interval=”0″ images=”9783,9755,9756,9757,9758,9759,9760,9761,9762,9763,9764,9765,9766,9767,9768,9769,9770,9771,9772,9773,9774,9775,9776,9777,9778,9779,9780″ img_size=”650×950″ onclick=””][/vc_column][/vc_row]

6 thoughts on “Monisha’s Solladi sivasakthi 7

  1. ரட்சகன்❤❤❤
    சக்தியின் மூல சக்தியாய் விளங்கும் சக்தி
    இப்டி ஒருவனுக்கு மனம் ஏங்க வைக்கிறான்…
    தாய் பறவையாய் அவளை அடைகாக்கும் அவனின் தாய்மை அருமை

    கருமேகம் சூழ்ந்து கண் மறைத்திடும் நேரம் பகலவனாய் வந்து இருளை விரட்டி ஒளி வீசி செல்கிறான் அம்முகமரியா முகமூடி
    அன்புக்கு உருவம் இல்லை காதலுக்கு உருவமில்லை நேசத்துக்கு உருவமில்ல
    இந்த நேசக்காரனுக்கும் இதுவரை உருவமில்லை

    ஒரேநாள்ல்ல அண்ணன் வீடு படிப்பு கனவு லட்சியம் சிவசக்தி இல்லம் இது எல்லாத்தையும் இழந்து நிர்கதியா நிக்க வேண்டிய நிலமைல சக்தி தடுமாறி நின்னப்ப அவளை பிடித்து நிறுத்தி தோள் சாய தோள் கொடுத்தான் ஆனால் அந்த தோள்வழி முகம் காண முடியா தோள் கொடுத்தான்……

    சிவசக்தி இல்லம் போனா ஒருத்தரோட கனவு மட்டும் போகாது பலபேரோட கனவும் போகும் ஆதரவு இல்லத்துலயே ஆதரவைதேடி அடைக்கலம் ஆகும் சக்தியின் நிலமை கொடுமை

    காலை விடியல் அழகாதனா அமைந்தது அவனது சீண்டலோடு விடியல் ரம்மியம் அவனா என்ற எதிர்பார்ப்பு அவனுக்கு மட்டும் இல்ல நமக்குமே
    பேரை வந்து அவன் ஆரம்பித்த விளையாட்டு அவனுக்கே வினையாய் முடிய போகிறது அவன் போட்ட டீல் அவனுக்கே நோ டீலா ஆனது விதியின் கொடுமை

    அவனை சந்தித்தால் மனசு தடுமாறும்னு அவனைவிட்டு தூரம் ஓட நினைக்குறா சக்தி எதிலிருந்து தப்பி எதை அடைய போகிறாய் பெண்ணே உனது நிராகரிப்பை உனது மூலம் அறிய விருப்ம்பாமலே அவன் விலகி நிக்கிறான் அவன் அதை அறியும்போது அவனது முடிவு அவனது அடுத்த நகர்வு எப்டி பட்டதா இருக்கும்….

    அடுத்த எப்பியில் தெரிந்து கொள்கிறேன்???

  2. Sakthi ya pathi hero Ku jaya than inform panranu sakthi ninaikara pola. Nice ud. waiting for next ud..

  3. sister very nice story. today only i got to read the story.very super. v r eager to know about the H and h meeting. very nice going sister. anuvai ninaithaal kobamaa irukku.??? why she is not even agreeing to one meeting????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!