sippayinmanaivi2

sabari-6440cbb8

அத்தியாயம் 2 : சித்திரை வானம்

முருகமலை தேன்மலையை விட கொஞ்சம் உயரம் அதிகம், கொண்டாட்டங்களும் கூட்டங்களும் முருகமலையில் தான் நடக்கும், காளி சிலையும் அங்கு தான் உள்ளது. மலையில் அங்கங்கு சமதளம் இருக்கும், உச்சியில் இருந்து அடிவாரம் வரை படிப்படியாக அந்த சமதளம் அகலமாகிக் கொண்டே செல்லும், கீழிருந்து பார்த்தால் முழு மலையும் படிக்கட்டுகள் போலிருக்கும். ஒவ்வொரு சமதளத்திலும் குடில்கள் அமைக்கப்பட்டிருக்கும், மலையின் ஒவ்வொரு சமதளத்திலும் சிறு கிணறு இருக்கும் இரு ஆள் உயரம் ஒரு ஆள் படுக்கும் அளவு அகலம். உச்சியிலிருந்து அடிவரை அனைத்து கிணறுகளும் இணைக்கப்பட்டிருக்கும், மலை உச்சியில் இருந்து வடியும் மழை நீர் அல்லது ஊற்று நீர் ஒவ்வொன்றாக நிரப்பிக் கொண்டேவரும்.

முருகமலை உச்சியில் பெரும்பாறைகள் அதன் கீழ் முதலடுக்கில் காளி சிலை, பொதுக்கூட்டம் நடக்கும் பெரிய அரங்கு. இரண்டாம் அடுக்கில் தலைவரின் குடில், அதன் பக்கத்தில் பெரிய பொது குடில் மற்றும் சில சிறு குடில்கள் , தலைவரை காண வரும் விருந்தினர்களுக்கான இடம். அதன் கீழ் மீதி அடுக்குகள் பொது மக்கள் குடில்கள் அமைந்திருக்கும். இதே அமைப்பை கொண்டது தேன் மலை.

மலைக்கு கீழ் சுற்றி சுமார் இரண்டு காத தூரம் காட்டு பகுதி, நிறைய ஆட்கொல்லி விலங்குகள் இருக்காது மனிதர்கள் குடியேறிய பிறகு பல ஆட்கொல்லி மிருகங்கள் வேட்டையாட பட்டன மீதம் இருந்தவை வேறு இடம் சென்றுவிட்டது. பல நூறாண்டுகளாக இங்கு முகிலன் இனத்தோர் வாழ்ந்து வருகிறார்கள்.

காளிக்கு விழா முடிந்ததும், ஆண்கள் பெண்களென அனைவரும் தேக்கள் தேறல் அருந்த, முயல் இறைச்சியும், மான் இறைச்சியும் வெட்டப்பட்ட எருமையின் பாதிபகுதி வானெழும் பெரும் தீயில் சுடப்பட்டு கொண்டிருந்தது. முருகமலையில் மட்டுமே கிடைக்கக்கூடிய நீள்குடை காளான் ரசம் கொதிநிலையில் இருந்தது. ஆண்கள் பெண்களென அனைவரும் களியாட்டம் தான்.

‘மாவீரன் முகிலன்’

‘வாழ்க வாழ்க’

‘இளம் வீரன் கதிரவன்’

‘வாழ்க வாழ்க’

‘மலையர்கள்’

‘வாழ்க வாழ்க’

வாழ்த்தொலி முடிந்தது. போர்முடித்த வீரனுக்கு வேறென்ன ஆசை, பல மாதங்கள் ஏங்கிய பெண்ணுடன் உடலுறவு இன்று பல வீரர்களுக்கு நிறைவேரும். மலையர்கள் பொறுத்தவரை மகளிர் ஆட்சி தான். அவர்களுக்கு எது விருப்பமோ அதுவே நிகழும். இந்த கொண்டாட்டங்களின் போது திருமணமாகதவர்கள் , திருமணமானவர்கள் என்று எந்த பேதமுமில்லை ஆசைப்பட்டவர்கள் இணைந்து கொள்வார்கள், கேட்போர் எவர்? யாவரும் போதை நிமித்தமே! சில வீரர்கள் அவரவர் மனைவிகளுடன் குடிலுக்கு சென்றனர். காளி திருவிழாவில் உடல் கூடாத மனித உயிர் கிடையாது என்பது அவர்களின் நம்பிக்கை. ஒவ்வொரு மறைப்பிலும் ஒவ்வொரு ஜோடி கூடல்.

மலை உணவு உண்டு, தினம் உழைத்து வடிவான உடல் கொண்ட பெண்கள். கவரும் இடையும் அதிலிருந்து வளைந்து மேலெழுந்த பின்னழகும், ஒளிரும் நெற்றியும் , நீண்ட மூக்கும், நிறைந்த மார்பும் உடலின் எதிர் நோக்கி நிற்கும் கூர் மார்முனைகளும், பழுப்பு நிற வெயில்படாத அடிவயிறும் உள்துடைகளும், அடர் கருப்பு அந்தரங்க ரோமமும் என கண்டவுடனே இச்சையூட்டும் பெண்கள். மலையர் மகளிரும் வீரத்தில் குறைவில்லை, மலையை பாதுகாக்கும் படையில் பெரும் பகுதி அவர்கள் தான்.

கேட்காமல் தொடாத பெரும் உருவம், கழுத்தில் இருந்து அடிவயிறு வரையில் கைக்கொண்டு தடவினால் பெரும்மேடாய் மார்பு, உருண்டு திரண்ட தோல்கள், அணைத்தால் ஒரு பெண் தன்னையே புதைத்துக்கொள்ளும் அளவுக்கு அகன்ற மேலுடல், இறுகிப்போன வயிற்று பகுதி, ஒரு மணி நேரம் கூட தொடை மேல் பெண்ணை தாங்கி சுகம் தரும் வலுவான தடித்த கால்கள். அங்கங்கே வெட்டுப்பட்டு மேலெழுந்த சிதை தழும்புகள் கொண்ட மலையர் ஆண்கள்.

கதிரவன் முகிலனின் ஒரே மகன், இன்னொரு வாரிசு வேண்டுமென்பது முகிலன் ஆசை ஆனால் காளி மனமிறங்கவில்லை. கதிரவன் மேல் ஆசை கொண்ட தேன்மலை பெண் காயா. எப்படியும் வெற்றி பெற்று விடுவார்கள் இத்திருவிழாவில் கதிரவனை அடைந்து விட வேண்டும் என்றிந்தாள் காயா. கதிரவன் தன் வீர செயலை எண்ணி பெருமிதம் கொண்டிருந்தான். காயா தேறலின் போதையில் கதிரவனை நோக்கி சென்றாள். கதிரவனை பற்றிக்கொண்டு ஒரு மறைப்பில் நுழைந்தாள்.

‘என்ன காயா?’

‘கதிரவா, உன்மேல் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறேன், உன்னை எனக்கு கொடு’ என்று நெருங்கினாள்.

கதிரவனுக்கு காயாயின் ஆசை தெரியும், பல நாட்கள் இவன் செல்லுமிடமெல்லாம் அவளும் வருவதை கண்டான் அவன். பெண்ணின் நெருக்கம் எந்த ஆண் மனதிலும் கிளர்ச்சித்தரும் அதுவும் அறிவார்ந்த பெண் நெருங்கும்போது அது அல்லவா அவனின் தகுதியை அதிகப்படுத்துவது. கதிரவனும் நெருங்கினான் சிறு புன்னகையுடன். காயா அவளின் உடலை மெல்ல அவனின் உடலில் அழுத்தினாள். குளிர் மலையில் அவளின் தேகம் தந்த வெப்பம் அவனை காந்தம் போல அவளுள்ளே இழுத்தது.

தேக்கள் தேறல் – தூய தேன் முங்கில் குழாய்களில் ஊற்றி ஊறவைக்கப்படும், பிறகு நன்கு முதிர்ந்த பின்னர் அத்தேன் மதுவாக பயன்படுத்தப்படும். தேள் கடிபோல் போதையேற்றும் தேக்கள் தேறல். அகிலன் சில திங்கள்களுக்கு முன் இரு மூங்கில் குழாய்களில் தேனில் இஞ்சியும், குங்குமப்பூவும் கலந்து முதிரவைத்திருந்தான். அகிலன் தன் மனைவி சித்திரையை கூட்டிக்கொண்டு உச்சியில் இருக்கும் பாறைகளுக்கிடையில் சென்றான். முதிர்ந்த பூங்கமழ் தேறல் மூங்கில் குவளைகளில் ஊற்றினான்.

‘என்ன தலைவி, பிரிந்திருக்க முடிந்ததா?’

‘எனக்கு பொறுப்பை கொடுத்து விட்டீர், உன் இன்மையை உணர நேரம் இல்லை’ சித்திரை கூரிய பார்வையில் சொன்னாள்.

சித்திரை மலையர் இன தலைவி, அதனாலேயே அகிலன் அவர்கள் தலைவன். மலையர் பெண்களின் சரியான பிரதிநிதி சித்திரை, தைரியம்,அறிவு மற்றும் அழகு என்று அனைத்திலும் ஆளுமை. பெண்கள் ஆண்கள் என எவரும் லேசான மரியாதையும் பயத்துடனும் தான் சித்திரையை அணுகுவர். அப்படி ஓர் பெண்ணை காதல் கொள்ளச் செய்தவன் அகிலன்.

ஏற்றி கொண்டையாய் கட்டிய கூந்தல், அதன் மேல் காட்டு மல்லியில் வேணி, மை தீட்டிய கரும் கூர் விழிகள், மெல்லிய கதர் சேலை, அவள் உடலை சுற்றி இருந்தது. கொஞ்சமாய் பெருத்த முலைமார்கள், சிறு முடிகள் பின் கழுத்தில் குளிர்காற்றில் பறந்து கொண்டிருந்தது, குளிர் மேனி கொண்ட முதுகு அதன் மேல் சாய்ந்தால் பளிங்கு கல்மேல் செய்வது போன்றிருக்கும். அணைக்கும் போது கை வைத்தால் சூடேற்றும் பின்னழகு. மூங்கில் போல் வழுக்கும் கணுக்கால்கள். மெல்லிய ஆடை அப்படியே அவள் உடலை காட்டியது ,அகிலன் சித்திரையை தீ பந்தத்தின் ஒளியில் பார்த்தான், படுக்கவைத்தான். இருளில் நிலவொளி, தீயினால் ஏற்பட்ட தங்க நிறம் அவளின் மீதும் பாய்ந்தது, கரும் தங்கமாய் மிளிரும் உடையற்ற சிற்பமாய் சித்திரை, ஆசை தீர காதல் கொண்டான், பின்பு அகிலன் மீதேறி சித்திரை உடலசைத்தாள், வேகமெடுத்தாள் ,மோகம் தலைக்கேற தலை தூக்கி வானத்தை அரை கண்களில் பார்த்தாள்.