Tag: Poo 19 (final)
Poo 19 (final)
வாசலில் கார் வந்து நிற்கும் ஓசைக் கேட்கவும் ஹாலில் உட்கார்ந்திருந்த பல்லவி எட்டிப் பார்த்தாள். பார்த்தவள் விழிகள் ஆச்சரியத்தில் மலர்ந்து போனது. ஏனென்றால் காரிலிருந்து இறங்கியது கவிதா. சட்டென்று எழுந்தவள் வாசலுக்கு விரைந்து போனாள்....