என்னுயிர் குறும்பா

என்னுயிர் குறும்பா

என்னுயிர் குறும்பா 4

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அந்தப் படத்தில் நடித்தவர்களும், படத்திற்காக வேலைச் செய்த அத்தனை நபர்கள் கூடி பார்ட்டி போல வைத்திருந்தனர்..

அந்தப் படத்தில் வரும் பாட்டிற்கெல்லாம் கோரீயோகிராப் ஆர். ஜே என்பதால் அவனும் கலந்திருந்தான். பார்ட்டியில் ட்ரீஙஸும்   இருக்க… அவனும்  குடித்தான். ஒருவித போதையில் இருப்பவனுடன் சிரித்து பேசிய அந்தப் படத்தின் நாயகி ஜெர்ஸி, அவனை அழைத்து டான்ஸ் ஆடினாள்.. அவளது ஆசிஸ்டென்ட் மூலமாக போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு.. அதைச் சோசியல் மீடியாவில் அவளுக்கும் ஆர்.ஜேக்கும் அஃபேர் இருப்பதாகக் கூறி ஒரு போஸ்ட் போட்டுவிட்டாள்… அது அதிக அளவில் ட்ரண்ட் ஆகவும்  வியூஸ் ஆண்ட் லைக்குஸ் அள்ளியது.

அதிகமாக அந்த நடிகையைப்பற்றி பேச படவும், ஆர்.ஜேவைக் கல்யாணம் செய்தால் அதிக அளவில் ப்ரபலமாகலாம், சொத்து சேரும் என்ற நோக்கிலே அவனோடு காதல் மற்றும் சோசியல் மீடியாவை வைத்து அவனை அடையத் திட்டம் போட்டாள்.

” வாட் அஃபேரா… என்னடா சொல்ற ?

” ஆமா பாஸ் அந்தம்மா, அப்படிதான் போட்டுருக்கு…”

” டேய் பீட்டரு, இன்னைக்கு தான் எங்கம்மா எனக்கு இந்த வருசம், கல்யாண யோகம் கூடும்ன்னு அதுக்குள்ள….”

” அதுக்குள்ள… கூடியிருச்சு பாஸ், பேசாம இவங்களையே கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிடுங்க பாஸ்…,” என்றான்.

” டேய் பீட்டரே ! எங்கம்மா, நீ சாமியாரா கூட போ ராசா…. ஆனா,  சினிமாகாரி மட்டும் வேணான்னு சொல்லிடும்… இப்படி இவ அஃபேர்ன்னு போடுறாளே.. நாளைப் பின்ன எந்தப் பொண்ணு வீட்டுக்காரங்கடா எனக்கு பொண்ணு கொடுப்பான்… நான் சாமியார் தான்டா, நான் சாமியார் தான்டா..,” என்று புலம்பினான்.

” விடுங்க பாஸ்…. நீங்க பேமஸ்  ஆகிறீங்க,.. இத பார்த்தாவது நாளைஞ்சு பொண்ணுங்க பொறாமையில உங்கள கட்டிக்க ஒத்துக்கும் பாஸ்…”

” டேய் அப்படி ஒத்துகிற பொண்ணுங்கள… எங்கம்மா ஒத்துகாதுடா… நான் சாமியார் தான்டா. “

” என்ன பாஸ்… சாமியார் ஆனாலும் அதுவும் கெத்து தான் பாஸ்..”

” உனக்கு என்ன கரேட் ஆயிருச்சுன்னு கொழுப்புல பேசுற மவனே.. உன் சாலரி என்கையில தான் அடக்கிவாசி,… இப்ப இதுல இருந்து தப்பிக்க வழி சொல்லு….”

” அந்த ஹீரோயின் கிட்ட பேசி.. இது தவறு… என் ஐ.டி ஹேக் பண்ணிடாங்க இன்னொரு போஸ்ட்டைபோட சொல்லி பேசுவோம் பாஸ்…”

” டேய்…. இதெல்லாம் சரியா வரும்மாடா… எங்கம்மாக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்டா…,  எப்படியாவது பேசி, அந்தப் போஸ்ட் உண்மை இல்லைன்னு சொல்ல வைக்கணும்….. பீட்டர் எங்கம்மா சோசியல் மீடியால இல்லை… ஆனாலும் அவங்க காதுக்கு போகாம பார்த்துக்க…,”

” பாஸ்… ஒரு பொம்பல பிள்ளை தைரியமா, உங்களுக்கு அவளுக்கும் அஃபேர்ன்னு போடுது…. நீங்க ஏன் சார் பயப்பிடுறீங்க…?இது உண்மை இல்லை பொய்ன்னு நீங்க ஒரு போஸ்ட் போடுங்க பாஸ்… “

” இதென்ன கேம்டா… மாத்தி மாத்தி போஸ்ட் போட… என் வாழ்க்கைடா. இந்த காலத்துல பொம்பலபிள்ள சொல்லுறதை உண்மைன்னு நம்புறானுங்க ஆம்பிள பிள்ளை சொன்னா எங்கடா நம்புறானுங்க… நாம அவங்கிட்ட பேசிப்போம்… இல்லைன்னா வேற முடிவெடுப்போம்… இப்ப எங்க போறோம்..? எங்க சூட்டிங்…? என்ன சாங்… ?”

” இப்ப நாம ஜெர்ஸி கூட தான் டூயட் ஆட போறேம்…”

” வாட் …? “

” இல்ல, சார் அவங்க படத்துக்கு தான் டூயடுக்கு கோரீயோகிராப் பண்ண போறோம்…  “

” நல்லதா போச்சு அங்க வைச்சே  பேசிடலாம்….” என்றவன் கூலிங்கிளாஸை மாட்டினான்.

அந்த இடமே ஆட்கள் நிறைந்திருக்க. பெரிய இரண்டு கேரவேண்களும்.. சூட்டிங்கு தேவையான செட்டிங் மற்றும் கேமிராக்கள், படத்தில் வேலை செய்யும் ஆட்களும் தனியாக  டான்ஸ் குரூப்பும் இருந்தன. இவர்கள் போக மக்கள் வேற சூட்டிங்கைப் பார்த்தவாறே நின்றிருந்தனர்.

டிரேக்டருடன் பேசி,  கான்சப்ட்டை விரித்துவிட்டு பாடலுக்கேற்ற நடனத்தை தனது ஆசிஷ்டென்டை வைத்தே சொல்லிக் கொடுத்தான். தப்பி தவறிக்கூட அவன் ஹீரோயின் பக்கம் செல்லவில்லை… ஹீரோ அருகினில் இருந்து கொண்டான்… இடைவெளி நேரம் கூட யாருடனாவது பேசுவது போல் இருந்து கொள்ளுவதுமாக  இருந்தான்.

சூட்டிங் முடிய டிரேக்டருடனும் ஹீரோவுடனும் பேசிக் கொண்டு விடைபெறும் நேரம் வர, பீட்டர் ஹீரோயின் ஆசிஸ்டென்ட்டிடம் வந்தவன்,  ” உங்க மேம் கிட்ட எங்க பாஸ் பேசணுமாம். தனியா எங்க மீட் பண்ணலாமா கேட்கிறார்… ?உங்க மேடம் கிட்ட கேட்டு  சொல்லுங்க…” என்றான்..

அவளும் சென்று, ஜெர்ஸியிடம் கேட்டு வந்தாள்.. ” எங்க மேம் இப்பதான்  ஃபீரியாம்.. சாரைக் கேரவேணுக்கு வரச் சொல்லுறாங்க தனியா…”  என்றாள்.

ராஜேஷ், பீட்டருக்காக காத்துக்கொண்டிருந்தான்.. ” பாஸ்… அவங்க இப்ப ஃபீரியாம்… உங்களை கேரவேணுக்கு கூப்பிடுறாங்க பாஸ்….”

” டேய்… நாம மீடியாக்குத் தெரிய கூடாதுன்னு  ப்ரைவசியா தனியா எங்கையாவது பேசலாம்ன்னு நினைத்தால், இவ கேரவேணுக்கு கூப்பிடுறா… இப்ப நான் போனா, நானே திம்மிங்கலத்துக்கு தினி போட்டது மாதிரி ஆயிடும்..

ஒரு பொண்ணுக்கே இவ்வளவு  இருக்கும் போது நான் ஒரு ஆம்பளைடா… வா பீட்டர் பார்த்துக்கலாம்…” எனக் காரில் ஏறிச் சென்றுவிட்டான்.

இதை ஜெர்ஸியிடம் கூற, தன் திட்டம் முதல் முறை தோல்வியைத் தழுவியதால் கோபம் கொண்டாள்.. ” ஆர்.ஜே, நீ எங்க போயிடுவா… கண்டிப்பா உன்னை என் வலையில சிக்க வைக்கிறேன் டா… ”
என எண்ணிக்கொண்டாள்.

பள்ளியில் இப்போது  இடைவேளையாக இருந்தது நால்வருமாய் வகுப்பின் வெளியே நின்று கொண்டிருந்தனர்.

” ஹேய் பட்டீ ! மேத்ஸ் ப்ரீயட் வருது ஹோம்வொர்க் முடிச்சுட்டீயா… ?” அருகில் நின்ற தன் நண்பன் சூர்யாவைக் கேட்டான்.

” யா பட்டீ.. நான் முடிச்சுட்டேன். நீ முடிச்சுட்டீயா சித்…?” எனவும்

” எஸ்.. நானும் முடிச்சுட்டேன் பட்டீ..,”

” வாட்  சப்ரைஸ்…! பட்டீஸ் நீங்க மேத்ஸ்  ஹோம்வொர்க் முடிச்சுட்டீங்களா…? ” சிவாளியும்  ஆச்சர்யமாகக் கேட்டாள்

” எஸ்.. சிவாளி, நான் என் மேத்ஸ் ஹோமவொர்க் முடிச்சுட்டேன்…! ” என்றான்.

” சூப்பர் சித்.., எப்பையும் நீயும் சூர்யாவும் முடிக்காம தானே வருவீங்க…?”

” எஸ் சிவாளி… நாங்க இனி மிஸ் கிட்ட பனீஸ்மென்ட் வாங்க கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கோம்… நாங்க இனி எப்பையும் மேத்ஸ் ஹோம்வொர்க் முடிச்சிட்டு வந்திடுவோம்… என்ன சூர்யா…? “

” எஸ் பட்டீ… இனி நாங்க மேத்ஸ் க்ளாஸ் ஆவுட் ஸ்டென்டிங் ஸ்டூடன்ட்டா இருப்போம்…!”  என்றான்.

” வாட்…  மேத்ஸ் க்ளாஸ்ல வெளியே நிக்க போறீங்களா ? “

” நோ வைஷூ, நாட் லைக் தெட்.. இனிமே நாங்க கவனிச்சு  ஆன்சர் பண்ணி மிஸ் கிட்ட குட் நேம் வாங்க போறோம் ” 

” எஸ் சித்… இனி அந்த டார்சர்(டீச்சர்) கிட்டருந்து நாம பனீஷ்மென்ட்  வாங்க கூடாது….” என்று இருவரும் சபதம் எடுத்துக்கொண்டனர்… இரண்டு ப்ரீயட் செல்ல மேத்ஸ் ப்ரீயடும் வந்தது.

மேத்ஸ் டீச்சர் உள்ளே நுழைய அனைவரும் மரியாதை நிமித்தமாக எழுந்து வணங்கினர்.  அவரும் மாணவர்களை அமரச் சொன்னார்…

” குட் ஆப்டர்நூன்…. ஓ. கே டேக் யூர் மேத்ஸ் பூக் ஆண்ட் நோட்… ” என்றார் கரும்பலகையில் எழுதி இருந்ததை அழித்தவாறே.

” ஹு டஸ்ஸின்ட் ஃப்னீஸ் தி மேத்ஸ் ஹோம் வொர்க்… ‘ யாரெல்லாம் மேத்ஸ் ஹோம் வொர்க் முடிக்கவில்லை..’  எனக் கேட்க… ஒரு சிலர்  மட்டுமே கையைத் தூக்க அவர்களை வெளியே அனுப்பிவைத்தார்.. ” கீப் யூர் மேத்ஸ் ஹோம் ஓர்க் நோட் ஆன் தி டேபிள்.. ” என்றார்.

மாணவர்கள் தங்களின் வீட்டுப்பாட நோட்டை மேஜையில் வைக்க..  சித் தான் அதைத் தேடிக்கொண்டிருந்தான்….

வெளியே சென்றவர்களைத் தவிற மற்ற அனைவரது நோட்டும் டேபிளில் இருந்தது… சித்துவின் நோட் மேஜையில் இல்லை தனது பேக்கில் தேடினான். அதிலும் இல்லை.

” சித்… வியர் இஸ் யூர் மேத்ஸ் நோட் ? ” அவர் கேட்க. அவன் எழுந்து நின்றான்..

” மிஸ் மை ஹோம்வொர்க் நோட் இஸ் மிஸ்ஸிங் மேம்….”

” வாட்… ஆர் யூ லைங் ? நீ மேத்ஸ் ஹோம் வோர்க் முடிச்சீயா ?”

” மிஸ்… டர்ஸ்ட் மீ ஐ  யம் ஃப்னீஸ்ட் மை ஹோம் வொர்க்.. பட் மை நோட் இஸ் மிஸ்ஸிங் மிஸ்…”

” சித்… பொய் சொல்லாத.. நீ எந்த காலத்தில ஹோம்வொர்க் பண்ணிருக்க… ?கோ.. அவுட்…”

” மிஸ் ஐ யம் நாட் லைங்… ஐ ஃப்னிஸ் மை ஹோம் ஓர்க் மிஸ்.. மை நோட் இஸ் மிஸ்ஸிங் மிஸ்…”

” சித்.., வெளிய போ… திரும்ப திரும்ப பொய் சொல்றதுனால பொய் உண்மை ஆகிடாது.. ” என அவனை வெளியே அனுப்பி வைத்துவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்தார்…

எதற்கும் என்றுமே கலங்காத சித் இன்று கலங்கி நின்றான்… தவறு செய்து தண்டனை அனுபவித்தால் வேறு. தவறு செய்யாமல் அனுபவிக்கும் தண்டனைக்கு வலி அதிகம் தான்… இதுவரை அவன் ஹோம் வொர்க்கை முடித்ததே இல்லை வெளியே செல்வது அவனது வழக்கமான ஒன்றானது…

ஆனால் இந்த வருடம் அவனது நடவடிக்கைகளில் மாற்றமிருந்தது. எல்லாம் கிரேஸிமிஸ்ஸின் வருகைதான்…

அனைவரும் சித்தைக் கண்டால் ஒருவித, எரிச்சலோடே பார்ப்பார்கள்.. ஆனால் கிரேஸி மிஸ் கண்களில் ஒரு கனிவு இருந்தது… அவனுக்கு மட்டுமல்ல எல்லாரிடத்திலும் தான்.
எல்லாரையும் ஒரே மாதிரியாக தான் நடுத்துவாள். படிக்காத மாணவர்களுக்கும் சேட்டை செய்யும் மாணவர்களுக்கு கூடுதல் அக்கறை கொடுத்தாள்.

அதில் சித்துவும் ஒன்று… வகுப்பில் ஒருநாள் சித் பேசிக்கொண்டிருக்க, அவனை முன்னே, அழைத்து உனக்குப் பிடித்தவை செய் என்று தண்டனையால் இல்லாமல், அதைச் செய்ய சொல்ல.. அவனும் ஆடிக்காமித்தான்…

அதற்கு முதல் கைதட்டு அவளிடத்தில் தான்.. அவளை அழைத்து அவன் ஆடியதற்காகப் பாராட்ட. அவன் மனதில் கிரேஸி நின்றுவிட்டாள்.. பள்ளி முடிய அவனது தாத்தா வரும் வரை அவனோடு பேசுவாள்… அதனால் தான் சித்தவிடம் இத்தனை மாற்றங்கள்…. அதில் ஒன்றுதான் இந்த மேத்ஸ் ஹோம்வொர்க்கும்.

அந்த ப்ரியட் முடியவும் அவனை முறைத்துவிட்டுச் சென்றார்…

” ஹேய் பட்டீ… வியர் இஸ் யூர் மேத்ஸ் நோட் ? ” என்ன இருந்தாலும் நண்பன்னல்லவா! அவன் மேல், நம்பிக்கை வைத்திருந்தான் சூர்யா.

” எனக்கு தெரியாதுடா.. என் பேக்குள்ள தான் வச்சேன். எங்க போச்சுன்னு தெரியலடா… “

” ஹாய் சித்.. இது உன் மேத்ஸ் நோட்டான்னு பாரு  ” என கைகளில் வைத்து   மேத்ஸ் நோட்டை ஆட்டினான்..

அதைப் பிடிங்கியவன்..”  நீ தான் மேத்ஸ் நோட் எடுத்தீயா ஸ்ரவன்…?” எனக் கோபமாய் கேட்க,

” எஸ் சித்.. நான் இன்னைக்கு ஹோம்வொர் முடிக்கல. நீ முடிச்சுடேன் சொன்னீயா அதான் நான் எடுத்துகிட்டேன்..”

” ஹேய் ஸ்ரவன் ஏன் இப்படி பண்ண ஏன் சித் நோட் எடுத்த ?  உன்னால அவன் வெளிய நின்னான் “

” அவன் எப்பையும் வெளியதானே நிப்பான் சூர்யா. மிஸ் கிட்ட எப்பையும் அவன் திட்டு வாங்க தானே செய்வான். ஆனா,  நான் டாப்பர்.  நான் ஹோவொர்க் முடிக்கலைன்னு திட்டுவாங்க அதுனால சித் நோட் எடுத்தேன்…. எப்படியும் மிஸ் வெட்நெஸ் டே தான் திருத்துவாங்க நான் நாளைக்கு அவங்களுக்குத் தெரியாம வச்சிடுவேன்.. “

” திஸ் இஸ் நாட் பேர் ஸ்ரவன்.. நீ பண்ணது தப்பு….”

” சிவாளி… ஸ்டாப். ” என்றவன்.. ” தாங்கியூ ஸ்ரவன் இந்த நோட்டை கீழ போடாம என்கிட்ட கொடுத்ததுக்கு…”என்றான் கனிவாக,

” பட்டீ.. இவன்கிட்ட போய் தாங்க்யூ சொல்ற… ஆர் யூ மேட் ? இவனெல்லாம் ” என சூர்யா அடிக்கச் செல்ல…

” நோ பட்டீ.. நோ வைலன்ஸ்.. ஸ்ரவன் யூ கோ பாய்…”  அவனைக் கோபப்படுத்தி பார்த்து கிரேஸியிடம் திட்டுவாங்க வைக்க எண்ணியவனுக்கு  ஏமாற்றமாய் சித்துவின் செயல் இருக்க அமைதியாகச் சென்றான்.

” ஏன் சித் அவனை ஏன் அடிக்காம விட்ட…? அவன் உன்னை சீட் பண்ணிருக்கான்…. “

” வைஷூ… போரப்போ…! ஒ.கே நீங்க சாப்பிடுங்க நான் மேம் கிட்ட சாரி கேட்டுட்டு வரேன். வா பட்டீ…!” என நோட்டுடன் சூர்யாவை அழைத்து ஸ்டாப் ரூம்மிற்குச் சென்றான்….

” எஸ்க்யூஸ் மீ மேம்… ” பவ்யமாய் நின்றான் வாசலில்” எஸ் க மின்… ” என்றார்.

” மிஸ்….” என நிக்க.. ”
சாரி கேட்க தானே வந்திருக்க..”

” நோ மிஸ்… ” தலையை ஆட்டிவைக்க… ” வாட் ? அப்ப சாரி கேட்க மாட்ட, சாரி கேட்க வரலைன்னா. இங்க ஏன் வந்த ? “

” மிஸ்… என்னுடைய மேத்ஸ் நோட் ” அவரிடம் ஹோம்வொர்க் நோட்டைக் காட்டினான்.

அந்த நோட்டையும் பெயரையும் பார்த்துவிட்டு… அவனைக் காண.. ஸ்ரவன் கூறியதை கூறினான்… ”   சூர்யா… ஸ்ரவனை வரச் சொல்லு… ” என்றார்..

வேகமாக ஓடியவன். அவனை அழைத்துகொண்டு வந்தான்…. ” ஸ்ரவன் வாட் இஸ் திஸ் ? நீ தான் அவன் மேத்ஸ் நோட் எடுத்து வைச்சிருந்தீயா ? “

” மிஸ்… ” என காத்து வந்தது..  ” நீ நல்ல படிக்கிற பையன் தானே…! இப்படி பண்ணலாமா…, ? இன்னொரு முறை இப்படி பண்ண உன்னை ப்ர்ன்சிபால் கிட்ட கூட்டிட்டு போவேன். உங்க க்ளாஸ் போங்க.. ” என்றார்..

” மிஸ்.. அவனுக்கு நீங்க பனீஷ்மென்ட் கொடுக்கல”

” எப்படி அவனுக்குக் கொடுக்க சொல்லுற. என் ப்ரியட் முடிஞ்சுருச்சு… அதான் உன் முன்னாடி திட்டிடேன்ல போ க்ளாஸ்க்கு… ” எனக் கத்தினார். அவன் அவரையே பார்த்து நிற்க ஸ்ரவன் சிரித்தான்.

” மிஸ் என்ன இது ? அவன் பண்ண தப்பு பனீஷ் பண்ணாமா அனுப்புறீங்க… சித் பண்ணாத தப்புக்கு அவன் வெளிய நிக்கச் சொன்ன நீங்க.. ஸ்ரவன் பண்ண தப்புக்கு பனீஷ் மென்ட் ஏன் கொடுக்கல…? ”  எனக் கேட்டு அங்கே கிரேஸி வந்தாள்.

” கிரேஸி என் ப்ரியட் முடிஞ்சு. எப்படி பனீஸ்மென்ட் கொடுக்க. என்ன பனீஸ்மென்ட் கொடுக்க ? “

” சித்துக்கு.. என்ன பனீஸ்மென்ட் கொடுத்தீங்களோஅதே பனீஸ்மென்ட் கொடுங்க,.. அடுத்து க்ளாஸ் வெளிய நீக்க சொல்லுங்க… “

” என்ன பேசுற நீ! அவன் டாப்பர் க்ளாஸ மிஸ் பண்ண  சொல்லுறீயா ? “

” டாப்பர் தப்பு பண்ணா பனீஷ்மென்ட் கொடுக்க கூடாது மேனேஜ்மேன்ட் சொல்லிருக்கா என்ன… ?ஒருநாள் வெளிய நின்னா அவன் ஃபேயில் ஆயிட மாட்டான்… ஸ்ரவன் ஆஸ்..அ… க்ளாமிஸ் சொல்லுறேன் அடுத்த திரி ப்ர்யட்ஸ் நீ வெளியதான் நிக்கணும் . லஞ்சும் வெளிய தான் சாப்பிடணும்… கோ.. ” என்றவள், ” சித், சூர்யா கோ ஆண்ட் ஈட் யூர் லஞ்ச்…. ” என்றாள்.அவர்களும் சென்றனர்.

” மிஸ்…. ஸ்டுடன்ஸ் யாரு தப்பு, பண்ணாலும் ஒரே மாதிரி ட்ரீட், பண்ணுங்க… படிக்கிறவன், படிக்காதவன் யாரு தப்பு பண்ணா ஒன்னா நினைத்து பனீஷ்மெண்ட் கொடுங்க…. அப்பதான் அவனுக்கு அந்தத் தப்ப செய்யவும் நம்ம மேலையும் பயம் வரும்… நான் க்ளாஸ் டாப்பர். அதுனால என்ன ஒன்னும் சொல்லமாட்டங்க தைரீயத்துல அவன் தப்பு செஞ்சிருக்கான்.. உங்க கிட்ட கம்பளைண்ட் வந்தும் பனீஷ் பண்ணலைன்னா… உங்களை டீச்சருன்னு பார்க்க மாட்டான். உங்களுக்கு நான் சொல்லணும் இல்லை…. பார்த்துங்க.. ” தன் டேபிளுக்கு சென்று அமர்ந்தாள்..

சிவாளி, வைஷூ, சூர்யா,சித் நால்வரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்… ஸ்ரவன் தனியாக அமர்ந்து உண்டான். சித்தைத் தவிற மூவரும் அவனை வம்பிழுத்தனர்.

கடைசி டைரி ப்ரியட் வர அனைவரும் டைரியில் சைன் வாங்கி அமர்ந்திருந்தனர்…  ” இப்போ ஸ்டார் கொடுக்கிற நேரம்… யாருக்கு இன்னைக்கு ஸ்டார் கொடுக்க  போறேன் சொல்லுங்க பார்க்கலாம்….” என கேட்க…

அனைவரும் ஆர்வமாக இருக்க, சூர்யா, சித் மட்டும் அது யாருக்கோ என இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துகொண்டு அமர்ந்திருந்தனர்.

” இன்னைக்கு இந்த ஸ்டார் சித்தார்த்துக்கு தான்… ” என்றதும் இன்னொரு சித்தார்த் எழுந்து நின்றான்…. ” நீ,… இல்லப்பா, ஜே. சித்தார்த்… ” என்றதும் மாணவர்கள் ” வாட் ? ” என பார்த்தார்கள்.

” மிஸ்…. மீ யா? “

” எஸ் யூ கமான் பாய்.. ”  சூர்யா கைத்தட்ட அனைவரையும் தொற்றிக்கொள்ள மாணவர்களும் கைத்தட்டினர்..

” இன்னைக்கு சித் டபுள் ஸ்டார்… பர்ஸ்ட் என்னைக்கும் இல்லாம ஹோம்வொர்க் முடிச்சுட்டு வந்திருக்கான்…. நெக்ஸ்ட் ஸ்ரவனோட தப்பை தைரியமா மிஸ்கிட்ட சொல்லிருக்கான். இதேபோல உங்களுக்கு என்ன ப்ரச்சனைனாலும்,யாரு உங்களை திட்டுனாலோ , அடித்தாலோ, நீங்க மறுபடியும் அவனை திட்டாம,  அடிக்காம, மிஸ் கிட்ட சொல்லணும்… புரியுதா… போய் உட்காரு சித்…” என அனுப்பிவைக்க.  சந்தோசமாக தன் இடத்துக்கு வந்து அமர்ந்தான்.
” பட்டீ… ” என சூர்யா அவனை கட்டிக்கொண்டான்.

சிவாளி, வைஷூ கண்கள் அவன் மேல பணித்திருந்தது.

இன்னைக்கு ப்ளாக்மார்க் ஒருத்தருக்கு கொடுக்க போறேன்… ” ஸ்ரவன் இங்க வா… ” என்றதும்  அவன் உள்ளே வர அதை அவன் சர்ட்டில் குத்தினாள்… 

க்ளாஸ்டாப்பரா இருந்தாலும் சரி ஃபெயில் ஆகிற ஸ்டூடன்ட் இருந்தாலும்  தப்பு பண்ணவே கூடாது…. அப்படி பண்ண எல்லாருக்கும் சரிசமமான தான் பனீஷ்மென்ட் உண்டு போ… ” என்றதும் தலையைத் தொங்க கொண்டு சென்றான்…

சித்…. கண்கள் கிரேஸி மேல் இருந்தது… ஏனோ அவன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துகொண்டாள்.. அவளையே பார்த்தவாறே அமர்ந்திருந்தான்.
ப்ரேயர் முடிய, லாங் பெல்லில் அனைவரும் வீட்டிற்கு சென்றனர்..

” மிஸ்…. ” என சித் வந்து நிற்க. ” எஸ் சித்…. “

“தாங்கியூ மிஸ்… திஸ் இஸ் பார் யூ.. ” என புது பென் ஒன்றைக்கொடுக்க.. ” நோ சித்… இதுவேணா எனக்கு, நீயே வச்சுக்கோ.. இத வாங்கினா இதுக்காக நான் உனக்கு செஞ்ச மாதிரி ஆகிடும். மிஸ்க்கு நீ எதாவது செய்யணும்ன்னா…. நீ பெஸ்ட் ஸ்டூடன்ட் இருக்கணும். ஒ.கேவா….” என்றதும்..

” கண்டிப்பா.. இந்த சித்து எப்பையும் எங்கையும்  உங்களை தலைகுனிய விட மாட்டேன் மிஸ்… ” என்று சென்றான்.., அவளும் சிரித்துகொண்டு சென்றாள்..

தாத்தாவிடம் தனது சந்தோசத்தை  பகிர்ந்தவன்… ஹோம்வொர்க் முடித்து தன் அன்னைக்காக காத்திருந்தவன், அவள் வந்ததும் அனைத்தையும் கூற ” மகனே ! கூஸ்பம்ஸ்டா… ” என்றவளை அணைத்துக்கொண்டான்…

குறும்பு தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!