Comments for veenaiyadi nee enakku
Comments for veenaiyadi nee enakku
Disclaimer
This is a work of fiction. Any names or characters, businesses or places, events or incidents, are fictitious. Any resemblance to actual persons, living or dead, or actual events is purely coincidental.
Copyright:
All rights reserved. No part of the site may be reproduced or copied in any form or by any means [graphic, electronic or mechanical, including photocopying, recording, taping or information retrieval systems] or reproduced on any disc, tape, perforated media or other information storage device, etc., without the explicit written permission of the editor. Breach of the condition is liable for legal action. However, the permission to reproduce this material does not extend to any material on this site, which is explicitly identified as being the copyright of a third party. Authorization to reproduce such material must be obtained from the copyright holders concerned.
Next ud please……….
.
Sashi Ma’am , Except you , All other authors are updating their novels…. plz post the next update for VNE … we literally forgot puthukavithai . It was last updated in september, i think…
Mam rompa interest a iruku story next update Panunnga mam
Super story mam, plz update Panunnga
கடத்திட்டிடானா கடத்திட்டிடானா
அடப்பாவி சொன்னத செஞ்சிட்டியே???
பாவம் அவ அதும் உன்ன நினைச்சி உன் பார்வைய நினைச்சி கன்னம் சிவக்குற ்வள நீ உன் வார்த்தையாள செயலால சிவக்குவைக்கபோற அவள நெருப்பில் தோய்த்து
அதனாலதான் சரியா பேர் வச்சிருக்கியோ மிரிச்சி மிளகாய் கோவக்காரி ஆனா அவளது கோபம் நியாயமானது அகந்தைபிடித்த உன் மனது அதை ஏற்கவில்லை உன் நினைவை நாலைநிறுத்த அவளை நிர்கதியாக்குறாய்
கார்த்திக் பணம் விஷயத்துல அவன பத்தி தெரிஞ்சும் அசால்ட்டா இருந்துட்டியே விஜய் நீயும் எதும் செய்யலையா இப்டி களவு கொடுத்துட்டு கைகட்டி நிக்குறீயே இதுதான் உன்காதலா
அதிக பதட்டம் சோர்வு மன உளைச்சலில் வரும் தலைவலி இனி தினமும் மணியும் நேரமும் உன்னை தொடரும் மஹா???
பாவம் ஒரிடம் பழி ஓரிடம் இதுதானோ
பிருந்தா உனக்கு காதலா அதும் கார்த்திக் மீதா காதல் சொல்ல ஆள்பிடிக்குற கேட்டா ஸ்டார்ட்டிங் டிரபிளா???
கொஞ்சம் தள்ளிவிட ஆளு வேணுமா அப்புறம் தூள்பரப்பிடுவிங்ஙளோ குட்
சூபப்ர் எப்பி சஷிமா அடுத்த எப்பிக்கு வெயிட்டிங்கு?????????????????
எதற்க்கும் அடங்கா மனம் அவளின் குரலின் இனிமையில் கட்டுண்டு இளகுகிறது
அவள் பேசிய வார்த்தைக்கும் அவளது மன அமைதிக்கும் சேர்த்து ஒரு பழிவாங்கல்+தேடல் இரண்டும் சேர்ந்து வரும் விடை???
குலபெண்களை தீண்டுவதில்லை என்ற உன் கொள்கை!!!காற்றோட போகபோகிறதோ ஷியாம் பணத்துக்கு பெண்ணா இது எவ்வளோ கொடுமையான விஷயம் குழந்தையும் பெண்ணையும் வைத்து நீ செய்யும் உன் தொழில் உன்னை ஒன்னும் இல்லாம ஆக்கும் டூ பேட்???
அதும் விஜய கரக்ட்டா ஸ்மெல் பண்ணிட்டான் அவனாலயே இன்னும் இது சிக்கலும் ஆகிடுச்சி மகா கடத்தபடுவா ஆனா அதன்பிறகு என்ன நடக்கும்
தாயின் துளி சந்தோஷம் துடைத்தெறியபடும் ஒரு அறியாபெண்ணின் பாவத்தை தன் மகன் ஏற்றான்
அவளை பணத்திறக்காக உபயோகித்தான் என தெரியும்போது அவளது நிலமை
ஏன் ஷியாமோட நிலமையே மோசம்தானே அவளை சந்திந்த நாள்முதலாய் அவளைவிடுத்து வேறெதிலும் சிந்தனை செல்லாத தன் மனதை உணராதவன் எல்லாத்தையும் சரியா கணக்கிடூம் அவன் தன்விஷயத்தில் எப்டி பிசகுனான்
மஹா அடங்கி போறவளும் இல்ல அவள் இந்த சூழ்நிலைய எப்டி கையாளுவா விஜய் என்ன செய்வான்
காதலை சொல்லாமல் காதலிக்காமல் அவளை தேடி பிச்சைக்காரனுக்கும் கீழாய் இருங்கும் நிலை ஏன் ஏற்படும் அப்டி ஒரு நிலையில ஷியாம் என்ன செய்வான்
முக்கியமா மஹா என்ன செய்வா
அடுத்த எப்பில படிச்சி தெரிஞ்சிக்குறேன் சஷிமா
சூப்பர் எப்பி????????????
Sashi maam plz put next update for VNE story. Why r u delaying it too much ? We don’t want to have such long gaps between the updates… it is really upsetting to look for update everyday … we end up in seeing no new update which is frustrating …… u’ve stopped puthukavithai also at important stage ….
hi,
superb…..update,
thank u.
Loved these lines,
அவளது கண்ணீர் இவனுக்காக மட்டுமே!
இவளது கண்ணீர் அவளுக்காக மட்டுமே!
Nice update sasi.. Randu Perum equal personality.. Great mirpaa sema dairiyam
Siyam ganniyama nadaku Rane super
Randu per in modal suvrisiyam waiting
Super story madam. Intha story rc madam mayankural mathu pol ullathu but very special than that. I’m really love this story. Pls madam quick aka upload panunka. Intha story vasithu mudika vndum enru eto oru aaval. Thank you very much madam.
Ayyo sema Ud sashi,ppa enna villathanam Shyam kitte,mirchi um vaya vachittu konja neramavathu summa irukala?ayyo bayama irukuthu enna nadakumonu!
Wow semma update mam…maha great…every women should have this much brave…mam …wat happen to pudhu kavithai story…iam very eagerly waiting for next update of that story…
நல்ல கதை, இந்த அத்தியாயம் படிக்கும்போது நினைவில் வருவது ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ற மொழி தான். ஷ்யாமின் ஆண் என்ற அகம்பாவம் அழியப்போவது மஹாவினால் மட்டுமே. அதே சமயம் மஹாவின் உறுதியும் ,பெண்மையின் திமிரும் ஷ்யாமின் குணத்தையும், நடத்தையும் மாற்றி அவனை ஒரு நல்ல ஆண் மகனாக ஆக்கட்டும். இக்கதை எனக்கு RC அம்மாவின் மயங்குகிறாள் ஒரு மாது வின் கதையை மறுபடியும் கண்முன்னே நிறுத்துகிறது. பார்ப்போம் விதி யாரை யாரிடம் எப்படி சேர்க்கிறது என்று.
Maha sema thairiyam super ma. Shyam ni ellarum ninaicha mathiri karthik panam kudukalanu maha va custody edukala unnoda revenge ku custody eduthu iruka. Very bad. Aduthu enna nadakkum nu eagerly waiting..
mirappa…mirappavagave iru.. don’t ever give away…. shyam… you will repent this for sure…
wah………pakkaa. I like this anti subject, கற்பனைன்னு வர்றப்ப இதெல்லாம் ஓகே .அண்ட் ஐ ஆல் சோ என்ஜாய் இட் . பட் ஷியாம் மாதிரி ரியல் லைப்ல ஆண்கள் நாம வாழற இந்த உலகத்துல இருக்காங்கன்னு நினைக்கும் போதே அடி வயறு பகீர்னு ஆகுது …
hai sinthu,
so syam kaarthikai panam piratta vida maatanaa evvlo naal analum?mokka figarnnu sollittu orugai poda poriyaa ,thimir unakku mattume sontamaa ?kandipa intha ikkatilum mahavin thyriyatai paratanum …….kanni pen sapam palikum syam……
Semma Attitude … Superrrr brilliance and inner strength.. Shyam have to answer for all his wrong doings.. Eagerly waiting for next episode now itself
Hi priya akka sema epi
O my god sema strong maha
Ha ha karma is a boomerang
Unmai thaan akka
Antha vaarthaigal ennai yosikka vaikkuthu
Sema epi 9th one
Waiting eagerly for the next one ka
When is the next ud…pls don’t make us wait for long time..V all r very pavam
hai sasi i like your st0ries especially chocolate pakkagal now egarly waiting for puthu kavithai and vne update
True basi saji. Again sashi ma’am has made us wait for a long time at the main twist of both the stories…. Ma’am we will forget the story threads…… plz post the updates for atleast one story – either puthu kavithai or VNE
ok…. arambichchaaachu…..I AM WAITING……
Sashi Ma’am is it going to be a long gap before we get the next updates for puthu kavithai and VNE ? ??
Hi shasi mam
how is amma..??? Wat happen to pudhu kavithai story…wil u continue to post update for that…or else u put that story on hold…plz say mam…waiting for ur msg…
Nice update.. Maha correct ah guess pannitta.kidnap pannunathum college la parthathum same person nu maha ku theriyum pothu? Shyam un mela maha ku oru eirppu iruku atha ni un behavior la mathidhatha. Good going.. Waiting for next ud..
hai sinthu,
maha muttalseruppu varaiyum erinju ippo love?unannan pugal paaum shyamai innum un manam erkumaa ?uthandiyaa ?coorkaa?mahavum guess pannitaa yaar kadathi irupaangannu?ivan 10 naal munnaiye karthik valigalai adaikka arambicitaano?poonaikku mani kattuvathu yaar?
Mahaa have a attraction to Shayam. What happened next?.what about Vijay?
sister nice update. maha shyam meeting eppidi irukkum. guess panna mudiyala. romaba wait panna vaikkathinga sister.
Ayyo sema Ud sashi Shyam kalakuran yaru ipidi oru kidnap panni iruka mudiyathu ipo ayyavoda plan than enna?maha kadathi vachirukum pothum comedy flash back pathathathuku sight seeing Vera?
Nice epi..ana love bird ah Mariduvan gala..
Maha epdi react pannuva
Siyam Maha meeting Michi pola vaaa
Waiting mam
sad for maha.. shyam mahavin manadil unnai patri oru abiprayam vizhunthiruku.. and you are going to spoil it now.. and regret it later
Hey I’m first to read 8 the episode…
U put interval in the most expected place Sashi… Nice write-up…waiting for next episode
Pls madam een ivalavu late. I’m eagerly waiting for the next episodes. Pls madam. Super story.
Sister waiting for update. No update for 11 days. So sad
Thanks a lot sashi for enabled this.appa mandate vedikira mathiri irunthuchu ena nadanthuchono?ipo anthe Vida iruku pa Ivan herova villaina nu,ithu vara unga villain characters kooda ipidi ila ,ppa ipidi eerame ilama oru manushan,pavam maha,atha Vida pavam vijay.avan car laye avanuke theriyama kadathi analum h/v sir kaluraru.h/v is Shyam means hero/villain.
Nxt episode diwali treat-ah tharuvengala mam
Hi sashi I couldn’t read the 7th Ud,please enable it.thanks
We are eagerly waiting for your updates. Don’t delay mam.please
Update new episode please………
Karthik unnai ninaicha paavama irukku, you should convinced your Appa way before you took this production business, Shyam is a ratchasan, but he is a Rasigan too adhukkaga Mahavai thookarthu thappu… Probably he would’ve guessed that Vijay likes Maha? Vijay, unnoda boss parthiya, unnoda Innova la thaan kadathi vachi irukkan, neeye avalai Uthandi guest house azhaichindu poganumam… paavam da nee… Mirappakkai Kulfi enna panna poraalo? Shyama nee ennamo ninaichi avalai thookitte, ini un kathi ellam vidhi…
mudugu thandu chillitu poguthu…. konjam kooda ivu irakkam illatha oru character.. karthikum mudal mudal oru padam enum pothu konjam parthu arintha therintha director vaithu pannamal etharku mudalil ithanai agala kal vaika vendum.. entha vithathilum samantham illa maha pavam mattinduta…
sister v r waiting eagerly 4 ur ud sissy
Siyam in Mataram super.. Maha chella take thookra.. Nala matn Ada magnet.. Vijay nee Un Maiya nesichaya Un life nu varumbodu Maha second thought la vandutala..
Maha padumbodu Siyam ku varum unarvu super
Avanuku Amma Vidam kidaikadadu
Nice update
I am eagerly waiting for next epi……..
தன் உயிர் , தன் சதை , தன் ரத்தம் …..
ஷியாமின் குழந்தையை யாராவது கொடுமை படுத்தினா அவன் என்ன செய்வான்…..
அவனால தடுக்க பிமுடியாத ஒரு நிலை….. தன குழந்தைக்கு என்ன ஆகுமோ ஏதாகுமோ
என்று துடிக்கிற நிலை ஒன்று வந்தால் தான் …அவனால் தான் செய்யும் செயல்களின் வீரியம்
உணர முடியும் …… தன உயிர் , தன சதை , தன ரத்தம் …..
Shyam …..Unna parthale bayama iruke….manushansya nee?????
thokitaanaaaaaaaaaaaa
Shyam maha va custody la eduthuttan. Vijay ni ippo enna panna pora maha va kappatha poriya illa shyam ku vishwasama un velaiya kappathi suyanamala iruka poriya. Chappal kadai la maha behave pannathukku Shyam maha Mela kovama irukana illa maha oda kural eirpal maranthuvitana. Shyam enna panna poran.Thaan shyam ala kadatha pattu irukom nu theriyum podhu Maha oda reaction enna va irukum..eagerly waiting for next ud..
Mahavai thukittana shyam….vijayai nambavillai…..karthick panam yerpadu seiya thavipathai parkkumpothu romba romba pavamaka irukku.eppadiyavathu panam kidaikkavendume endru thavipaka irunthathu….aanal ellame kai meeri poi vittathe….Vijay nee ippo heroism kattuvaya? Shyam unnai than avalai alaithuvara solli irukiran….avalai eppadiyavathu kapatrividu Vijay….
Semma fast, Super… Well going ka
..i felt it had a fast pace… Can given some more depth on the standpoint of all d charac in this episode.
semma… shayam ku adhiradi nu per vechuirukalam… powerfull performance kudukararu… pavam vijay..
Sister interesting update.thanks for the update.விஜய்க்கு மஹா மேல் பாசம் இருந்தாலும் அதை க் காட்ட துணிவில்லை. வேலையை விடவும் தைரியம் இல்லை.ஷ்யாமை எதிர்க்கவும் பயம். So sad .கடைசி பக்கம் படித்துவிட்டு ஷ்யாமை நினைத்தால் கண்டிப்பாக அரக்கன் தான்.மஹா என்ன ஆக போகிறாள். ரொம்ப interesting time ல் stop பண்ணிட்டீங்க sister. V r waiting sis
Ha ha epi 7 sema akka
Intha shyam ini sethan..
Maha nijamave mirapakkay thaan ..
Eppadi ellam avanai thaakka poralo
Vijay nee thappichitta avan maatikittan
Nee ithukku ellam feel pannatha vijay unakku maha maathiri oru mirchi ya set panna solliduvom priya akka kitta
Last a sonnan paaru shyam arjunan vil ambu mathiri nee nu
Arjunan shyam vil ambu vijay a
Dei shyam ini un vil ambuvaala kooda unnai kaapaatha mudiyaathu raasa
Maha chellam come on start music ma
Akka waiting waiting …
Keep rocking ka always ..
Best wishes…
The story is too good . Hello ma’am your writing is fantastic . I am addicted to this story. Please post the the next chapter without delay
இவ்வ்ளோ கேவலமானவன் கீழ்தரமானவன் கேடு கெட்டவன் தராதரம் கெட்ட்டவன் ஷியாம் கடைசியில் தன் தப்பை உணர்ந்தான் , தான் செய்த செயலுக்காக வருந்தினான் என்பதற்காக அவனையும் மஹாவையும் சேர்த்து வைச்சுடாதீங்க pls….
இதையே ஒரு பொண்ணு full-a hostel-a படித்துவிட்டு ஈவு இரக்கம் இன்றி தவறு செய்தல் அந்த தவறுக்கு அவள் தான் பொறுப்பு (அவள் தன் தவறை உணர்ந்தாலும் அவளுக்கு மன்னிப்பு கிடையாது ….)
செய்த தப்பை ஆண்கள் உணர்ந்தால் மட்டும் மன்னிப்பு கிடைக்குது ….
அதே நேரத்தில் பெண்கள் உணர்ந்தால் அவங்களுக்கு மன்னிப்பு கிடைக்குமா
ஆண் என்றால் அதற்க்கு காரணம் அவன் வளர்ந்த விதம் சூழ்நிலை சந்தர்ப்பம் என்று எத்தனை சப்பு கொட்டுகிறது இந்த சமூகம் ….
வளர்ந்த விதம் சூழ்நிலை சந்தர்ப்பம் என்று இருந்தாலும் அவரவர் செய்த பிழைக்கு அவரவர் தான் பொறுப்பு ….அவங்க மட்டுமே பொறுப்பு …. அம்மா அப்பா தாத்தா பாட்டி எல்லாம் பொறுப்பாக்க முடியாது …… கடவுள் ஆறு அறிவு கொடுத்து இருப்பதையே அதற்காக தான்
நான் இதையே மாதிரி தவறை பெண் செய்தால் சரி என்று சொல்லவில்லை …தவறு என்று உணரும் பொது அவளுக்கு மன்னிப்பு கிட்டுவதில்லை ….. ஆனால் ஆண்களுக்கு மட்டும் தவறு என்று உணரும் போது…. அல்லது உணர்ந்து சில மாதம் /வருடம் வருந்தியபின் ஏன் மன்னிப்பு கிட்ட வேண்டும் ???? enakku indha logic puriyavae illai
பிறர் வாழ்விற்கு பாடமாய் சாகும் வரை … அனுபவிக்கட்டுமே ….
shyam nee kadaisi varai devadas maathiri alladhu adhai vida mosamai vaazhvin kadisivarai kashtapadu….
un kitta maatikittu ethanai kudumbam nimmadhi izhandhu kadaisi varai thudikkum podhu nee maattum een santhosamaaga irrukka vendum
Maha I wish you will never forgive him, just erase his memory from your life completely and have a peaceful life…. This selfish, crooked, cunning person never ever deserves forgiveness
எப்படியாவது மகாவை விஜய் காப்பாற்றி விடுவான் என்று நினைத்தேன். ஆனால் ஷ்யாம் இவ்வளவு மோசமாக இருப்பான் என்று நினைக்கவில்லை.பதிவுகள் மிகவும் விறுவிறுப்பாகவும் அருமையாகவும் உள்ளது.புதுக்கவிதை நாவல் என்ன ஆனது மேம். தொடர்ந்து பதிவுகள் கொடுங்க மேம்.
Arumaya ezhudha ringa sissy ….Unga writing style amazing ah iruku
Hi mam
Unga story valakam polla super na ippa than full episode paduchen kitathata one year ra unga mela ulla kovathula itha website la entha story yum na padikala athuka reasons na keela list out panren don’t mistake me pls
1.story super ra irukum nanum rathiri pagal nu pakka ma padipen correct ta mukiyamana kattathula long leave eduthuruvinga nanum iniku update poduvinga naliku poduvinganu apura story ye marathurum.
2.unga story starting super ra irukum but athu finish agum pothu enda ithu ivlo thana nu thonum.
3.kakai siriginiliya,mallai poluthin mayakathilye,etc…..
Intha story yoda thivira rasigai na avlo super ra irunthu chu enoda frnds ellorukum padika suggest pannen avlo super
But niga website nu varum pothu niga romba ketavanga ove oru update kum long Gabe viduvinga paru athuthan romba kadupagum.
Ok avlo thananu nanaikathiga ipa niga elluthura story romba super athanala than na ithoda niruthiten apuram niga marupadiyum kochutu poitigana naga pavam illiya athan mam.story super mam update continuous sa podunga na ethavathu thppa elluthiruntha i am really sorry for that don’t mistake me mam ok
Very nice update. We are waiting for next update.
Very nice update . we are waiting for next episode mam
so shyam nee ava yaarunu therindhae kadaththa pogiraya???
Kadhi daily paatu paada solli torture panna pogiraya???
Maha, edhuvaraikkum thairiyama thaan ellariyum face panni irruka…
ippo thanimaiyil, avan kattu paatil avanai eppadi ethir kolla pora???
sila, pala kelvigaludan waiting
hayo mirapakavai thukka poringalaaaaa
shyaam paarpom yaar kannaka yaar mudikireenganu
ithu yenna posukunu soliputa vijay onnumay illainuuuuuu
Nice and interesting .awaiting for next release eagerly to know what will happen to Maha?how the situation will be handled by Maha?what will be the reaction of shyam?
இதுவரை ஷியாம் போன்ற ஒருவனை அவன் குணாதிசயங்களை கண்டு கோபத்தில் இருந்தேன்… ஆனால் இன்று தான் புரிகிறது… ஒரு பிள்ளைக்கு கல்வியை விட அன்பு மிகவும் அவசியம் என்பது ஏன் ஜோதி மா விற்கு தெறியாமல் போனது என்று தான் புரியவில்லை… உங்கள் வளர்ப்பு தவராகி போனதால் உருவானவன் தான் ஷியாம்… அவனை என்னால் இப்பொழுது குற்றம் சொல்ல முடியவில்லை… பிறக்கையில் எந்த பிள்ளையும் சீர் இழந்து பிறப்பதில்லை… தாயின் வளர்ப்பு மட்டுமே அனைத்திற்கும் ஆணி வேர்… இப்பொழுது வறுத்த பட போவது ஷியாமை விட ஜோதி தான் அதிகமாய் வலியை அனுபவிப்பார்…. இதோ இன்று ஒரு பெண்ணின் வாழ்க்கையை பற்றியும் யோசிக்காமல் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளான்… மஹா வின் நேர் பேச்சும் பெண்ணிற்கு இருக்க வேண்டிய திமிரும் என் மனதை கவர்ந்தது… ஆனால் எப்பொழுதும் போல் ஒரு பெண் தன்னை பாதுகாத்து கொள்ள உதவும் திமிர் இன்று அவளுக்கு ஆபத்தை விளைவிக்க காத்திருக்கிறதோ என்னவோ… ஆண் வர்க்கத்தினருக்கு தான் பெண்களின் திமிர் பொருக்காதே…. விஜய் உன் விஷயத்தில் நீ சரியாய் தான் இருக்கிறாய் ஆனால் மனம் விரும்பும் ஒரு பெண்ணின் பாதுகாப்பு என்று வரும்பொழுது உன் சுயநலம் நீயும் ஒரு சராசரி ஆண் அடிமை என எண்ண வைப்பது ஒன்றும் அதிசயம் இல்லை…. கார்த்திக் தன் தங்கைக்கு பின்னப்படும் வலை அறிந்தால் என்ன செய்ய போகிறான் என்று யூகிக்க முடியவில்லை… ஷியாம் இப்பொழுது நீ செய்ய இருக்கும் தவறின் வீரியம் அறியாமல் செய்ய முடிவெடுத்து விட்டாய்… இதன் விளைவுகளை நீ தங்குவாயா??? நீ தேடுவது உள்ளார்ந்த அன்பையும் அமைதி தரும் நேசத்தையும் என்பது உனக்கு என்று புரிய போகிறது? அதனாலேயே உன்னவளின் குரல் உன்னை சுண்டி இழுப்பதை நீ உணர்வது எப்பொழுது? உணரும் வேளையில் காலம் கடந்து விடாமல் இருந்தால் சரி தான்… இக்கதையில் நான் முழு குற்றத்தையும் ஷியாமின் பெற்றோரின் மீது மட்டுமே சுமத்துவேன்… சமீபத்தில் எனக்கு பிடித்த வரிகள் இவை… “உன் பெண்ணிற்கு தன்னை சுருக்கி கொள்ள கற்று தருவதை நிறுத்தி விட்டு உன் மகனிற்கு மற்ற பெண்களை மதிக்கவும் போற்றவும் பாதுகாக்கவும் கற்று தா” என்பதே… அதை செய்ய தவறியதாலும் பாசத்தை காட்ட தவறியதாலும் வந்த வினை தான் இவை… சீக்கிரமே அடுத்த அப்டேட் உடன் வாங்க கா…
Nice….ellame thrinthukonduthan irukiran shyam.vijay ippadi pattunu aval mel mel kannu illai endru sollivittaye….athusari ….nee enna hero va…..side characterthane…..athuthan avalai kai vittu vittai.ippo avalai custody eduthu un visuvasathai katta pogirai…. Enna attam adinalam oru naal adangithan aganum shyam…nee adangum kaalamum nerungivittathu…….
super pa indha shyam avanuku pidicha ponna irundha kooda custody la yeduka sollurane pavam namma karthi and maha……. yennaku yennavo idhala than shayam semathiya mahakita mataporannu thonudhu but innum avanuku pidicha ponnunu avanuke theriyalayo
OMG…unexpected….how cum he got know abt vijay love..hpaaa romba mosamanava…..shyam …black cheetah…aiyo maha va enna panna poraan…waiting for next update
Sister nice update. Very interesting update.nothing can escape from shyams eyes. He easily find out vijay and his feelings for maha.whats shyam going to do?. Plz give today update quickly bro
You are right Sashi, parents that too oru Amma teach pannavendiya yethaiyum, no international schools can teach.. But Shyam need not be ruthless because of this. Dei Vijay I warned you yesterday, unnoda boss எம்டன், பார்த்து நடந்துக்கோன்னு சொன்னேன்…see avan kandu pidichutaan… Adhaan Mahavai thooka sollitaan. Sashi vera niraiya hints koduthu irukkanga, it’s going to be really interesting, neeyum join panniko…
விஜய் பாவம். மஹாவும்! ஷ்யாம் என்ன பண்ணபோறானோ! அடுத்த அப்டேட் சீக்கிரம் போடுங்க சஷி மாதா..
OMG…. வாழ்க்கையில் சில நேரங்களில் செய்யும் தவறுகளுக்கு விளைவுகள் மோசமானதாக இருக்கும். மன்னிப்பும் கிடையாது.
Nice. Waiting for the next release p
Nice. Awaiting for the next release
Ayyo payan konjam soft akitanonu ninaikum munadi ipidi oru villa thanama?kadavulle,maha ku ena agumo nu Baku bakunu iruku.ena vijay oda love ipidi selfish agiduchu?ipidi villathanamana hero chance e ila super sashi.
my god.. ivalvau cold blooded a oruthar iruka mudiyuma.. pavam maha.. unmayil producergalai niraya selavu panna vaikum cinema vin ithara makkal athanal antha producer santhika kudiya prachanaigalai ninaika mattargal.. this is what happened in GVs case. karthikum mudalileye etharku ivalavu agala kal vaikanum.. vijay than agatum if he really loved maha avanal eppadi illaynu solla mudiyum.. shyam ninaichale bayama irukku
kootitu poi paata paada soli kepano!!!!!!!
Nice update. Vijay shyam sonna mathiri maha va kadattha porana.shyam maha va enna panna poran.Waiting for next ud..
Ungaloda vettriyae yetthartham thaan