Ani Siva Thamirabharani 23-final

Ani Siva Thamirabharani 23-final

24 thoughts on “Ani Siva Thamirabharani 23-final

  1. சக்தி உன் முடிவு சரிதான்.. அவன் ஆதி உன்ன தேடி வருவான் திருந்துவான் பொறுமை..

    அப்பாடா.. ஒரு வழியா பேரப்புள்ள புறக்கப்போறான் அமுதன் அப்பா சித்ரா அம்மா ஆகிறார்கள் ஹேப்பி…

    ஏன்டா ஆதி நீ திருந்திட்டனு உடனே வந்துருவாளாடா மை ஸ்வீட் சக்தி.. அவளுக்கு உன்னை புரிய வைக்க வேண்டும்..

    ராதிகா மாமியாரா.. ப்ரண்ட் எல்லாம் தோத்துருவாங்க.. அட சக்தி பரவாயில்லை திருந்தின புருஷனை மன்னிச்சுட்ட கிளம்புறியா.. ஆஹ் இதென்ன ஊருக்கே உன் ஆதி போஸ்டர் அடிச்சு சுக்கான் போல… ஹாஹா ஹாஹா சரி அமுதன் விவசாயத்தோட முக்கியத்துவத்தை புரிஞ்சு விரும்பி வேலை செஞ்சதால தான் இன்னிக்கி பெரியாளா இருக்க.. முதல்ல ஒத்துவராட்டியும் இப்போ உன் சம்சாரம் சப்போர்டும் இருக்கு இப்ப ஜூனியர் அமுதன் வேறயா.. நீ நடத்து ராஜா…..

    டேய் ஆதி வந்தவளை ஸ்டேஷன் வந்து கூப்பிட்ற இத்தனை நாளா எங்கடா ஒளிச்சு வச்சிருந்த உன் பாசத்தை.. இதுல மட்டும் அண்ணனும் தம்பியும் ஒரே மாதிரி பண்ணிர்கீங்க டா…. திருநெல்வேலி, முக்கூடல், அம்பா சமுத்திரம் வயல் விவசாயம் தொழில்நுட்ப வளர்ச்சி எல்லாவற்றோடு வெவ்வேறு குணமுள்ள பாத்திரங்கள் மணமுடித்தால் வாழ்க்கை எப்படியிருந்தது என்று அழகாக தாமிரபரணியில் வர்ணித்துள்ளீர்கள் அனிதாக்கா..

    பைனல் டச் சக்தி பிரசவத்தின் போது செய்த அலப்பறை….

    அழகான காதல் கலந்த ஆழமான சமூக கருத்துள்ள காவியம்..

    வாழ்த்துக்கள் ?? அனிதாக்கா…..

  2. அமுதன்-சித்ரா காதல் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பயத்தில் அமுதன் வேலை போன விஷயத்தை மறைத்தது தவறு தான்.. அவளுக்கு புரியும்படி பொறுமையாய் சொல்லியிருக்கலாம். சரி விடு அமுதன்.. சித்து குட்டி இப்பவும் புரிஞ்சிகிட்டா ஆனா இந்த மனோஜ் சும்மா இருக்கலியே.. மனோஜ் எல்லா ஒரு ஆளுனு வேலைய விடப்போறியா சித்ரா.. வேண்டாம் சித்து அவனை ஏதாவது பண்ணு.. ஆஹா சக்தி உன் ரூட்டு கிளியரா இருக்குனு பார்த்த கூட வரவேண்டிய பார்ட்னரே உன் பக்கம் இல்ல போல.. அவனுக்கு ஏன் சக்தியை பிடிக்கல. சக்தி நீ நம்மாளு மச்சி எதுவானாலும் ஒரு கை பார்க்கலாம். ஆதியை என்னனு கேட்போம் டா..

    அட அறிவாளி ஆதி என்னடா பிரச்சினை கல்யாணம் பண்ணிட்டு சக்தியை கொடுமைபடுத்துறே.. போ வேற ஸ்டேட் என்ன வேற நாடே போ ஆதி.. ஆனால் ராதிகா மாதிரி மாமியார் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்க சக்தி.. டேய் ஆதி ஒழுங்கா அவகூட சேர்ந்து வாழு இல்லாட்டிப்போனா அந்த ரோட்ல வம்பு பண்ணிட்டு அடி வாங்குனவனை போல நீயும் வாங்குவ நீ கேர்புல்..

    அடடா…. சித்ரா எல்லாரும் கம்ப்யூட்டரை மே கட்டிட்டு அழுதா அப்புறம் சோறு வேணும்னா என்ன பண்றது.. அதைத்தான் அமுதன் செய்யப்போறான் சந்தோஷமா சப்போர்ட் பண்ணு சித்ரா..

    அடக்கடவுளே டேய் ஆதி இது உனக்கே ஓவரா இல்ல காலேஜில் ப்ரண்ட் லவ் ப்ராப்ளம் பார்த்து பொண்ணுங்களை வெறுக்கறியா?? சக்தி நீ நல்ல முடிவு தான் எடுத்திருக்காள்ள

  3. Super story asusual u rockkkkkk very lovable and good message story .keep on going ,all the best.

  4. செய்து கொண்டிருந்த வேலையை விடுத்து நிறைய பேர் இப்போ விவசாயத்தில் இறங்கிடாங்க, சாதிக்கவும் செய்றாங்க..
    அவங்க மனைவி ஸப்போர்ட் இல்லாம அவங்களால் எதுவும் செய்ய முடியாது என்பது என் விளக்கம்..அந்த மாதிரி மக்களை பார்த்து இம்பிரஸ் ஆகி எழுதின கதை.. நன்றி சரண்யா..

  5. Vivashayatha ippa iruka youngster um panni vazhikaiyil jaikalam Appadi nu arumai ya sollirukeenga matrum vittukoduthu pona nama life lively irukum nu nalla messages kuduthu irukeenga. Super..

  6. supera irinthadhupa story. at the same time varunkala sulnilayaum vivasayathin important patriyum super.

  7. Super update sister.lovely and lovely update. Aadhi sakthi nice paie. Amuthan and chitra all r nice.totally superb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!