Solladi Shiva Sakthi-11

[pdfjs-viewer url=”http%3A%2F%2Fsmtamilnovels.com%2Fwp-content%2Fuploads%2F2017%2F09%2FSS_11.pdf” viewer_width=100% viewer_height=1360px fullscreen=true download=true print=true]


Comments

5 responses to “Solladi Shiva Sakthi-11”

  1. PozhilSiva Nithik Avatar
    PozhilSiva Nithik

    வாவ்???
    என்னா மூவ் சக்தி சூப்பர?
    அவளோட பயம் உன்னோட அருகாமைதான் அதயும் அவ அத மறைக்க சொன்ன காரணம் இரண்டையும் ஒரே புள்ளில இணைச்சி இப்டி ஒரு முடிவு வாவ் அசத்தல் போ❤❤❤

    உன்னோட அடையாளத்தையும் நீ தேடுற உன்னோட அருகாமையும் அவகிட்ட உணர்த்துற அதுக்கு நீ தேர்ந்தெடுத்தது அவளோ ஸ்கூல்லயே டீச்சரா ஜாயின் பண்ணது சூப்பர் பா?
    ஆனா அவள கண்டுக்காமாதிரி எவ்வளோ அழுத்தமா உட்காந்து இருக்க அவளும் அப்டிதான் உட்காந்து இருந்தா ஒரு அளவுக்கு மேல அவளாவது கோபபட்டு தன்ன காட்டி கொடுக்குறா ஆனா நீ அசையல கடைசில நீ நெனைச்ச அந்த வேலைய உனக்கு வாங்கிட்டுதான் விட்ட இனி அவ இருக்குற தெருவுல வீடு எடுத்து தங்கபோறியா சூப்பரு நாலாபக்கமும் அவள சுற்றி வளைக்குற இது அவள குளிர்விச்சா பரவாயில்ல கோபம்ல படுத்துது ஆனா கோபம்தான் பிடித்ததின் முதல் அடி அந்த அடில இப்ப சக்தி அவள இந்த சக்தி நோக்கி அடுத்த அடி எடுத்த வைக்க போறது எது…..?

    ஆனா படிப்ப பத்தின உன்னோட கோணம் ரொம்பச்சரி சக்தி புக்க கரச்சி குடிக்குறதும் குடிச்சத பரிட்சைல வாந்தி எடுக்குறது மட்டும் படிப்பு இல்ல அந்த பாய்ன்ட் சூப்பர்…..?

    ஆமையாய் தன் தலைலய ஒளித்துக்கொள்ளும் ஒருத்தி கொக்கையாய் ஒரு காலில் காத்திருந்து வெற்றி என்னும் மீன தூக்குற ஒருத்தன் இவங்க இரண்டு முரணையும் இணைச்சிருக்கிங்க எப்டி எந்த புள்ளில இணைவாங்கனு காத்திருந்து தெரிஞ்சிக்குறோம்
    சூப்பர் மோனி அருமையான எப்பி அடுத்த எப்பி படிச்சிட்டு வரேன்
    ??????

  2. Interesting ud..

  3. Sasikalasampath Avatar
    Sasikalasampath

    Super moni very interesting

  4. Nice ud

  5. wooow now the story will be more interesting…hero will show his talent now….nice update

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!