Tag: அத்தியாயம் – 4

ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் – 4 “டேய்! மச்சான் என்ன பண்ணுறடா?” வேகமாக அவனை நோக்கி வந்த அருண், அவளிடம் இருந்து அவனை பிரித்தான். “என்ன பேச்சு பேசுறாடா இவ?” என்றான் கோபமாய். “டேய்… வேலை செய்யுற உனக்கே இவ்வளவு இருக்கும் போது, சம்பளம் குடுக்கிற எனக்கு எவ்வளவு இருக்கும்.” “என்னடி இருக்கும்… சொல்லு என்ன இருக்கும்?” மேலும் அவளை நோக்கி வர, “டேய்… டேய்… வினையை இழுக்காதடா.” பதறிய அருண் அவனை இழுத்துக் கொண்டு நடந்தான். “பிளடி பெக்கர்ஸ்.” …

ரசவாச்சியே விழி சாச்சியே!Read More

ஆழியின் ஆதவன் 4

அத்தியாயம் 4   ஆழி அந்தக் குடோனுக்குள் செல்ல, மீரா, சைத்ரா இருவரும், அந்தக் குடோன் வெளியே காரில் அமர்ந்து லேப்டாபில் அந்த ப்ளாக்மெயிலர் பற்றிய தகவல்களைத் தேடிக்கொண்டு இருந்தனர்.   ஆழி நாலாபுறமும் தன் கண்களைச் சுழற்றி பார்த்தபடி நடக்க, திடீரென யாரோ அவளின் பின்னந்தலையில் கட்டையால் அடிக்க வர, ஆழி சட்டெனக் காலை இடதுபுறமாகத் திருப்பி வைத்து ஓரடி பின்னால் நகர்ந்து, அசால்ட்டாக அந்தக் கட்டையைப் பிடித்து, தன் முழங்கை வைத்து ஒரு அடி …

ஆழியின் ஆதவன் 4Read More

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-4

ஆத்மியின் நிலை வார்த்தையில் விவரிக்க இயலாதது.  ,’திடிரென ஒருவன் வந்திருக்கிறான், யார் என்று தெரியவில்லை! பெயர் தெரியவில்லை? ஊர் தெரியவில்லை? எங்கிருந்து வந்தான் என்றும்  தெரியவில்லை.  இப்போது எங்கே கூப்பிடுகிறான்,தெரியவில்லை? மொத்தத்தில் புரியாத புதிர் அவன்! கேள்வியே புரியாது விடை நல்க வேண்டிய சூழ்நிலை,மிகவும் கொடூரமானதன்றோ!  யாரின் மேல் பழி போடுவாள்? கடவுளின் மேலா? தன் மேலா? விதி மேலா? அப்படி பழி போடவேண்டும் என்றாலும் முதலில் கேள்வி தெரிந்திருக்க வேண்டும் அல்லவா. இவளின் பதிலுக்காக அவன் …

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-4Read More

கண்ட நாள் முதல்

அத்தியாயம் 4   மறுநாள் ஆஃபீஸ் வந்த நிலாவை வழிமறித்தாள் அவள் தோழி தேவி.    “நிலா நேத்து அந்த அரவிந்தை பாக்க போனீயே என்னடி ஆச்சு.? ஃபோன் பண்ணுவேனு பார்த்தேன். நீ பண்ணல.. சரின்னு நானே ஃபோன் பண்ண நீ எடுக்கல… என்னடி ஆச்சு? எல்லாம் ஓகே தானே?”    “என்னடி பிரச்சனை எனக்கு தெரியாம?” என்று குரல் வந்த திசையில் வந்து கொண்டிருந்தாள் தேன்மொழி. (நிலானி, தேவி, தேன்மொழி மூவரும் கல்லூரியில் இருந்தே நல்ல …

கண்ட நாள் முதல்Read More

தீங்கனியோ தீஞ்சுவையோ

இரண்டாவது முறை படம் பார்க்கும் போது அவள் படத்தின் நாயகனைப்  பார்க்காமல், பக்கத்தில் அமர்ந்து இருந்த அவளின் நாயகனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளுக்காக யோசித்து இருக்கிறான். அவளுக்காக மெனக்கெட்டு இருந்து இருக்கிறான். அவளுக்காக அவளின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறான். இந்த எல்லாம் அவளுக்காக தான்.  அவனின் அவளுக்காக. நினைக்கும் போதே கள் உண்ணாமல் மூளைக்கு போதை ஏறியது.  ஆம் காதல் போதை தான். காதலை மொழியக்கூடாது என்று நாவை அடக்கினாலும் கண்கள் அடங்காமல் அவன் மீது …

தீங்கனியோ தீஞ்சுவையோRead More

நிலா பெண்

                   நிலா பெண் 4 ஆத்ரேயன் ஹாலில் கிடந்த சோஃபாவில் அமர்ந்திருந்தான். கையில் அவன் டைரி. அந்த டைரிதான் பெரும்பாலான நேரங்களில் அவன் சுமைதாங்கி.   எப்போதும் மனதில் தோன்றும் பாரங்களை அந்த டைரியில் கொட்டி தீர்த்து விடுவான். இன்றைக்கும் மனம் அப்படித்தான் கனத்தது, வலித்தது. கொட்டி தீர்த்து விட்டான்.   விடிந்தால் வெள்ளிக்கிழமை!   துளசிக்கு நிச்சயதார்த்தம். அந்த தெருவே கலகலவென்று வேலைகளில் தன்னை …

நிலா பெண்Read More

eiTIWSF26979-27561cde

காதல் சதிராட்டம்

இரு பக்கம் மண்மேடிட்டும் கோவில் சிலை கன்னிகைப் போல் இடை ஆழ்ந்தும் கிடந்த அந்த  நீளமான  பாதையில் பயணித்துக் கொண்டு இருந்தது அந்த மாநகர பேருந்து. அதன் ஜன்னலோரத்தில் அமர்ந்துக் கொண்டு இருந்தாள் ஆதிரா. தன் கழுத்தைக் கொக்கைப் போல நீட்டி ஜன்னலுக்கு வெளியேப் பார்த்தாள். அவன் பார்வை வட்டத்துக்குள் அவன் அகப்படவே இல்லை, உடனே முகம் அனிச்ச மலராய் வாடியது அவள் சோகமாய் திரும்பிய நேரம் அங்கே புன்னகையுடன் வைபவ் நின்று கொண்டு இருந்தான்.சூரியனைக் கண்ட …

காதல் சதிராட்டம்Read More

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 4 “டேய் சிவா, இந்த மூட்டை எல்லாம் கரெக்ட்டாக் கடையில் இறக்கி, கணக்குப் பார்த்துட்டு வீட்டுக்கு வாடா, ஐயா நிறையக் கணக்குப் பாக்கணும்னு சொன்னாங்க, அடுத்த வாரம் நம்ம ஆடிட்டர் வேற வாரார் எல்லாம் பக்காவா இருக்கணும், இல்லன்னா மனுஷன் கடிச்சு குதறிவார்” அரிசி ஆலையில் அமர்ந்திருந்து, தன் முன்னால் அமர்ந்திருந்த சிவாவை பார்த்துக் கூறினான் ஸ்ரீ. அவன் முன்னால் அமர்ந்திருந்தவனோ கண்களை மூடி பூம்பூம் மாட்டைப் போல் தலையாட்டிக் கொண்டிருந்தான். “டேய் சிவா, …

இதயத்தின் ஓசைதான் காதல்!Read More

error: Content is protected !!