Blog Archive

ஆழி சூழ் நித்திலமே 7

             ஆழி 7       ஆளரவமே இல்லாது வெறிச்சோடிப் போயிருந்த தெருவைப் பார்க்கவே பயமாய் இருந்தது நித்திலாவுக்கு. இத்தனைக்கும் தினமும்  […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 6(ஆ)

எதைஎதையோ யோசித்து மனம் ஒரு நிலைக்கு வந்திருந்த போது வலை இழுக்கப் பட்டு போட்டின் மேல் பகுதியில் மீன்கள் குவிக்கப்பட்டிருந்தது. சிறிதும் பெரிதுமாய்த் துள்ளிய மீன்களை வகை பிரிக்க ஆயத்தமாகிக் […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 6 ( அ)

முத்து 6   மெல்லிய கடல் பறவைகளின் கூச்சலில் கண்திறந்தான் வெற்றி. பாரியோடு பேசிக் கொண்டிருந்தவன் அப்படியே சரிந்து அந்தப் பலகையில் கண்ணயர்ந்திருந்தான்.  மீன்களை வகை பிரித்துப் போட்டிருந்த மீனவர்களும் […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 5

ஆழி சூழ் நித்திலமே 5   நன்கு புலர்ந்த காலை பொழுது… ஆனாலும் இரவின் குளுமை காற்றில் இருக்க, கூப்பிடு தூரத்தில் இருந்த கடலும் அதன் பங்குக்கு குளுமையை வாறி […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 3(ஆ)

“அன்னைக்கு உனக்கு ஒரு பிரச்சனைன்னா ஓடி வந்தான்ல,  அதே மாதிரி இன்னைக்கு டேவிட்டுக்கு பிரச்சனைன்னாலும் வருவான். அதான் பாரி.” “…” “விவசாயியும் மீனவனும் உலகத்துக்கே சோறு போடற தொழில் செய்யறவங்க. […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 2(b)

திருவான்மியூர் கடற்கரைக் குப்பம்…  பாரியின் வீட்டின் முன்புறம் இருந்த கடற்கரை மணலில் பெரிய பெரிய தார்ப்பாய்களை விரித்து உப்புத் தடவிய மீன்களை உலர்த்திக் கொண்டிருந்தாள் கயல்விழி. முன்தினம் பாரி பிடித்துவந்த […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 2

 2     சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் திருவான்மியூர்… லட்சுமிபுரம்… ஓரளவு  வசதியானவர்கள் வசிக்கக்கூடிய பகுதி. புறநகர் ஏரியா. ஸ்ரீராம் அப்பார்ட்மெண்ட்… தளத்திற்கு நான்கு வீடுகள் வீதம் நான்கு […]

View Article

ஆழி சூழ் நித்திலமே

ஆழி சூழ் நித்திலமே… !   முத்து 1   இருள் பிரியாத அதிகாலை… பெரும்பாலோர் உறக்கத்தின் பிடியில் இருக்கும்  வைகறைப்பொழுது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம்…  கடலை ஒட்டிய […]

View Article
error: Content is protected !!