VVP-4C

அத்தியாயம்-4(3)

மந்தகாச மஞ்சள்(5):

மங்கையின் ஆர்வத்தை பார்த்த மிதுலா, மங்கையைப்போலவே “சக்தி ஸார் என் எதிர் வீட்டுக்கு குடித்தனம் வந்துட்டாரு” ‘ஸார்’ என்பதை கிண்டலாக சொல்லி சிரித்தாள்.

என்ன மேடம் சொல்றீங்க? நீங்க அவரை திட்டினீங்களா?” இன்னமும் ஆர்வத்துடன் கேட்க, அன்றைய நினைவுகளுடன் கலந்த மிதுலா, மீண்டும் தொடர்ந்தாள் பழைய பக்கங்களை புரட்ட.

———————