காலேஜ் பிள்ளைங்களாவது இந்த பிரச்சனை தைரியமா ஃபேஸ் பண்றாங்க இப்ப எலாருமே தைரியமா எதிர்த்து கேள்வி கேட்குறாங்ஙதான் ஆனா இந்த ஸ்கூல் பிள்ளைங்க இந்த விஷயத்துல பயந்து யார்கிட்டயும் சொல்லாம மறச்சி பயங்கர மன உளச்சலுக்கு ஆளாகுறாங்க தெய்வத்துக்கு சமமான ஆசியர்கள் எல்லாம் இப்ப எங்க போனாங்கனே தெரியல…..
எல்லா விஷயத்துயும் கரை அழுக்கு படியுது இந்த புனித ஆசிரியர் தொழில்ல இப்ப அதிகமா படியுது……
சூப்பர்டா அடுத்த எப்பி இந்தா போய்டடேன் படிக்க…..
Hi da pozhil aama da naan colege padikum poluthu college la hockey players kku ipadi nadanthu irukku , antha ponnunga athai elam kadanthu vara romba kashtappattaanga.. athaan inga naan koduthutten.
Thanks a lot da
Un kelvi kaana ans adutha adutha epi la varum baby
Keep supporting da..
வாவ் கல்யாணமே முடிஞ்சிதா????
என்னடா இது அவன் தாத்தா பாத்த பொண்ணு வேற பேர்தானே ஆனா தாலி எப்டி கெளரி கழுத்துல
தன் காதல உணர்ந்து கொஞ்ச நேரத்துல தனக்கான கல்யணம் வேறு பெண்ணோட முடிவு செய்ய பட்டதும் அத எப்டி சரி பண்ணி தன்னோட காதல காப்பாத்திக்கிட்டான்…..
ச்சீசீ ஆசியர்கள் பெத்த அப்பாவுக்கு மேலானவங்க அவங்க நம்பிதான் படிக்கனு அனுப்புறோம்…..
பெண் ஆண் பிள்ளைகள ஒரு நாள்ல்ல பலநேரம் தங்களோட ஆசியர்களோட நேரம் செலவழிக்குறாங்க ஆனா இப்டி சில கெடுகேட்ட ஆசிரியர்களால அந்த புனித தொழிலே களங்கபட்டு நிக்குது…..
போட்டில ஜெயிக்கனும்னா நேருக்கு நேர் மோதி ஜெயிக்கனும் ஏன் இந்த குறுக்கு புத்தி விளையாட வர சின்ன பெண்கள பாலியல் துனபத்துக்கு ஆளாக்கி அவங்கள மனசளவு உளச்சல கொடுத்து அவங்கள விளையாடவே முடியாம முடக்கி ஜெயிக்குறது எந்த ஆண்பிள்ளை செயல் இடியட்ஸ்??????????????????????
இதே மாதிரி பிகேவ் பண்ணிதான் கெளரிய காயப்படுத்தி இந்த விளையாட்ட விட்டே ஒதுங்க வச்சிருக்கானுங்க
நல்லவேல இந்த தடவ அவளோட அந்த முள்ள எடுத்து அவளுக்கு பிடிச்ச விளையாட்டுல அவள ஈடுபடுத்துனதும் இல்லாம அந்த முள்ள ஒடச்சி எறிஞ்சிட்டான் இது அவளுக்கு மட்டும் இல்ல அவளமாதிரி உள்ள எல்லா பெண்பிள்ளைகளுக்கும் நல்லது
நைஸ் எப்பி உமா பேபி
அடுத்த எப்பிக்கு வெயிட்டிங்
???????????????
Hi thendral thanks a lot da.
Ha ha yen pannan reason ellam methuva varum da
Sure a ella pathilaiyum soliduren
Keep supporting da..
Hi rathi aama pa when I was in college enga sports girls ippadi sila incidents solli irukaanga .. athai inga story la use panni kitten .. really they have to be punished .. ha ha yen pannan ellam methuva details soliduren da ..
enna uma..sollamakollama takkunu marriage panitan… nice ud dear….. waiting for next epi…
Hi saranya thanks a lot ma ..
Aama ma naan college padikkum poluthu sports girls intha maathiri incident nadanthathai oru thadavai sonnanga .
So athai base panni thaan koduthu irukken. .
Ha ha sudden marriage kku reason pinnadi solluren ma ..
Keep supporting da..
Nice update.. Match la jaikkanum nu epidi ellam girls ah torcher panranga. Gowri kettathu sari than avanga veetu ponnu Na ipadi pannuvangala. Gowrav super bathiladi koduthutta. Epadi theedirnu gowrav gowri marriage? Waiting for next ud..
Leave a Reply
Please use the coupon code DISC20 for 20%discounts on all products Dismiss

antha madiri professor ellam kandam thundama vettanum.. gowrav enna tappunu namma gowriyai kalyanam pannitan